Roman script
Singer : T. M. Soundararajan Music by : S. M. Subbaiah Naidu Male Part Senthamizhae vanakkam Aadhi thiravidar vaazhvinai Seerodu vilakkum Senthamizhae vanakkam Aadhi thiravidar vaazhvinai Seerodu vilakkum Senthamizhae vanakkam Male Part Ainthu ilakkanangal aainthae… Yeh..yeh..yeh..yeh…yeh… Ainthu ilakkanangal aainthae Ulaga aranginukkae mudhan mudhal Nee thanthaalum Aranginukkae mudhan mudhal Nee thanthaalum Senthamizhae vanakkam Male Part {Makkalin ullamae koyil Endra maasatra kolgaiyil Vaalnthathanaalae} (2) Male Part Petra annai thanthai andri.. Petra annai thanthai andri melaai Pirithoru deivam illai enbathaalae Senthamizhae vanakkam Male Part Jaathi samayangal illa… Aaa…aaahh…aahhh… Jaathi samayangal illa nalla Satta amaippinai kondae Male Part Needhi neri vazhi kandaai Needhi neri vazhi kandaai engal Nenjilum vaazhvilum ondraagi nindraai Senthamizhae vanakkam…
தமிழ்
பாடகர் : டி. எம். சௌந்தரராஜன் இசையமைப்பாளர் : எஸ். எம். சுப்பையா நாயுடு ஆண் : செந்தமிழே வணக்கம் ஆதி திராவிடர் வாழ்வினை சீரோடு விளக்கும் செந்தமிழே வணக்கம் ஆதி திராவிடர் வாழ்வினை சீரோடு விளக்கும் செந்தமிழே வணக்கம் ஆண் : ஐந்து இலக்கணங்கள் ஆய்ந்தே.... ஏ... ஏ... ஏ... ஏ... ஏ... ஐந்து இலக்கணங்கள் ஆய்ந்தே உலக அரங்கினுக்கே முதன் முதல் நீ தந்ததாலும் அரங்கினுக்கே முதன் முதல் நீ தந்ததாலும் செந்தமிழே வணக்கம் ஆண் : {மக்களின் உள்ளமே கோயில் என்ற மாசற்ற கொள்கையில் வாழ்ந்ததனாலே} (2) ஆண் : பெற்ற அன்னை தந்தை அன்றி... பெற்ற அன்னை தந்தை அன்றி மேலாய் பிறிதொரு தெய்வம் இல்லை என்பதாலே செந்தமிழே வணக்கம் ஆண் : ஜாதி சமயங்கள் இல்லா... ஆ... ஆ... ஆ... ஜாதி சமயங்கள் இல்லா நல்ல சட்ட அமைப்பினை கொண்டே ஆண் : நீதி நெறி வழி கண்டாய் நீதி நெறி வழி கண்டாய் எங்கள் நெஞ்சிலும் வாழ்விலும் ஒன்றாகி நின்றாய் செந்தமிழே வணக்கம்...
Song details
Music by: S. M. Subbaiah Naidu
Release information: From Nadodi Mannan (1958) · Lyricist: N. M. Muthukkoothan
- Singer: T. M. Soundararajan
- Film / album: Nadodi Mannan
- Composer: S. M. Subbaiah Naidu