Roman script
Singers : S. Janaki and Malaysia Vasudevan Music by : Shankar Ganesh Male Part Sengarumpu…..thangakatti…. Sengarumpu…..thangakatti…. Yaelaela kuyilae…..annamae…. Yaelaela kuyilae kuyilae annamae…. Male Part Sengarumpu…..thangakatti…. Sengarumpu…..thangakatti…. Yaelaela kuyilae…..haei Male : Annamae… Female : Yaelaela kuyilae kuyilae Male : Annamae… Female Part Vaanaththil paranthaalum koodukatti vachchaalum Kuyilukku oru jodi venum Male : Aahaa Female : Vaanaththil paranthaalum koodukatti vachchaalum Kuyilukku oru jodi venum Adhu kulirukku sugamaaga venum Male : Aahaa Female : Ada machchaanae aasai vachchaanae Machchaanae aasai vachchaanae Male Part Sengarumpu….. Female : Aah Male : Thangakatti…. Female : Aah Male : Sengarumpu…..thangakatti…. Yaelaela kuyilae…..yaei annamae…. Yaelaela kuyilae kuyilae annamae…. Male Part ……………. Female Part ………….. Male Part Thaamarai poo mottu thaavani pottaalum Kaaththukku thadai yaedhu pullae
Female : Aah Male : Thaamarai poo mottu thaavani pottaalum Kaaththukku thadai yaedhu pullae Unnai thazhuvuthu sugamaaga ullae Adi kannaatti enthan pendaatti Adi kannaatti enthan pendaatti Female Part Haei sengarumpu…..thangakatti…. Sengarumpu…..thangakatti…. Yaelaela kuyilae…..haei Male : Annamae… Female : Yaelaela kuyilae kuyilae Male : Annamae… Female Part Kaarththigai thaerottam Kannukkenna vellottam Ilavatta vilaiyaattai vidunga Unga sarasaththai iththoda mudinga aah… Male Part Aaththiram theeraama saaththiram mudiyaathu Adi pullae sarithaandi vaadi Ippo adhigamaaga thudikkuthu naadi Female : Ada machchaanae aasai vachchaanae Male : Adi kannaatti enthan pendaatti Female Part Sengarumpu….. Male : Thangakatti…. Female : Sengarumpu….. Male : Thangakatti…. Female : Yaelaela kuyilae…..haei Male : Annamae… Female : Yaelaela kuyilae…. Male : Kuyilae annamae… Female : Yaelaela kuyilae….. Male : Kuyilae annamae… Female : Yaelaela kuyilae….. Male : Kuyilae annamae…
தமிழ்
பாடகர்கள் : எஸ். ஜானகி மற்றும் மலேசியா வாசுதேவன் இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் ஆண் : செங்கரும்பு...... தங்கக்கட்டி........ செங்கரும்பு...... தங்கக்கட்டி........ ஏலேலக் குயிலே......... அன்னமே...... ஏலேலக் குயிலே குயிலே அன்னமே பெண் : செங்கரும்பு...... தங்கக்கட்டி........ செங்கரும்பு...... தங்கக்கட்டி........ ஏலேலக் குயிலே......... ஹேய் ஆண் : அன்னமே...... பெண் : ஏலேலக் குயிலே குயிலே ஆண் : அன்னமே பெண் : வானத்தில் பறந்தாலும் கூடுகட்டி வச்சாலும் குயிலுக்கு ஒரு ஜோடி வேணும் ஆண் : ஆஹா பெண் : வானத்தில் பறந்தாலும் கூடுகட்டி வச்சாலும் குயிலுக்கு ஒரு ஜோடி வேணும் அது குளிருக்கு சுகமாக வேணும் ஆண் : ஆஹா பெண் : அட மச்சானே ஆசை வச்சானே மச்சானே ஆசை வச்சானே ஆண் : செங்கரும்பு...... பெண் : ஆஹ் ஆண் : தங்கக்கட்டி........ பெண் : ஆஹ் ஆண் : செங்கரும்பு...... தங்கக்கட்டி........ ஏலேலக் குயிலே.........ஏய் அன்னமே...... ஏலேலக் குயிலே குயிலே அன்னமே ஆண் : ............................. பெண் : .............................. ஆண் : தாமரைப் பூமொட்டு தாவணி போட்டாலும் காத்துக்குத் தடை ஏது புள்ளே பெண் : ஆஹ் ஆண் : தாமரைப் பூமொட்டு தாவணி போட்டாலும் காத்துக்குத் தடை ஏது புள்ளே உன்னைத் தழுவுது சுகமாக உள்ளே அடி கண்ணாட்டி எந்தன் பெண்டாட்டி அடி கண்ணாட்டி எந்தன் பெண்டாட்டி பெண் : ஹேய் செங்கரும்பு...... தங்கக்கட்டி........ செங்கரும்பு...... தங்கக்கட்டி........ ஏலேலக் குயிலே......... ஹேய் ஆண் : அன்னமே...... பெண் : ஏலேலக் குயிலே குயிலே ஆண் : அன்னமே..... பெண் : கார்த்திகைத் தேரோட்டம் கண்ணுக்கென்ன வெள்ளோட்டம் இளவட்ட விளையாட்டை விடுங்க உங்க சரசத்தை இத்தோட முடிங்க ஆஹ்.... ஆண் : ஆத்திரம் தீராம சாத்திரம் முடியாது அடி புள்ளே சரிதாண்டி வாடி இப்போ அதிகமாகத் துடிக்குது நாடி பெண் : அட மச்சானே ஆசை வச்சானே ஆண் : அடி கண்ணாட்டி எந்தன் பெண்டாட்டி பெண் : செங்கரும்பு...... ஆண் : தங்கக்கட்டி........ பெண் : செங்கரும்பு...... ஆண் : தங்கக்கட்டி........ பெண் : ஏலேலக் குயிலே.........ஹேய் ஆண் : அன்னமே...... பெண் : ஏலேலக் குயிலே ஆண் : குயிலே அன்னமே..... பெண் : ஏலேலக் குயிலே ஆண் : குயிலே அன்னமே..... பெண் : ஏலேலக் குயிலே ஆண் : குயிலே அன்னமே.....
Song information
Singers: S. Janaki and Malaysia Vasudevan
Music by: Shankar Ganesh
Release information: From Athaivida Ragasiyam (1978) · Lyricist: Kannadasan
Explore this song
- Singer: S. Janaki and Malaysia Vasudevan
- Film / album: Athaivida Ragasiyam
- Composer: Shankar Ganesh