Roman script
Singers : Sean Roldan and Balaji Mohan Music by : Sean Roldan Chorus Shut up vaaya moodu paesaadhae Male Part Vaai vandha padi paesuvadhellaam Paechu aagavae aagaadhu Manasa thottu nee paesip paaraendaa Male Part Paechu vaakkula thonuradhellaam Paesi theekkura kaalaththula Vaaya moodi nee paesi paaraendaa Chorus Hae shut up vaaya moodu paesaadhae Female : Gammunnu kada gammunnu kada Chorus : Hae shut up vaaya moodu paesaadhae Female : Vaayai moodi paesavum Chorus Hae shut up vaaya moodu paesaadhae Male : Shut up Chorus : Hae shut up vaaya moodu paesaadhae Female : Vaayai moodi paesavum Male Part ………………… Male Part Yosikkaamalae paesi paesi Naasamaa nee povaadhae Paasamaathaan paesip paaraendaa Chorus : Yeah yeah Male : Veen paechellaam paesip paesi Veenaa neeyum povaadhae Vaaya moodi nee paesi paaraendaa Chorus : Yeah yeah Male Part Loda loda loda Nasa nasa thona thona Vazha vazha vazha kozha kozha kozha Noi noi noi Male : Loda loda loda Chorus : Yeah yeah Male : Nasa nasa thona thona Chorus : Yeah yeah Yeah yeah Yeah yeah…. Chorus Oo… paesaadhae… Oo… paesaadhae… Oo… paesaadhae… Male : Oo… paesaadhae… Chorus : Oo… paesaadhae… Male : Oo… paesaadhae… Chorus : Oo… paesaadhae… Hae shut up vaaya moodu paesaadhae Female : Gammunnu kada gammunnu kada
தமிழ்
பாடகர்கள் : சீன் ரோல்டன் மற்றும் பாலாஜி மோகன் இசையமைப்பாளர் : சீன் ரோல்டன் குழு : Shut up வாய மூடு பேசாதே ஆண் : வாய் வந்த படி பேசுவதெல்லாம் பேச்சு ஆகவே ஆகாது மனச தொட்டு நீ பேசி பாரேண்டா ஆண் : பேச்சு வாக்குல தோனுறதெல்லாம் பேசி தீக்குற காலத்துல வாய மூடி நீ பேசி பாரேண்டா குழு : ஹே Shut up வாய மூடு பேசாதே பெண் : கம்முன்னு கட கம்முனு கட குழு : ஹே Shut up வாய மூடு பேசாதே பெண் : வாயை மூடி பேசவும் குழு : ஹே Shut up வாய மூடு பேசாதே ஆண் : Shut up குழு : ஹே Shut up வாய மூடு பேசாதே பெண் : வாயை மூடி பேசவும் ஆண் : .............................. ஆண் : யோசிக்காமலே பேசி பேசி நாசமா நீ போவாதே பாசமாத்தான் பேசி பாரேண்டா குழு : யெஹ் யெஹ் ஆண் : வீண் பேச்செல்லாம் பேசி பேசி வீணா நீயும் போவாதே வாயை மூடி பேசவும் குழு : யெஹ் யெஹ் ஆண் : லொட லொட லொட நச நச தொன தொன வழ வழ வழ கொழ கொழ கொழ நொய் நொய் நொய் ஆண் : லொட லொட லொட குழு : யெஹ் யெஹ் ஆண் : நச நச தொன தொன குழு : யெஹ் யெஹ் யெஹ் யெஹ் யெஹ் யெஹ்....... குழு : ஓ....பேசாதே ஓ......பேசாதே ஓ....பேசாதே ஆண் : ஓ....பேசாதே குழு : ஓ....பேசாதே ஆண் : ஓ....பேசாதே குழு : ஓ....பேசாதே ஹே Shut up வாய மூடு பேசாதே பெண் : கம்முன்னு கட கம்முன்னு கட
Song information
Singers: Sean Roldan and Balaji Mohan
Music by: Sean Roldan
Release information: From Vaayai Moodi Pesavum (2014) · Lyricist: Balaji Mohan
Explore this song
- Singer: Sean Roldan and Balaji Mohan
- Film / album: Vaayai Moodi Pesavum
- Composer: Sean Roldan