Roman script
Singer : Radha Sadasivam Music by : S. V. Venkatraman Male Part Shyaamala vannanae maayavanae Gana shyaamala vannanae maayavanae Malar thaamarai polum naayaganae Male & Chorus : Shyaamala vannanae maayavanae Gana shyaamala vannanae maayavanae Male Part Thaaraga naamanae thooyavanae Gana thaaraga naamanae thooyavanae Uyar dwaaragai vaazhum adhipanae Thaaraga naamanae thooyavanae Uyar dwaaragai vaazhum adhipanae Male & Chorus : Shyaamala vannanae maayavanae Gana shyaamala vannanae maayavanae Male Part Sura maamuniyodum vandhanai puriyum Sura maamuniyodum vandhanai puriyum Hae prabo…aa…aa..aa…aaa…aaa…aa… Haa…aaa…aaa….aaa….aaa…aa…. Sura maamuniyodum vandhanai puriyum Thiru naarananae pari poorananae Male & Chorus : Naarananae pari poorananae Naarananae pari poorananae Shyaamala vannanae maayavanae Gana shyaamala vannanae maayavanae Malar thaamarai polum naayaganae Shyaamala vannanae maayavanae Gana shyaamala vannanae maayavanae Female Part Karunaanidhiyae yenadhu gadhiyae Vaama suraapadhiyae Muralidharanae nandha sudhanae Gokula naayaganae Muralidharanae nandha sudhanae Gokula naayaganae Male Part Jaya maadhavanae uyar yaadhavanae Male & Chorus : Maadhavanae uyar yaadhavanae Gopiyar maamana mogananae Gana shyaamala vannanae maayavanae Gana shyaamala vannanae maayavanae Male Part Giridhara gopaalanukki… Chorus : Jaiiii…..
தமிழ்
பாடகர் : ராதா சதாசிவம் இசையமைப்பாளர் : எஸ். வி. வெங்கட்ராமன் ஆண் : சியாமள வண்ணனே மாயவனே கன சியாமள வண்ணனே மாயவனே மலர்த் தாமரைப் போலும் நாயகனே ஆண் மற்றும் குழு : சியாமள வண்ணனே மாயவனே கன சியாமள வண்ணனே மாயவனே ஆண் : தாரக நாமனே தூயவனே கன தாரக நாமனே தூயவனே உயர் துவாரகை வாழும் அதிபனே தாரக நாமனே தூயவனே உயர் உயர் துவாரகை வாழும் அதிபனே ஆண் மற்றும் குழு : சியாமள வண்ணனே மாயவனே கன சியாமள வண்ணனே மாயவனே ஆண் : சுர மாமுனியோடும் வந்தனை புரியும் சுர மாமுனியோடும் வந்தனை புரியும் ஹே பிரபோ...ஆ...ஆ...ஆ......ஆ....ஆ....ஆ.... ஆ...ஆ...ஆ...ஆ...ஆ...ஆ...ஆ...ஆ... சுர மாமுனியோடும் வந்தனை புரியும் திரு நாரணனே பரி பூரணனே ஆண் மற்றும் குழு : நாரணனே பரி பூரணனே நாரணனே பரி பூரணனே சியாமள வண்ணனே மாயவனே கன சியாமள வண்ணனே மாயவனே மலர்த் தாமரைப் போலும் நாயகனே சியாமள வண்ணனே மாயவனே கன சியாமள வண்ணனே மாயவனே பெண் : குணாநிதியே எனது கதியே வாம சுராபதியே முரளிதரனே நந்த சுதனே கோகுல நாயகனே முரளிதரனே நந்த சுதனே கோகுல நாயகனே ஆண் : ஜெய மாதவனே உயர் யாதவனே ஆண் மற்றும் குழு : மாதவனே உயர் யாதவனே கோபியர் மாமன மோகனனே கன சியாமள வண்ணனே மாயவனே கன சியாமள வண்ணனே மாயவனே ஆண் : கிரிதர கோபாலனுக்கி குழு : ஜெய்..............
Song information
Singer: Radha Sadasivam
Music by: S. V. Venkatraman
Release information: From Meera (1945) Film (1945) · Lyricist: Papanasam Sivan
Explore this song
- Singer: Radha Sadasivam
- Film / album: Meera (1945) Film
- Composer: S. V. Venkatraman