Roman script
Singer : Mathichiyam Bala Music by : N. R. Raghunanthan Lyrics by : Kavimuni Male Part Karuva mara kaadu Idhu rameswram ooru Uppu kaathu veesum Idhu unmai kadha paaru Male Part Sethupadhi nattukkulla Porandha chella pulla Sethupadhi nattukkulla Porandha chella pulla Male Part Vaanam paatha boomiyilae Thanga rathinamae Vaanam paatha boomiyilae Thanga rathinamae Male Part Vilanja nellumani Ponnu rathinamae Raasa kadhaiya paadi varen Thanga rathinamae..podraa Male Part Sondhamunnu yaarum illa Sollikolla perum illa Sondhamunnu yaarum illa Sollikolla perum illa Male Part Othiyilae nikkuraanae Thanga rathinamae Othiyilae nikkuraanae Thanga rathinamae Male Part Vayasu anjukooda thandavillai Ponnu rathinamae Adhukkulla appan aatha poyitanga Thanga rathinamae Male Part Gunathula thangakatti Kaasu illa kallappetti Damukku ohooi Gunathula thangakatti Kaasu illa kallappetti Male Part Collector velai kooda Thanga rathiname Collector velai kooda Thanga rathinamae Male Part Koduthaalum pudikalamban Ponnu rathinamae Rasa koduthaalum pudikalamban Ponnu rathinamae Male Part Karkkandu kann azhagu Manja panangkizhangu Male Part Yappa yarappa ava Male Part Thaenoorum nenjukkulla Devadhaiya vandha pulla Male Part O appadiya..appuram Male Part Rasa varuvaarunnu ..aa..aa.. Rasa varuvaarunnu Thanga rathinamae Rasathi kaathu kidakka Ponnu rathinamae Avathaan raapagala kathu irukka Thanga rathinamae Podraa Male Part Ye thandhina thandhina thaanae thannana Ye thandhina thandhina thaanae thannana Ye thandhina thandhina thaanae thannana Ye thandhina thandhina thaanae thannana Thananae thannaanaa Thananae thannaanaa…
தமிழ்
பாடகர் : மதிச்சியம் பாலா இசை அமைப்பாளர் : என். ஆர். ரகுநந்தன் பாடல் ஆசிரியர் : கவிமுனி ஆண் : கருவ மர காடு இது இராமேஸ்வரம் ஊரு உப்பு காத்து வீசும் இது உண்மைக் கதை பாரு ஆண் : சேதுபதி நாட்டுக்குள்ள புறந்த செல்ல பிள்ள சேதுபதி நாட்டுக்குள்ள புறந்த செல்ல பிள்ள ஆண் : வானம் பாத்த பூமியில தங்க ரத்தினமே வானம் பாத்த பூமியில தங்க ரத்தினமே ஆண் : விளஞ்ச நெல்லுமணி பொன்னு ரத்தினமே ராசா கதைய பாடி வாரேன் தங்க ரத்தினமே ஆண் : சொந்தமுன்னு யாரும் இல்ல சொல்லிக்கொள்ள பேரும் இல்ல சொந்தமுன்னு யாரும் இல்ல சொல்லிக்கொள்ள பேரும் இல்ல ஆண் : ஒத்தையில நிக்கிறாேன தங்க ரத்தினமே ஒத்தையில நிக்கிறாேன தங்க ரத்தினமே ஆண் : வயசு அஞ்சக்கூட தாண்டவில்ல பொன்னு ரத்தினமே அதுக்குள்ள அப்பன் ஆத்தா போயிட்டாங்க தங்க ரத்தினமே ஆண் : குணத்துல தங்கக்கட்டி காசு இல்லா கல்லாப்பெட்டி டமுக்கு ஓஹோய்… குணத்துல தங்கக்கட்டி காசு இல்லா கல்லாப்பெட்டி ஆண் : கலெக்டெர் வேலை கூட தங்க ரத்தினமே கலெக்டெர் வேலை கூட தங்க ரத்தினமே ஆண் : கொடுத்தாலும் புடிக்கலம்பான் பொன்னு ரத்தினமே ராசா கொடுத்தாலும் புடிக்கலம்பான் பொன்னு ரத்தினமே ஆண் : கற்கண்டு கண்ணழகு மஞ்ச பனங்கிழங்கு ஆண் : யப்பா யாருப்பா அவ ஆண் : தேனூறும் நெஞ்சுக்குள்ள தேவதையா வந்த புள்ள ஆண் : ஓ அப்படியா அப்புறம்.. ஆண் : ராச வருவாருன்னு ஆஆ… ராச வருவாருன்னு தங்க ரத்தினமே ராசாத்தி காத்து கிடக்கா பொன்னு ரத்தினமே அவதான் ராப்பகலா காத்து இருக்கா தங்க ரத்தினமே போடுர்ரா ஆண் : ஏ! தந்தின தந்தின தானே தன்னானா ஏ! தந்தின தந்தின தானே தன்னானா ஏ! தந்தின தந்தின தானே தன்னானா ஏ! தந்தின தந்தின தானே தன்னானா தானனே தனானா தானனே தனானா.....
Song information
Singer: Mathichiyam Bala
Music by: N. R. Raghunanthan
Lyrics by: Kavimuni
Release information: From Ayothi (2015) · Singer: Mathichiyam Bala · Lyricist: Kavimuni · Music: N. R. Raghunanthan
Explore this song
- Singer: Mathichiyam Bala
- Film / album: Ayothi
- Composer: N. R. Raghunanthan
- Lyricist: Kavimuni