Roman script

Singer : Mathichiyam Bala

Music by : Yuvan Shankar Raja

Male Part

Iraiva un maaligayil

Eththanaiyo mani vilakku

Thalaivaa un kaaladaiyil

Nambikkaiyin oli vilakku

Nambikkaiyin oli vilakku

Male Part

Makka kalanguthappa

Makka kalanguthappaa

Madi pudichu ilukkuthappaa

Male Part

Naadu kalanguthappaa

Naattu makka thavikkuthappaa

Enna peththa magaraasaa

Male Part

Change the mood

Start the music

Male Part

Makka kalanguthappaa

Madi pudichu ilukkuthappaa

Makka kalanguthappaa

Madi pudichu ilukkuthappaa

Male Part

Naadu kalanguthappaa

Naadu kalanguthappaa

Naattu makka thavikkuthappaa

Enna peththa magaraasaa

Male Part

{Nee enna peththa magaraasaa

Indha oora kaakkum raasa } (2)

Male Part

Rosa poo maala pottu

Rosa poo maala pottu

Raasa nee amarndhirukka

Male Part

Atherumae manakkuthappa

Atherumae manakkuthappa

Panneerin vaadaiyappaa

Male Part

Angam manakkum raasaa

{Hey angam manakkum raasaa

Indha oora kaakkum raasaa} (2)

Male Part

Paarthaalae paccha mugam….

Paarthaalae paccha mugam….

Paalu vadiyum mugam

Paarthaalae paccha mugam….

Paalu vadiyum mugam

Pachcha mugathazhagaa

En raasaa

Male Part

Nee paralogam

Engala vittu paralogam

Raasaa paralogam

Poneeyappa yen raasaa

Neenga paralogam poneengalae

Yen raasaa

Male Part

Makka kalanguthappaa

Makka kalanguthappaa

Madi pudichu ilukkuthappaa

Male Part

Naadu kalanguthappaa

Naattu makka thavikkuthappaa

Enna peththa magaraasaa

Intha oora kaakum raasa

Nee enna peththa magaraasaa

Intha oora kaakum raasa….

தமிழ்

பாடகா் : மதிச்சியம் பாலா

இசையமைப்பாளா் : யுவன் சங்கா் ராஜா

ஆண் : இறைவா உன்

மாளிகையில் எத்தனையோ

மணிவிளக்கு தலைவா உன்

கால்அடியில் நம்பிக்கையின்

ஒளி விளக்கு நம்பிக்கையின்

ஒளி விளக்கு

ஆண் : மக்க கலங்குதப்பா

மக்க கலங்குதப்பா மடி

புடிச்சி இழுக்குதப்பா மடி

புடிச்சி இழுக்குதப்பா

ஆண் : நாடு கலங்குதப்பா

நாட்டு மக்க தவிக்குதப்பா

என்னப் பெத்த மகராசா…

ஆண் : ............................

ஆண் : மக்க கலங்குதப்பா

மடி புடிச்சி இழுக்குதப்பா

மக்க கலங்குதப்பா மடி

புடிச்சி இழுக்குதப்பா

ஆண் : நாடு கலங்குதப்பா

நாடு கலங்குதப்பா நாட்டு

மக்க தவிக்குதப்பா என்னப்

பெத்த மகராசா…

ஆண் : { நீ என்னப்

பெத்த மகராசா இந்த

ஊரக்காக்கும் ராசா } (2)

ஆண் : ரோசாப்பூ மாலை

போட்டு ரோசாப்பூ மாலை

போட்டு ராசா நீ அமா்ந்திருக்க

ஆண் : அத்தருமை மணக்குதப்பா

அத்தருமை மணக்குதப்பா

பன்னீாின் வாடையப்பா

ஆண் : அங்கம்

மணக்கும் ராசா

{ ஹே அங்கம் மணக்கும்

ராசா இந்த ஊரக்காக்கும் ராசா } (2)

ஆண் : பாா்த்தாலே பச்ச

முகம்… பாா்த்தாலே பச்ச

முகம்… பாலு வடியும் முகம்

பாா்த்தாலே பச்ச முகம்… பாலு

வடியும் முகம் பச்ச முகத்தழகா

என் ராசா

ஆண் : நீ பரலோகம் எங்கள

விட்டு பரலோகம் ராசா

பரலோகம் போனியப்பா

என் ராசா நீங்க பரலோகம்

போனீங்களே என் ராசா

ஆண் : மக்க கலங்குதப்பா

மக்க கலங்குதப்பா மடி

புடிச்சி இழுக்குதப்பா

ஆண் : நாடு கலங்குதப்பா

நாட்டு மக்க தவிக்குதப்பா

என்னப் பெத்த மகராசா…

இந்த ஊரக்காக்கும் ராசா

நீ என்னப் பெத்த மகராசா

இந்த ஊரக்காக்கும் ராசா

Song information

Singer: Mathichiyam Bala

Music by: Yuvan Shankar Raja

Release information: From Dharmadurai (2016) · Lyricist: Mathichiyam Bala

Explore this song