Roman script
Singers : K. Jamuna Rani and Renuka Music by : Viswanathan – Ramamoorthy Female Part Seiyum thozhilae dheivam Antha thiramaithaan namathu selvam Seiyum thozhilae dheivam Antha thiramaithaan namathu selvam Female Part Kaiyum kaalumthaan uthavi konda Kadamaithaan namakku padhavi Kaiyum kaalumthaan uthavi konda Kadamaithaan namakku padhavi Female Part Seiyum thozhilae dheivam Antha thiramaithaan namathu selvam Female Part Payirai valarththaal palanaagum Athu uyiraik kaakkum unavaagum Veyile namakku thunaiyaagum Intha vervaigal ellam vithaiyaagum Female Part Dhinam velai undu kula maanam undu Varugaalam undu athai nambiduvom Female Part Seiyum thozhilae dheivam Antha thiramaithaan namathu selvam Female Part Saamikku theriyum boomikku theriyum Yaezhaigal nilaimai Antha saami maranthaalum boomi thanthidum Thaguntha palanai Ithai paadi paadi vilaiyaadi Aadippala kodi kodi murai kumbiduvom Female Part Seiyum thozhilae dheivam Antha thiramaithaan namathu selvam Female Part Kaayum oru naal kaniyaagum Nam kanavum oru naal ninaivaagum Female Part Aa…..aaa…..aaa…..aaa…..aa….a…. Aa…..aaa…..aaa…..aaa…..aa….a…. Female Part Kaayum oru naal vilaiyaagum Nam kanavum ninaivum nilaiyaagum Udal vaadinaalum pasi meerinaalum Vali maaridaamale vaazhnthiduvom Female Part : Seiyum thozhilae dheivam Antha thiramaithaan namathu selvam Female Part Kaiyum kaalumthaan uthavi konda Kadamaithaan namakku padhavi Female Part Seiyum thozhilae dheivam Antha thiramaithaan namathu selvam
தமிழ்
பாடகர்கள் : கே. ஜமுனா ராணி மற்றும் ரேணுகா இசையமைப்பாளர் : விஸ்வநாதன் - ராமமூர்த்தி பெண் : செய்யும் தொழிலே தெய்வம் அந்த திறமைதான் நமது செல்வம் செய்யும் தொழிலே தெய்வம் அந்த திறமைதான் நமது செல்வம் பெண் : கையும் காலும்தான் உதவி கொண்ட கடமைத்தான் நமக்கு பதவி கையும் காலும்தான் உதவி கொண்ட கடமைத்தான் நமக்கு பதவி பெண் : செய்யும் தொழிலே தெய்வம் அந்த திறமைதான் நமது செல்வம் பெண் : பயிரை வளர்த்தால் பலனாகும் அது உயிரைக் காக்கும் உணவாகும வெயிலே நமக்கு துணையாகும் இந்த வேர்வைகள் எல்லாம் விதையாகும் பெண் : தினம் வேலை உண்டு குல மானம் உண்டு வருங்காலம் உண்டு அதை நம்பிடுவோம் பெண் : செய்யும் தொழிலே தெய்வம் அந்த திறமைதான் நமது செல்வம் பெண் : சாமிக்கு தெரியும் பூமிக்கு தெரியும் ஏழைகள் நிலைமை அந்த சாமி மறந்தாலும் பூமி தந்திடும் தகுந்த பலனை இதைப் பாடி பாடி விளையாடி ஆடிப்பல கோடி கோடி முறை கும்பிடுவோம் பெண் : செய்யும் தொழிலே தெய்வம் அந்த திறமைதான் நமது செல்வம் பெண் : காயும் ஒருநாள் கனியாகும் நம் கனவும் ஒருநாள் நினைவாகும் பெண் : ஆஅ......ஆஅ.....ஆ.....ஆஅ.....ஆ.... ஆஅ......ஆஅ.....ஆ.....ஆ.....ஆஅ...... பெண் : காயும் கனியும் விலையாகும் நம் கனவும் நினைவும் நிலையாகும் உடல் வாடினாலும் பசி மீறினாலும் வழி மாறிடாமலே வாழ்ந்திடுவோம் பெண் : செய்யும் தொழிலே தெய்வம் அந்த திறமைதான் நமது செல்வம் பெண் : கையும் காலும்தான் உதவி கொண்ட கடமைத்தான் நமக்கு பதவி பெண் : செய்யும் தொழிலே தெய்வம் அந்த திறமைதான் நமது செல்வம்
Song information
Singers: K. Jamuna Rani and Renuka
Music by: Viswanathan – Ramamoorthy
Release information: From Aalukkoru Veedu (1960) · Lyricist: Pattukkottai Kalyanasundram
Explore this song
- Singer: K. Jamuna Rani and Renuka
- Film / album: Aalukkoru Veedu
- Composer: Viswanathan – Ramamoorthy