Roman script
Usura Oruthi Song Lyrics is a track from Tamil Album Songs – 2025, Starring Aravind and Lavanya. This song was sung by Naresh Iyer and the music was composed by Sam Bilgates. Lyrics works are penned by Sam Bilgates. Singer : Naresh Iyer Music Director : Sam Bilgates Lyricist : Sam Bilgates Humming : ……………. Male Part Usura oruthi Vaasama kadathi En usura oruthi Vaasama kadathi Yedho puriyaa Maayom senja Male Part Ora kannula paartha Ora vanchama siricha Otha kattaya kedandhen Setha nodiyil kavutha Male Part Akkam pakkamum marandhean Andhi pozhudhum kedandhean Anju nimisham paarthu dhaan Pesi poyendi pozhappen Male Part Ava pogum paadhaiya En kaalgal thedudhey Avalodu serava Indha vaazhkai odudhu Male Part Ava ennam vandhadhum Oru puyalin paadala En manasukkulla dhaan Oru concert podura Male Part Indha kaalam ponaalum En kaadhal pogaadhu Endha kaayam nerndhaalum Indha vaarthai maaradhu Male Part Indha vaazhkai ellame Unakkaga tharuvenae Ena neeyum vittu pona Indha uyire irukkadhu Male Part Pora pokkula kaadhala Solli puttudhaan poyendi Sutha vekkira neeyadi Sikki mukkuren naanadi Male Part Neram kaalamum pogudhe Nerum varamaai aanadhe Latcha aasaiyum koodudhe Micha meedhiyum yengudhe
தமிழ்
பாடகர் : நரேஷ் ஐயர் இசை அமைப்பாளர் : சாம் பில்கேட்ஸ் பாடல் ஆசிரியர் : சாம் பில்கேட்ஸ் முனங்கல் : ................ ஆண் : உசுர ஒருத்தி வசமா கடத்தி என் உசுர ஒருத்தி வசமா கடத்தி எதோ புரியா மாயம் செஞ்சா ஆண் : ஓர கண்ணுல பார்த்தா ஓர வஞ்சமா சிரிச்சா ஒத்த கட்டயா கெடந்தேன் செத்த நொடியில் கவுத்தா ஆண் : அக்கம் பக்கமும் மறந்தேன் அந்தி பொழுதும் கெடந்தேன் அஞ்சு நிமிஷம் பார்த்துதான் பேசி போயேண்டி பொழப்பேன் ஆண் : அவ போகும் பாதைய என் கால்கள் தேடுதே அவளோடு சேரவா இந்த வாழக்கை ஓடுதே ஆண் : அவ எண்ணம் வந்ததும் ஒரு புயலின் பாடலா என் மனசுக்குள்ள தான் ஒரு கான்செர்ட் போடுறா ஆண் : இந்த காலம் போனாலும் என் காதல் போகாது எந்த காயம் நேர்ந்தாலும் இந்த வார்த்தை மாறாது ஆண் : இந்த வாழ்க்கை எல்லாமே உனக்காக தருவேனே என்ன நீயும் விட்டு போன இந்த உயிரே இருக்காது ஆண் : போற போக்குல காதல சொல்லி புட்டுதான் போயேண்டி சுத்த வெக்குற நீயடி சிக்கி முக்குறேன் நானடி ஆண் : நேரம் காலமும் போகுதே நேரும் வாரமாய் ஆனதே லட்ச ஆசையும் கூடுதே மிச்ச மீதியும் ஏங்குதே
Song information
Singer: Naresh Iyer
Release information: From Album Songs 2025 (2025) · Singer: Naresh Iyer · Lyricist: Sam Bilgates · Music: Sam Bilgates
Explore this song
- Singer: Naresh Iyer
- Film / album: Album Songs 2025