Roman script
Singers : Shankar Mahadevan and Amresh Ganesh Music by : Amresh Ganesh Male Part Shiva vachittaandaa kaala City parakka podhu mela Aattaadha nee vaala Unakku oothiduvaan paala Male Part Immaamperiya naattula Karunai evanum kaattula Sariyaa sonnaa God-u daa Sari illaangaatti rod-u daa Male Part Daangiri dongiri Kitta vaangadaa En kitta vandhu ottikinaa Thuttuthaanadaa Male Part Hei oola udaar uttukkinaa Velaikkaagaadhu Nee oottulaiyae kundhikkinaa Maalu varaadhu Male Part {Madras city poora En atrocity thaandaa Kaala vaara paathaa Naan konnuduven smoothaa} (2) Male Part {Kuthudaa….. Irangi kuthudaa Gethudaa….. Shiva romba gethudaa… } (2) Male Part Gu gu gu gu gu Gu gu gu gu gu Gu gu gu gu gola kuththu Ge ge ge ge ge Ge ge ge ge ge Ge ge ge ge sema geththu Male Part Kuthudaa….. Irangi kuthudaa Gethudaa….. Shiva romba gethudaa… Chorus Vandhirukkum annen Karumai nira kannen Enga kurai theerkka vandha Mannan indha mannan Male Part Roottu pudhu roottu Joottu vilaiyaattu Solli adipen allikodupen Nanaichadhellaam Senju mudipen Male Part Kavalaikellaam Kaattu nee taataa Single paatta Nammoda kottaa Male Part Late-u pannaama Serthukko notta Illannu sollaadhu Yaaraachum keattaa Mudinjavaraikkum Koduthupazhagu Koduthaathaandaa Neeyum azhagu Male Part {Kuthudaa….. Irangi kuthudaa Gethudaa….. Shiva romba gethudaa… } (2) Male Part Gu gu gu gu gu Gu gu gu gu gu Gu gu gu gu gola kuththu Ge ge ge ge ge Ge ge ge ge ge Ge ge ge ge sema geththu Male Part Kuthudaa….. Irangi kuthudaa Gethudaa….. Shiva romba gethudaa… Male Part Daangiri dongiri Kitta vaangadaa En kitta vandhu ottikinaa Thuttuthaanadaa Male Part Hei oola udaar uttukkinaa Velaikkaagaadhu Nee oottulaiyae kundhikkinaa Maalu varaadhu Chorus Vandhirukkum annen Karumai nira kannen Enga kurai theerkka vandha Mannan indha mannan Male Part Thaara thappatta Yei kizhinji thonganundaa Tharaiyila kaalu Padakkoodaadhu Adichi navuthanumae Vaadaa …. Male Part Ezhai panama Emaathu panamaa Smellu vachi Naan kandu pidipen Yekkar kanakkil Veedulla aalaa Thookkivandhu Kuththathaan tharuven Male Part Indha ulagam Jaalithaandaa Inimae namakku Gujjaal thaandaa Male Part Daangiri dongiri Kitta vaangadaa En kitta vandhu ottikinaa Thuttuthaanadaa Male Part Hei oola udaar uttukkinaa Velaikkaagaadhu Nee oottulaiyae kundhikkinaa Maalu varaadhu Male Part {Madras city poora En atrocity thaandaa Kaala vaara paathaa Naan konnuduven smoothaa} (2) Chorus Nallaa erangi kuthu saamiyo Male Part {Kuthudaa….. Irangi kuthudaa Gethudaa….. Shiva romba gethudaa… } (2) Male Part Gu gu gu gu gu Gu gu gu gu gu Gu gu gu gu gola kuththu Ge ge ge ge ge Ge ge ge ge ge Ge ge ge ge sema geththu Male Part Kuthudaa….. Irangi kuthudaa Gethudaa….. Shiva romba gethudaa…
தமிழ்
