Roman script
Singer : Yuvan Shankar Raja Music by : Yuvan Shankar Raja Male Part Oru lady body Enna thedi Vandha dhaalae Alainchiten Male Part En vetkam eenam Maanam suda soranai Ellam maranthutaen Male Part Semma bodha aagatha Semma bodha aagatha Semma bodha aayita Chickennuda Male Part Semma bodha aagatha Semma bodha aagatha Semma bodha aayita Nasthiyada Male Part Oru lady body Enna thedi Vandha dhaalae Norikkiten Male Part Ini yaarum enna Seendi paartha Mavanae unna Polanthuten Male Part Semma bodha aagatha Semma bodha aagatha Semma bodha aayita Chickennuda Male Part Semma bodha aagatha Semma bodha aagatha Semma bodha aayita Nasthiyada Chorus Ha..ha…ooohh Ooooooh…oooohh…oooohh… Male Part Kavakara aalu nee Kaiya vudura Unna yedhuthavan Ellaraiyum ooda vudura Male Part Thorathura kumbalu Romba perusu Adha single athan Samalikkum dhavaluthu Male Part Adikira adiyil Ethiri kai Pidiyil sithari pathari Kathari aluvuthae Male Part Naan yessu aagum Vithakaran Moonchi kilichi unna gali Panna porenda Chorus Ooooohh… Male Part Oru lady body Enna thedi Vandha dhaalae Norikkiten Male Part Enna thedi vandha Kodachal thantha Kaatuvenae gethuthan Male Part Semma bodha aagatha Semma bodha aagatha Semma bodha aayita Bejaruda Male Part Semma bodha aagatha Semma bodha aagatha Semma bodha aayita Bejarudaaaaaa….. Chorus Ooooooh…oooohh…oooohh… Ooooooh…oooohh…oooohh… Ooooooh…oooohh…oooohh… Ooooooh…oooohh…oooohh…
தமிழ்
பாடகா் : யுவன் சங்கர் ராஜா இசையமைப்பாளா் : யுவன் சங்கர் ராஜா ஆண் : ஒரு லேடி பாடி என்ன தேடி வந்ததாலே அலஞ்சிட்டேன் ஆண் : என் வெட்கம் ஈனம் மானம் சூடு சொரணை எல்லாம் மறந்துட்டேன் ஆண் : செம்ம போத ஆகாத செம்ம போத ஆகாத செம்ம போத ஆயிட்டா சிக்கனுடா ஆண் : செம்ம போத ஆகாத செம்ம போத ஆகாத செம்ம போத ஆயிட்டா நாஸ்தியடா ஆண் : ஒரு லேடி பாடி என்ன தேடி வந்ததால நொறுங்கிட்டேன் ஆண் : இனி யாரும் என்ன சீண்டி பார்த்தா மவனே உன்ன பொளந்துட்டேன் ஆண் : செம்ம போத ஆகாத செம்ம போத ஆகாத செம்ம போத ஆயிட்டா சிக்கனுடா ஆண் : செம்ம போத ஆகாத செம்ம போத ஆகாத செம்ம போத ஆயிட்டா நாஸ்தியடா குழு : .......................... ஆண் : கவக்கற ஆளு நீ கைய வுடுரா உன்ன எதுத்தவன் எல்லாரையும் ஓட வுடுரா ஆண் : தொரத்துற கும்பலு ரொம்ப பெருசு அத சிங்கில் அதான் சமாளிக்கும் தவளுது ஆண் : அடிக்கிற அடியில் எதிரி கை பிடியில் சிதறி பதறி கதறி அழுவதே ஆண் : நான் எஸ் ஆகும் வித்தக்காரன் மூஞ்சி கிழிச்சி உன்ன காலி பண்ண போறேண்டா குழு : ஓ ஆண் : ஒரு லேடி பாடி என்ன தேடி வந்ததால நொறுங்கிட்டேன் ஆண் : என்ன தேடி வந்து கொடைச்சல் தந்தா காட்டுவேனே கெத்துதான் ஆண் : செம்ம போத ஆகாத செம்ம போத ஆகாத செம்ம போத ஆயிட்டா பேஜாருடா ஆண் : செம்ம போத ஆகாத செம்ம போத ஆகாத செம்ம போத ஆயிட்டா பேஜாருடா குழு : ஓ.... ஓ.... ஓ....
Song information
Singer: Yuvan Shankar Raja
Music by: Yuvan Shankar Raja
Release information: From Semma Botha Aagathey (2017) · Lyricist: Rokesh, Badri Venkatesh
Explore this song
- Singer: Yuvan Shankar Raja
- Film / album: Semma Botha Aagathey
- Composer: Yuvan Shankar Raja