Roman script

Jillu Malli Song Lyrics is a track from Album Songs – 2025, Starring Manichandra, Saipriya Deva and KPY Bala . This song was sung by Premji Amaran and the music was composed by K M Rayan. Lyrics works are penned by Ku Karthik.
Singer : Premji Amaran
Music Director : K M Rayan
Lyricist : Ku Karthik
Male Part
Strawberry thaan ava blue berry thaan
En kaadhali thaan ava konji pesum ponnu thaan
Love neraiya vandhu kodupava thaan
Chella ratchasi thaan ava kov patta kaali thaan
Male Part
Sokka thaan paathukkuva sirippula
Sorgatha kaatiduvaaa..aaah
Paakaadha santhosatha thandhu thaan
Nenjodu thalattuvaa..aaa
Male Part
Jillu jillu jillumalli
Nenjukulla kathakali
Sollu sollu sukkumalli
Suthu potta gundumalli
Jillu jillu jillumalli
Nenjukulla kathakali
Sollu sollu sukkumalli
Suthu potta gundumalli
Male Part
Konji pesuna ava sweet-ah iruppa
Konjam pesuna ava mute-ah iruppa
Sanda pudicha ava blockula veppa
Sorry sollitaa ava heartula veppa
Male Part
Nee nadanthaale pulli maanu
Naan thaane lucky man-uh
Ippadi sonna pothum vekka paduvaa
Kai theendaatha super wine-uh
Enakkau neethaan queen-uh
Bittah serthu potta pakkam varuvaa
Male Part
Olympic ah jeyichaalum
Jackpot-u adichaalum
Perusilla un munna thaan
Oru naal kooda vaazha kedachaalum
Unna paathukkuven vera maari thaan
Male Part
Hey strawberry thaan ava blue berry thaan
En kaadhali thaan ava konji pesum ponnu thaan
Love neraiya vandhu kodupava thaan
Chella ratchasi thaan ava kov patta kaali thaan
Male Part
Sokka thaan paathukkuva sirippula
Sorgatha kaatiduvaaa..aaah
Paakaadha santhosatha thandhu thaan
Nenjodu thalattuvaa..aaa
Dialogue : …………….
Male Part
Jillu jillu jillumalli
Nenjukulla kathakali
Sollu sollu sukkumalli
Suthu potta gundumalli
Jillu jillu jillumalli
Nenjukulla kathakali
Sollu sollu sukkumalli
Suthu potta gundumalli
Male Part
En jillu malli

தமிழ்

ஆண் : ஸ்ட்ராவ்பெர்ரி தான் அவ ப்ளூ பெர்ரி தான்
என் காதலி தான் அவ கொஞ்சி பேசும் பொண்ணு தான்
லவ் நெறைய வந்து கொடுப்பவ தான்
செல்ல ராட்சசி தான் அவ கோவ பட்ட காலி தான்
ஆண் : ஷோக்கா தான் பாதுக்குவா சிரிப்புல
சொர்கத்தை காட்டிடுவா..ஆஅ.....
பாக்காத சந்தோசத்தை தந்து தான்
நெஞ்சோடு தாலாட்டுவா..ஆஅ.....
ஆண் : ஜில்லு ஜில்லு ஜில்லுமல்லி
நெஞ்சுக்குள்ள கதகளி
சொல்லு சொல்லு சூக்குமல்லி
சுத்து போட்டா குண்டுமல்லி
ஜில்லு ஜில்லு ஜில்லுமல்லி
நெஞ்சுக்குள்ள கதகளி
சொல்லு சொல்லு சூக்குமல்லி
சுத்து போட்டா குண்டுமல்லி
ஆண் : கொஞ்சி பேசுனா அவ ஸ்வீட்-ஆஹ் இருப்ப
கொஞ்சம் பேசுனா அவ முயூட்டா -ஆஹ் இருப்பா
சண்டை புடிச்ச அவ ப்ளாக்குல வெப்ப
சாரி சொல்லிட்டா அவ ஹார்டுல வெப்பா
ஆண் : நீ நடந்தாலே புள்ளி மானு
நான் தானே லக்கி மேன் -உஹ்
இப்படி சொன்னா போதும் வெக்க படுவா
கை தீண்டாத சூப்பர் வைன் உஹ்
எனக்கு நீதான் குயின்-உஹ்
பிட்டாஹ் சேர்த்து போட்டா பக்கம் வருவா
ஆண் : ஒலிம்பிக் ஆஹ் ஜெயிச்சாலும்
ஜாக்பாட்-உ அடிச்சாலும்
பெருசில்ல உன் முன்ன தான்
ஒரு நாள் கூட வாழ கிடைச்சாலும்
உன்ன பாத்துக்குவேன் வேற மாறி தான்
ஆண் : ஹே ஸ்ட்ராவ்பெர்ரி தான் அவ ப்ளூ பெர்ரி தான்
என் காதலி தான் அவ கொஞ்சி பேசும் பொண்ணு தான்
லவ் நெறைய வந்து கொடுப்பவ தான்
செல்ல ராட்சசி தான் அவ கோவ பட்ட காலி தான்
ஆண் : ஷோக்கா தான் பாதுக்குவா சிரிப்புல
சொர்கத்தை காட்டிடுவா..ஆஅ.....
பாக்காத சந்தோசத்தை தந்து தான்
நெஞ்சோடு தாலாட்டுவா..ஆஅ.....
வசனம் : ................
ஆண் : ஜில்லு ஜில்லு ஜில்லுமல்லி
நெஞ்சுக்குள்ள கதகளி
சொல்லு சொல்லு சூக்குமல்லி
சுத்து போட்டா குண்டுமல்லி
ஜில்லு ஜில்லு ஜில்லுமல்லி
நெஞ்சுக்குள்ள கதகளி
சொல்லு சொல்லு சூக்குமல்லி
சுத்து போட்டா குண்டுமல்லி
ஆண் : என் ஜில்லுமல்லி

Song details

Release information: From Album Songs 2025 (2025) · Singer: Premji Amaran · Lyricist: Ku. Karthik · Music: K M Rayan

Song video

Watch on YouTube

பாடகர் : பிரேம்ஜி அமரன்

இசை அமைப்பாளர் : கே எம் ராயன்

பாடல் ஆசிரியர் : கு கார்த்திக்