Roman script
Singer : Sukanya Varadarajan Music by : Nivas K. Prasanna Female Part Hmm mm mm….(6) Sila nal karuvil Pala naal kanavil Uyiraai unai naan Sumandhen maganae Female Part Ulagam muzhudhum Edhiraai thirumba Unakkaai valigal Sumandhen maganae Female Part Aram nee pazhagu Adhudhan azhagu Thuyaram kadandhaal Uyaram unadhu… Female Part Unai nee jeikka Mudhalil pazhagu Kanavai kadakka Adhuvae padagu Female Part Sila nal karuvil Pala naal kanavil Uyiraai unai naan Sumandhen maganae Female Part Aaaa……aaa…..aaa… Female Part Thadaigal unakkaai Pudhidhaai kilambum Thadikkal adhudhaan Padikkal irukkum Female Part Thunichal irundhaal Edhuvum norungum Sila sol unaiyae Silayaai sedhukkum… Female Part Orunaal ulagam Unakkaai thirumbum Female Part Sila nal karuvil Pala naal kanavil Uyiraai unai naan Sumandhen maganae Female Part Ulagam muzhudhum Edhiraai thirumba Unakkaai valigal Sumandhen maganae Female Part Aram nee pazhagu Adhudhan azhagu Thuyaram kadandhaal Uyaram unadhu Female Part Unai nee jeikka Mudhalil pazhagu Kanavai kadakka Adhuvae padagu….
தமிழ்
பாடகி : சுகன்யா வரதராஜன் இசை அமைப்பாளர் : நிவாஸ் கே பிரசன்னா பெண் : ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம்ம் ...(6) சில நாள் கருவில் பல நாள் கனவில் உயிராய் உனை நான் சுமந்தேன் மகனே பெண் : உலகம் முழுதும் எதிராய் திரும்ப உனக்காய் வலிகள் சுமந்தேன் மகனே பெண் : அறம் நீ பழகு அதுதான் அழகு துயரம் கடந்தால் உயரம் உனது பெண் : உனை நீ ஜெயிக்க முதலில் பழகு கனவை கடக்க அதுவே படகு பெண் : சில நாள் கருவில் பல நாள் கனவில் உயிராய் உனை நான் சுமந்தேன் மகனே பெண் : ஆ....ஆஅ....ஆ..... பெண் : தடைகள் உனக்காய் புதிதாய் கிளம்பும் தடைக்கல் அதுதான் படிக்கல் இருக்கும் பெண் : துணிச்சல் இருந்தால் எதுவும் உறங்கும் சில சொல் உனையே சிலையாய் செதுக்கும் பெண் : ஒருநாள் உலகம் உனக்காய் திரும்பும் பெண் : சில நால் கருவில் பல நாள் கனவில் உயிராய் உனை நான் சுமந்தேன் மகனே பெண் : உலகம் முழுதும் எதிராய் திரும்ப உனக்காய் வலிகள் சுமந்தேன் மகனே பெண் : அறம் நீ பழகு அதுதான் அழகு துயரம் கடந்தால் உயரம் உனது பெண் : உனை நீ ஜெயிக்க முதலில் பழகு கனவை கடக்க அதுவே படகு
Song information
Singer: Sukanya Varadarajan
Music by: Nivas K. Prasanna
Release information: From Kodiyil Oruvan (2021) · Singer: Sukanya Varadarajan · Lyricist: Mohan Rajan · Music: Nivas K Prasanna
Explore this song
- Singer: Sukanya Varadarajan
- Film / album: Kodiyil Oruvan
- Composer: Nivas K. Prasanna