Roman script
Singers : Krish and Vandana Srinivasan Music by : Amresh Ganesh Male Part Thookanangoodu Adhil tolet board-u Thongutha thedu Poi one day vaazhu Female Part Appachi thodu Pol angae ingae aadu Kaadhugal kiliya Thool ganaa paadu Male Part Oh…pirinthu poguthae saalai Female : Sera koodumo naalai Female Part Yae kangal podum kolam Indha kaadhalae Yae hey kaalam podum kolam Adhai maatruthae Male Part Kallam illa ullam yenguthae Kanna moochithan aaduthae Female Part Vaniliyae maaruthae Vasantha megam poguthae… Poguthae…ae Male : Yae vidinja vera naalu Neeyum naanum vera aaluda Male Part Thookanangoodu Adhil tolet board-u Thongutha thedu Poi one day vaazhu Female Part Yae kandam vittu kandam thaandum Paravaigal Yae thedi vandhu sera koodum Uravugal Male Part Chinna chinna pookal aaduthae Vanna megam adhai mooduthae Female Part Nooru nilaa thottama Maariduthae manam yeanamma… Yeanamma Male : Kaatha kathirikka Kathirikol innum varalaa Male Part Thookanangoodu Adhil tolet board-u Thongutha thedu Poi one day vaazhu Female Part Appachi thodu Pol angae ingae aadu Kaadhugal kiliya Thool ganaa paadu Male Part Oh…pirinthu poguthae saalai Female : Sera koodumo naalai
தமிழ்
பாடகி : வந்தனா ஸ்ரீனிவாசன் பாடகர் : கிரிஷ் இசையமைப்பாளர் : அம்ரேஷ் கணேஷ் ஆண் : தூக்கணாங்கூடு அதில் டுலெட் போர்டு தொங்குதா தேடு போய் ஒன் டே வாழு பெண் : அப்பாச்சி தோடு போல் அங்கே இங்கே ஆடு காதுகள் கிழிய தூள் கானா பாடு ஆண் : ஓ பிரிந்து போகுதே சாலை பெண் : சேர கூடுமோ நாளை பெண் : ஏ கண்கள் போடும் கோலம் இந்த காதலே ஏ ஹே காலம் போடும் கோலம் அதை மாற்றுதே ஆண் : கள்ளம் இல்லா உள்ளம் ஏங்குதே கண்ணா மூச்சிதான் ஆடுதே பெண் : வானிலையே மாறுதே வசந்த மேகம் போகுதே போகுதே... ஆண் : ஏ விடிஞ்சா வேற நாளு நீயும் நானும் வேற ஆளுடா ஆண் : தூக்கணாங்கூடு அதில் டுலெட் போர்டு தொங்குதா தேடு போய் ஒன் டே வாழு பெண் : ஏ கண்டம் விட்டு கண்டம் தாண்டும் பறவைகள் ஏ தேடி வந்து சேர கூடும் உறவுகள் ஆண் : சின்ன சின்ன பூக்கள் ஆடுதே வண்ண மேகம் அதை மூடுதே பெண் : நூறு நிலா தோட்டமா மாறிடுதே மனம் ஏனம்மா ஏனம்மா ஆண் : காத்த கத்திரிக்க கத்திரிக்கோல் இன்னும் வரலா ஆண் : தூக்கணாங்கூடு அதில் டுலெட் போர்டு தொங்குதா தேடு போய் ஒன் டே வாழு பெண் : அப்பாச்சி தோடு போல் அங்கே இங்கே ஆடு காதுகள் கிழிய தூள் கானா பாடு ஆண் : ஓ பிரிந்து போகுதே சாலை பெண் : சேர கூடுமோ நாளை
Song information
Singers: Krish and Vandana Srinivasan
Music by: Amresh Ganesh
Release information: From Bhaskar Oru Rascal (2018) · Lyricist: Viveka
Explore this song
- Singer: Krish and Vandana Srinivasan
- Film / album: Bhaskar Oru Rascal
- Composer: Amresh Ganesh