Roman script
Singer : Vaikom Vijayalakshmi Music by : D. Imman Female Part Sevvanthiyae madhuvanthiyae Ivalae inimel puviyin raaniyae Sevvanthiyae madhuvanthiyae Nadakkum podhae parakkum theaniyae Female Part Kaniyaa amudhaa Pasumbaal kozhunthaa Neruppu thugalin Pala naal vizhudhaa Kavalai pol oru nooru Thani thanmai gunam undu Ivalaal anaithum alatidum alagu Female Part Sevvanthiyae madhuvanthiyae Ivalae inimel puviyin raaniyae Sevvanthiyae madhuvanthiyae Nadakkum podhae parakkum theaniyae Female Part Neer veezhchiyai Veezhchi endru solvathu Un mookkile kobam serkumae Illai illai aruvi endru sonnadhum Un kannilae anbu pookkumae Female Part Oru sol thaan endraalumae Vaanam pondrathu Yena solvaal thozhi neeyum Pookkalin madhu Marapaachi bommai pola Naerthi unnadhu Thirupaachi pola koormai Pechil ulladhu Female Part Mayil peeli pol idhamaanalae Verum thaalaai pol manam kondaalae Dhinam dhinam kondaatamaai Ival aakinaal Female Part Sevvanthiyae madhuvanthiyae Ivalae inimel puviyin raaniyae Sevvanthiyae madhuvanthiyae Nadakkum podhae parakkum theaniyae Female Part Kaniyaa amudhaa Pasumbaal kozhunthaa Neruppu thugalin Pala naal vizhudhaa Kavalai pol oru nooru Thani thanmai gunam undu Ivalaal anaithum alatidum alagu Female Part Sevvanthiyae…
தமிழ்
பாடகி : வைகோம் விஜயலட்சுமி இசையமைப்பாளர் : டி. இமான் பெண் : செவ்வந்தியே மதுவந்தியே இவளே இனிமேல் புவயின் ராணியே செவ்வந்தியே மதுவந்தியே நடக்கும் போதே பறக்கும் தேனீயே பெண் : கனியா அமுதா...... பசும்பால் கொழுந்தா நெருப்பு துகளின் பல நாள் விழுதா கலவை போல் ஒரு நூறு தனி தன்மை குணம் உண்டு இவளால் அனைத்தும் அலட்டிடும் அழகு பெண் : செவ்வந்தியே மதுவந்தியே இவளே இனிமேல் புவயின் ராணியே செவ்வந்தியே மதுவந்தியே நடக்கும் போதே பறக்கும் தேனீயே பெண் : நீர் வீழ்ச்சியை வீழ்ச்சி என்று சொல்வது உன் மூக்கிலே கோபம் சேர்க்குமே இல்லை இல்லை அருவி என்று சொன்னதும் உன் கண்ணிலே அன்பு பூக்குமே பெண் : ஒரு சொல்தான் என்றாழுமே வானம் போன்றது எனச் சொல்வாள் தோழி நீயும் பூக்களின் மது மரபாச்சி பொம்மை போல நேர்த்தி உன்னது திருப்பாச்சி போலக் கூர்மை பேச்சில் உள்ளது பெண் : மயில் பீலி போல் இதமானாளே வெறும் தாளை போல் மனம் கொண்டாளே தினம் தினம் கொண்டட்டாமாய் இவள் ஆக்கினாள் பெண் : செவ்வந்தியே மதுவந்தியே இவளே இனிமேல் புவயின் ராணியே செவ்வந்தியே மதுவந்தியே நடக்கும் போதே பறக்கும் தேனீயே பெண் : கனியா அமுதா பசும்பால் கொழுந்தா நெருப்பு துகளின் பல நாள் விழுதா கலவை போல் ஒரு நூறு தனி தன்மை குணம் உண்டு இவளால் அனைத்தும் அலட்டிடும் அழகு பெண் : செவ்வந்தியே..........
Song information
Singer: Vaikom Vijayalakshmi
Music by: D. Imman
Release information: From Seeru (2019) · Lyricist: Parvathy
Explore this song
- Singer: Vaikom Vijayalakshmi
- Film / album: Seeru
- Composer: D. Imman