பாடகர்கள் : ஷங்கர் மகாதேவன், அம்ரேஷ் கணேஷ் இசையமைப்பாளர் : அம்ரேஷ் கணேஷ் ஆண் : சிவா வச்சிட்டான்டா கால சிட்டி பறக்க போது மேல ஆட்டாத நீ வால உனக்கு ஊத்திடுவான் பால ஆண் : இம்மாம் பெரிய நாட்டுல கருணை எவனும் காட்டுல சரியா சொன்ன காடு டா சரி இல்லாங்கட்டி ராடு டா ஆண் : டாங்கிரி டான்கிரி கிட்ட வாங்கடா என் கிட்ட வந்து ஒட்டிகின்னா துட்டு தானடா ஆண் : ஹேய் ஊள உடார் உட்டுக்கின்னா வேலைக்காகாது நீ ஊட்டுலையே குந்திக்கின்னா மாலு வராது ஆண் : { மெட்ராஸ் சிட்டி பூரா என் அட்ரோசிட்டி தான்டா கால வார பாத்தா நான் கொன்னுடுவேன் ஸ்மூத்தா } (2) ஆண் : { குத்துடா இறங்கி குத்துடா கெத்துடா சிவா ரொம்ப கெத்துடா } (2) ஆண் : கு கு கு கு கு கு கு கு கு கு கு கு கு கு கொல குத்து கெ கெ கெ கெ கெ கெ கெ கெ கெ கெ கெ கெ கெ கெ செம கெத்து ஆண் : குத்துடா இறங்கி குத்துடா கெத்துடா சிவா ரொம்ப கெத்துடா குழு : வந்திருக்கும் அண்ணன் கருமை நிற கண்ணன் எங்க குறை தீர்க்க வந்த மனனன் இந்த மன்னன் ஆண் : ரூட்டு புது ரூட்டு ஜூட்டு விளையாட்டு சொல்லி அடிப்பேன் அள்ளி கொடுப்பேன் நெனச்சதெல்லாம் செஞ்சு முடிப்பேன் ஆண் : கவலைக்கெல்லாம் காட்டு நீ டாட்டா சிங்கள் பாட்ட நம்மோட கோட்டா ஆண் : லேட்டு பண்ணாம சேர்த்துக்கோ நோட்ட இல்லன்னு சொல்லாது யாராச்சும் கேட்டா முடிஞ்ச வரைக்கும் கொடுத்து பழகு கொடுத்தா தான்டா நீயும் அழகு ஆண் : { குத்துடா இறங்கி குத்துடா கெத்துடா சிவா ரொம்ப கெத்துடா } (2) ஆண் : கு கு கு கு கு கு கு கு கு கு கு கு கு கு கொல குத்து கெ கெ கெ கெ கெ கெ கெ கெ கெ கெ கெ கெ கெ கெ செம கெத்து ஆண் : குத்துடா இறங்கி குத்துடா கெத்துடா சிவா ரொம்ப கெத்துடா ஆண் : டாங்கிரி டான்கிரி கிட்ட வாங்கடா என் கிட்ட வந்து ஒட்டிகின்னா துட்டு தானடா ஆண் : ஹேய் ஊள உடார் உட்டுக்கின்னா வேலைக்காகாது நீ ஊட்டுலையே குந்திக்கின்னா மாலு வராது குழு : வந்திருக்கும் அண்ணன் கருமை நிற கண்ணன் எங்க குறை தீர்க்க வந்த மனனன் இந்த மன்னன் ஆண் : தார தப்பட்டை ஏய் கிழிஞ்சு தொங்கனும்டா தரையில காலு பட கூடாது அடிச்சி நவுதனுமே வாடா ஆண் : ஏழை பணமா ஏமாத்து பணமா ஸ்மெல்லு வெச்சி நான் கண்டு பிடிப்பேன் ஏக்கர் கணக்கில் வீட்டுல ஆள தூக்கி வந்து குத்த தான் தருவேன் ஆண் : இந்த உலகம் ஜாலி தான்டா இனிமே நமக்கு குஜால் தான்டா ஆண் : டாங்கிரி டான்கிரி கிட்ட வாங்கடா என் கிட்ட வந்து ஒட்டிகின்னா துட்டு தானடா ஆண் : ஹேய் ஊள உடார் உட்டுக்கின்னா வேலைக்காகாது நீ ஊட்டுலையே குந்திக்கின்னா மாலு வராது ஆண் : { மெட்ராஸ் சிட்டி பூரா என் அட்ரோசிட்டி தான்டா கால வார பாத்தா நான் கொன்னுடுவேன் ஸ்மூத்தா } (2) குழு : நல்ல இறங்கி குத்து சாமியோ ஆண் : { குத்துடா இறங்கி குத்துடா கெத்துடா சிவா ரொம்ப கெத்துடா } (2) ஆண் : கு கு கு கு கு கு கு கு கு கு கு கு கு கு கொல குத்து கெ கெ கெ கெ கெ கெ கெ கெ கெ கெ கெ கெ கெ கெ செம கெத்து ஆண் : குத்துடா இறங்கி குத்துடா கெத்துடா சிவா ரொம்ப கெத்துடா
Song details
Singers: Shankar Mahadevan and Amresh Ganesh
Music by: Amresh Ganesh
Release information: From Motta Shiva Ketta Shiva (2017) · Lyricist: Viveka
- Singer: Shankar Mahadevan and Amresh Ganesh
- Film / album: Motta Shiva Ketta Shiva
- Composer: Amresh Ganesh