Roman script
Sikki Sikki Song Lyrics from Giant Music India – 2025 Album, Starring Adithya baskar and ArulJothi ArockiaRaj. This song was sung by Vijay Anand and the music was composed by Joan Ashik. Lyrics works are penned by G Senthil Perumal. Singer : Vijay Anand Music Director : Joan Ashik Lyricist : G Senthil Perumal Male Part Sikki sikki thavikkum manasula Oru patha vacha theeya eriyura Vittu vittu thudikkum idhayatha Nee thalli vittu pora nerupula Male Part Kanneerula naan nanaigiraen Un mounathil naan udaigiraen Kann paarvaiyil mull vaikura Oru baaramaai ennai udaikiraai Male Part Uyir naadiyaai nee odinaai Unai thediyae naan vaadinaen Uyir thozhiyaai mugam kaattinaai Kai serummun mudivaagiraai Male Part Eriyum theeyai Edhirae vandhaai nee Vidiyum paniyaai Vilagi sendraai Male Part Nijamellam kanavendraal Un nizhalum poidhaano Udal aanaai.. uyir aanaen Uli aanaai …silai aanaen Kadal serum nadhi pola, Vizhi serndhu vali thandhaai Male Part Kadikaaramaai unnai suttrinaen En naatkalaai nee odinaai Edhirkaalamai kai neetinaen Kai serumun kanavaagiraai. Male Part Sikki sikki thavikkum manasula Oru patha vacha theeya eriyura Vittu vittu thudikum idhayatha Nee thalli vittu pora nerupula Male Part Manadhoramaai adhigaaramaai Nerungaamalae nee vaazhgiraai Puyal kaalamaai varum sogamaai Yedhai thediyae nee pogiraai Male Part Uyir naadiyaai nee odinaai Unai thediyae naan vaadinaen Mudhal kadhalaai mugam kaatinaai Mugam paarkkum munn mudivaagiraai Male Part Theeyaai erigiraai idhaythil nee..
தமிழ்
பாடகர் : விஜய் ஆனந்த் இசை அமைப்பாளர் : ஜோன் ஆஷிக் பாடல் ஆசிரியர் : ஜி செந்தில் பெருமாள் ஆண் : சிக்கி சிக்கி தவிக்கும் மனசுல ஒரு பத்த வச்ச தீயா எரியுற விட்டு விட்டு துடிக்கும் இதயத்த நீ தள்ளி விட்டு போற நெருப்புல ஆண் : கண்ணீருல நான் நனைகிறேன் உன் மௌனத்தில் நான் உடைகிறேன் கண் பார்வையில் முள் வைக்குற ஒரு பாரமாய் என்னை உடைக்கிறாய் ஆண் : உயிர் நாடியை நீ ஓடினாய் உன்னை தேடியே நான் வாடினேன் உயிர் தோழியாய் முகம் காட்டினாய் காய் சேரும் முன்ன முடிவாகிறாய் ஆண் : எரியும் தீயாய் எதிரே வந்தாய் நீ விடியும் பணியாய் விலகி சென்றாய் ஆண் : நிஜமெல்லாம் கனவென்றால் உன் நிழலும் பொய்தானோ உடல் ஆனாய் .. உயிர் ஆனேன் உளி ஆனாய் ..சிலை ஆனேன் கடல் சேரும் நதி போல விழி சேர்ந்து வலி தந்தாய் ஆண் : கடிகராமாய் உன்னை சுற்றினேன் என் நாட்களாய் நீ ஓடினாய் எதிர்காலமாய் கை நீட்டினேன் கை சேருமுன் கனவாகிறாய் ஆண் : சிக்கி சிக்கி தவிக்கும் மனசுல ஒரு பத்த வச்ச தீயா எரியுற விட்டு விட்டு துடிக்கும் இதயத்த நீ தள்ளி விட்டு போற நெருப்புல ஆண் : மனதோரமாய் அதிகாரமாய் நெருங்காமலே நீ வாழ்கிறாய் புயல் காலமாய் வரும் சோகமாய் எதை தேடியே நீ போகிறாய் ஆண் : உயிர் நாடியை நீ ஓடினாய் உன்னை தேடியே நான் வாடினேன் முதல் காதலாய் முகம் காட்டினாய் முகம் பார்க்கும் முன் முடிவாகிறாய் ஆண் : தீயாய் எறிகிறாய் இதயத்தில் நீ .
Song information
Singer: Vijay Anand
Release information: From Album Songs 2025 (2025) · Singer: Vijay Anand · Lyricist: G Senthil Perumal · Music: Joan Ashik
Explore this song
- Singer: Vijay Anand
- Film / album: Album Songs 2025