Roman script
Singers : Ananthu and Kalyani Nair Music by : Sean Roldan Chorus Hmm mm mm mm mm Hmm mm mm mm hmmmm mmmm Hmmmmmmmmmmmmmmmmm Female Part Sendu malliya manasula manakkura nee Adikarumba usurula inikkura nee Sendu malliya manasula manakkura nee Adikarumba usurula inikkura nee Female Part Theruvula nooru poo kadai Enakku nee vaasam serthida Podhum thangam Female Part Sendu malliya Chorus : Manasula..hmmm…manakkura nee Female : Manasula manakkura nee Adikarumba Chorus : Usurula inikkura nee Female : Usurula inikkura nee Male Part Kanavula naanum kanda mayil thooga Nizhalena serndhae vandha thunaiyaga Karuvelangattu oram musalaaga neeyum naanum Vilayadavae… porandhomadi Yesa kaathumae sugamthaanadi Female Part Sendu malliya Chorus : Manasula…manakkura nee…hmmm Female : Manasula manakkura nee Adikarumba Chorus : Usurula inikkura nee Female : Usurula inikkura nee Chorus Hmmm…mmm..mmm. Thaa naana Thatha tha thatha thaa Female Part
Irul adainja veetilum Nilavozhiya.. pozhangida Neeyum seravae kavalai illai Male Part Kudam kudama viyarvayila Kulikkaiyilum thudaithida Neelum kaigalaal asadhiyilla Male Part Nenja naan kizhicha Anga nee iruppa Kandhal selaiyilum Thangama jolippa Ada unai vida Oru punidham yedhu ulagilae Ada kadavulin niram Therindhidadho kanavile Both : Oru kaambila iru thamarai Konda paasamo pasumpaal nura Female Part Sendu malliya manasula manakkua nee Hmm mm mm Adikarumba usurula inikkura nee Theruvula nooru poo kadai Enakku nee vaasam serthida Podhum thangam Female Part Sendu malliya Chorus : Manasula..hmmm…manakkura nee Female : Manasula manakkura nee Male Part Kanavula kaanum kanda mayil thoga Nizhalena serndhae vandha thunaiyaga Karuvelangattu oram Musalaaga neeyum naanum Vilayadavae ….porandhomadi Yesa kaathumae sugamthaanadi Male Part Sendu malliyae…ae Sendu malliyae…ae Manasula nee manakkura nee Sendu malliyae…ae Sendu malliyae…
தமிழ்
பாடகர்கள் : ஆனந்த்தூ மற்றும் கல்யாணி நாயர் இசைஅமைப்பாளர் : சீயான் ரோல்டன் குழு : ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ஹ்ம்ம் ம்ம்ம் ஹம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் ........ பெண் : செண்டு மல்லியா மனசுல மணக்குற நீ அடிகரும்பா உசுருல இனிக்குற நீ செண்டு மல்லியா மனசுல மணக்குற நீ அடிகரும்பா உசுருல இனிக்குற நீ பெண் : தெருவுல நூறு பூ கட எனக்கு நீ வாசம் சேர்த்திட போதும் தங்கம் பெண் : செண்டு மல்லியா குழு : மனசுல...ஹ்ம்ம்.... மணக்குற நீ பெண் : மனசுல மனக்குற நீ அடிகரும்பா குழு : உசுருல இனிக்குற நீ பெண் : உசுருல இனிக்குற நீ ஆண் : கனவுல நானும் கண்ட மயில் தோகை நிழலென சேர்ந்தே வந்த துணையாக கருவேலங்காட்டு ஓரம் முசலாக நீயும் நானும் விளையாடவே பொறந்தோமடி எச காத்துமே சுகம்தானடி பெண் : செண்டு மல்லியா குழு : மனசுல...ஹ்ம்ம்.... மணக்குற நீ பெண் : மனசுல மனக்குற நீ அடிகரும்பா குழு : உசுருல இனிக்குற நீ பெண் : உசுருல இனிக்குற நீ குழு : ஹ்ம்ம்...ம்ம்ம்ம்ம்..ம்ம்ம்ம்... தானானா தத்தா தத்தா பெண் : இருளடஞ்ச வீட்டிலும் நிலவோளியா பொழங்கிட நீயும் சேரவே கவலை இல்லை ஆண் : குடம் குடமா வியர்வையில் குளிக்கையிலும் துடைத்திட நீளும் கைகளால் அசதியில்ல ஆண் : நெஞ்ச நான் கிழிச்சா அங்க நீ இருப்ப கந்தல் சேலையிலும் தங்கமா ஜொலிப்ப அட உனை விட ஒரு புனிதம் ஏது உலகிலே அட கடவுளின் நிறம் தெரிந்திடாதோ கனவிலே இருவர் : ஒரு காம்பிலே இரு தாமர கொண்ட பாசமோ பசும்பால் நுர பெண் : செண்டு மல்லியா மனசுல மணக்குற நீ ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம் அடிகரும்பா உசுருல இனிக்குற நீ தெருவுல நூறு பூ கட எனக்கு நீ வாசம் சேர்த்திட போதும் தங்கம் பெண் : செண்டு மல்லியா குழு : மனசுல ...ஹ்ம்ம்..மணக்குற நீ பெண் : மனசுல மணக்குற நீ ஆண் : கனவுல காணும் கண்ட மயில் தொகை நிழலென சேர்ந்தே வந்த துணையாக கருவேலங்காட்டு ஓரம் முசலாக நீயும் நானும் விளையாடவே பொறந்தோமடி எச காத்துமே சுகம்தானடி ஆண் : செண்டு மல்லியே செண்டு மல்லியே மனசுல நீ மணக்குற நீ செண்டு மல்லியே செண்டு மல்லியே
Song information
Singers: Ananthu and Kalyani Nair
Music by: Sean Roldan
Release information: From Jai Bhim (2021) · Singer: Ananthu and Kalyani Nair · Lyricist: Yugabharathi · Music: Sean Roldan
Explore this song
- Singer: Ananthu and Kalyani Nair
- Film / album: Jai Bhim
- Composer: Sean Roldan