Roman script
Singers : A. M. Raja and Jikki Music by : Shankar Ganesh Lyrics by : Vaali Male Part Senthaamaraiyae senthaen idhazhae Pennoviyamae kannae varuga kannae varuga Senthaamaraiyae senthaen idhazhae Pennoviyamae kannae varuga kannae varuga Female Part Mullaikku thaer kodutha mannavan neeyae Malligaiyil nalla madhu vando Mullaikku thaer kodutha mannavan neeyae Malligaiyil nalla madhu vando Male Part Senthaamaraiyae senthaen idhazhae Pennoviyamae kannae varuga kannae varuga Male Part Puguntha veettin pudhu varavu Nee pooththu kulungum pudhu ninaivu Puguntha veettin pudhu varavu Nee pooththu kulungum pudhu ninaivu Female Part Mangaiyin vaazhvil olivilakku Mangaiyin vaazhvil olivilakku Adhu mannavan yaettriya thiruvilakku Male Part Ilamai tharum mayakkam Female : Inimai adhil pirakkum Male : Ilamai tharum mayakkam Female : Inimai adhil pirakkum Male Part Senthaamaraiyae senthaen idhazhae Pennoviyamae kannae varuga kannae varuga Female Part Neela vaanin muzhu nilavae Unnai nerungi magizhumen manamae Neela vaanin muzhu nilavae Unnai nerungi magizhumen manamae Male Part Aasai manathin pennamuthae Aasai manathin pennamuthae Unnai aruntha thudikkum en uravey Female Part Koduthaen ennai koduthaen Male : Eduthaen alli eduthaen Female : Koduthaen ennai koduthaen Male : Eduthaen alli eduthaen Male Part Senthaamaraiyae senthaen idhazhae Pennoviyamae kannae varuga kannae varuga
தமிழ்
பாடகர்கள் : ஏ. எம். ராஜா மற்றும் ஜிக்கி இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் பாடலாசிரியர் : வாலி ஆண் : செந்தாமரையே செந்தேன் இதழே பெண்னோவியமே கண்ணே வருக கண்ணே வருக செந்தாமரையே செந்தேன் இதழே பெண்னோவியமே கண்ணே வருக கண்ணே வருக பெண் : முல்லைக்கு தேர்க் கொடுத்த மன்னவன் நீயோ மல்லிகையில் நல்ல மது வண்டோ முல்லைக்கு தேர்க் கொடுத்த மன்னவன் நீயோ மல்லிகையில் நல்ல மது வண்டோ ஆண் : செந்தாமரையே செந்தேன் இதழே பெண்னோவியமே கண்ணே வருக கண்ணே வருக ஆண் : புகுந்த வீட்டின் புது வரவு நீ பூத்து குலுங்கும் புது நினைவு புகுந்த வீட்டின் புது வரவு நீ பூத்து குலுங்கும் புது நினைவு பெண் : மங்கையின் வாழ்வில் ஒளிவிளக்கு மங்கையின் வாழ்வில் ஒளிவிளக்கு அது மன்னவன் ஏற்றிய திருவிளக்கு ஆண் : இளமை தரும் மயக்கம் பெண் : இனிமை அதில் பிறக்கும் ஆண் : இளமை தரும் மயக்கம் பெண் : இனிமை அதில் பிறக்கும் ஆண் : செந்தாமரையே செந்தேன் இதழே பெண்னோவியமே கண்ணே வருக கண்ணே வருக பெண் : நீல வானின் முழு நிலவே உன்னை நெருங்கி மகிழும் என் மனமே நீல வானின் முழு நிலவே உன்னை நெருங்கி மகிழும் என் மனமே ஆண் : ஆசை மனதின் பெண்ணமுதே ஆசை மனதின் பெண்ணமுதே உன்னை அருந்த துடிக்கும் என் உறவே பெண் : கொடுத்தேன் என்னை கொடுத்தேன் ஆண் : எடுத்தேன் அள்ளி எடுத்தேன் பெண் : கொடுத்தேன் என்னை கொடுத்தேன் ஆண் : எடுத்தேன் அள்ளி எடுத்தேன் ஆண் : செந்தாமரையே செந்தேன் இதழே பெண்னோவியமே கண்ணே வருக கண்ணே வருக பெண் : முல்லைக்கு தேர்க் கொடுத்த மன்னவன் நீயோ மல்லிகையில் நல்ல மது வண்டோ ஆண் : செந்தாமரையே செந்தேன் இதழே பெண்னோவியமே கண்ணே வருக கண்ணே வருக
Song information
Singers: A. M. Raja and Jikki
Music by: Shankar Ganesh
Lyrics by: Vaali
Release information: From Puguntha Veedu (1972) · Singer: A. M. Raja and Jikki · Lyricist: Vaali · Music: Shankar Ganesh
Explore this song
- Singer: A. M. Raja and Jikki
- Film / album: Puguntha Veedu
- Composer: Shankar Ganesh
- Lyricist: Vaali