Roman script
Singers : Raghava Lawrence and Suchitra Music by : Amresh Ganesh Male Part {Hua hua hua hua hoo Come on come on come on Come on come on}(2) Male Part {Motta paiyyan Paiyyan paiyyan Ketta paiyyan Paiyyan paiyyan} (2) Male Part Motta paiyyan Ketta paiyyan Aala madakkittaan Thittam pottu Figure-a ippa Thatti thookkittan Female Part Haiyayyo.. Male : Haiyayyo.. Female : haiyayyo..haiyayyo.. Female Part Local ivan massu Ivan classu mixudaa Makkal super starunu Peru veppen daa Haiyayyo..haiyayyo.. Haiyayyo..hai hai hai Male Part Style-a vandhu ninna Aiyyae pudikkalanu sonna Massaa vandhu ninna Ippa I love you sonna Male Part Soppu sundharai Soppana sundhari Oodi puttaanga En kanavu sundhari Enkitta maattikittaanga Haiyayyo..haiyayyo.. Haiyayyo.. Male Part Motta paiyyan Paiyyan paiyyan Ketta paiyyan Paiyyan paiyyan Motta motta Motta motta Motta paiyyan Paiyyan paiyyan Ketta paiyyan Paiyyan paiyyan Chorus {Mam ma mam ma moo Mam ma moo mam ma moo} (2) Chorus ………………… Female Part {Inbangal alli allli Ketkaamal kodukiraai Ondrundrum solli solli Ne seigiraai} (2) Female Part Ne nijamaai vazhgiraiyae Nizhalai verukkirai Adhiga anbai kaatti Rasikka vaikkiraai Chorus ………………… Chorus {Mam ma mam ma moo Mam ma moo mam ma moo} (2) Female Part : {Unnodu konjipesa En ullam nerungudhu Kannaala kaadhal veesi Thallaaduthu} (2) Female Part Unmoochu kaatril naanae Parandhu pogiren Un udhadu pattathaalae Naan urugi pogiren Male Part Motta paiyyan Paiyyan paiyyan Ketta paiyyan Paiyyan paiyyan Motta motta Motta motta Motta paiyyan Paiyyan paiyyan Ketta paiyyan Paiyyan paiyyan Male Part Motta paiyyan Ketta paiyyan Aala madakkittaan Thittam pottu Figure-a ippa Thatti thookkittan Female Part Local ivan massu Ivan classu mixudaa Makkal super starunu Peru veppen daa Haiyayyo.. Male : Haiyayyo.. Female : Haiyayyo.. Male Part Motta paiyyan Paiyyan paiyyan Ketta paiyyan Paiyyan paiyyan…
தமிழ்
பாடகி : சுஜித்ரா பாடகர் : ராகவா லாரன்ஸ் இசையமைப்பாளர் : அம்ரேஷ் கணேஷ் ஆண் : { ஹு ஹு ஹு ஹு ஹோ கம் ஆன் கம் ஆன் கம் ஆன் கம் ஆன் கம் ஆன் } (2) ஆண் : { மொட்ட பையன் பையன் பையன் கெட்ட பையன் பையன் பையன் } (2) ஆண் : மொட்ட பையன் கெட்ட பையன் ஆள மடக்கிட்டான் திட்டம் போட்டு பிகர இப்ப தட்டி தூக்கிட்டான் பெண் : ஹய்யயோ ஆண் : ஹய்யயோ பெண் : ஹய்யயோ ஹய்யயோ பெண் : லோக்கல் இவன் மாஸ்சு இவன் கிளாஸு மிக்சு டா மக்கள் சூப்பர் ஸ்டாருனு பேரு வைப்பேன் டா ஹய்யயோ ஹய்யயோ ஹய்யயோ ஹை ஹை ஹை ஆண் : ஸ்டைலா வந்து நின்ன அய்யே புடிக்கலன்னு சொன்னா மாஸா வந்து நின்ன இப்ப ஐ லவ் யூ சொன்னா ஆண் : சொப்பு சுந்தரி சொப்பன சுந்தரி ஓடி புட்டாங்க என் கனவு சுந்தரி என்கிட்ட மாட்டிக்கிட்டாங்க ஹய்யயோ ஹய்யயோ ஹய்யயோ ஆண் : மொட்ட பையன் பையன் பையன் கெட்ட பையன் பையன் பையன் மொட்ட மொட்ட மொட்ட மொட்ட மொட்ட பையன் பையன் பையன் கெட்ட பையன் பையன் பையன் குழு : { மம் மா மம் மா மோ மம் மா மோ மம் மா மோ } (2) குழு : ............................... பெண் : { இன்பங்கள் அள்ளி அள்ளி கேட்காமல் கொடுக்கிறாய் ஒன்றுன்றும் சொல்லி சொல்லி நீ செய்கிறாய் } (2) பெண் : நீ நிஜமாய் வாழ்கிறாயே நிழலை வெறுக்கிறாய் அதிக அன்பை காட்டி ரசிக்க வைக்கிறாய் குழு : ............................... குழு : { மம் மா மம் மா மோ மம் மா மோ மம் மா மோ } (2) பெண் : { உன்னோடு கொஞ்சி பேச என் உள்ளம் நெருங்குது கண்ணால காதல் வீசி தள்ளாடுது } (2) பெண் : உன் மூச்சு காற்றில் நானே பறந்து போகிறேன் உன் உதடு பட்டதாலே நான் உருகி போகிறேன் ஆண் : மொட்ட பையன் பையன் பையன் கெட்ட பையன் பையன் பையன் மொட்ட மொட்ட மொட்ட மொட்ட மொட்ட பையன் பையன் பையன் கெட்ட பையன் பையன் பையன் ஆண் : மொட்ட பையன் கெட்ட பையன் ஆள மடக்கிட்டான் திட்டம் போட்டு பிகர இப்ப தட்டி தூக்கிட்டான் பெண் : லோக்கல் இவன் மாஸ்சு இவன் கிளாஸு மிக்சு டா மக்கள் சூப்பர் ஸ்டாருனு பேரு வைப்பேன் டா ஹய்யயோ ஆண் : ஹய்யயோ பெண் : ஹய்யயோ ஆண் : மொட்ட பையன் பையன் பையன் கெட்ட பையன் பையன் பையன்
Song details
Singers: Raghava Lawrence and Suchitra
Music by: Amresh Ganesh
Release information: From Motta Shiva Ketta Shiva (2017) · Lyricist: Sai Ramani
- Singer: Raghava Lawrence and Suchitra
- Film / album: Motta Shiva Ketta Shiva
- Composer: Amresh Ganesh