Roman script

Singers : S. P. Balasubrahmanyam and K. S. Chithra
Music by : Shankar Ganesh
Chorus
………………..
Male Part
Sembaruththi poovithu poovithu veliyoram
Etti etti yaarai paakkutho
Poomaeni eera mazhai neerai kekkutho
Male Part
Thodu thodunnu ila malar thudikka
Kodu kodunnu vandu sirakadikka…
Female Part
Sembaruththi poovithu poovithu veliyoram
Etti etti yaarai paakkutho
Poomaeni eera mazhai neerai kekkutho
Female Part
Thodu thodunnu ila malar thudikka
Kodu kodunnu vandu sirakadikka…
Male Part
Sembaruththi poovithu poovithu veliyoram
Etti etti yaarai paakkutho
Female : Poomaeni eera mazhai neerai kekkutho
Chorus
Thannaanaa…..thanthana thaanaa
Thannaanaa…..thanthana thaanaa
Male Part
Kai viral nagangal theenda
Innum koochcham edharkku idhu koottal kanakku
Kai viral nagangal theenda
Innum koochcham edharkku idhu koottal kanakku
Female Part
Thendralthaan nerunga
Thennaiththaan kulungum
Ondruthaan irukka ovvondraai vilangum
Male : Uchchi velai veyyil polae ushnam yaera
Female : Unnai naanum ennai neeyum pinnum neramo…
Male Part
Sembaruththi poovithu poovithu veliyoram
Etti etti yaarai paakkutho
Female : Poomaeni eera mazhai neerai kekkutho
Chorus
…………………
Female Part
Anthiyil arumbum aasai
Ennai paadaai paduththa pattu paayum uruththa
Anthiyil arumbum aasai
Ennai paadaai paduththa pattu paayum uruththa
Male Part
Unnai naan edupaen oththadam koduppean
Ottu maanj sedi pol otti naaniruppaen
Female : antha thaedhi anthi maalai unnai saera
Male : Antha neram arththa jaamam anbin vellamo
Female Part
Sembaruththi poovithu poovithu veliyoram
Etti etti yaarai paakkutho
Male : Poomaeni eera mazhai neerai kekkutho
Female Part
Thodu thodunnu ila malar thudikka
Male : Kodu kodunnu vandu sirakadikka…
Both : Lalala laallaa….lalala laallaa
Lalala laallaa laallaa laa
Lalala laallaa laallaa laa

தமிழ்

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் கே. எஸ். சித்ரா
இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ்
குழு : ..................................
ஆண் : செம்பருத்தி பூவிது பூவிது வேலியோரம்
எட்டி எட்டி யாரைப் பாக்குதோ
பூமேனி ஈர மழை நீரைக் கேக்குதோ
ஆண் : தொடு தொடுன்னு இள மலர் துடிக்க
கொடு கொடுன்னு வண்டு சிறகடிக்க....
பெண் : செம்பருத்தி பூவிது பூவிது வேலியோரம்
எட்டி எட்டி யாரைப் பாக்குதோ
பூமேனி ஈர மழை நீரைக் கேக்குதோ
பெண் : தொடு தொடுன்னு இள மலர் துடிக்க
கொடு கொடுன்னு வண்டு சிறகடிக்க....
ஆண் : செம்பருத்தி பூவிது பூவிது வேலியோரம்
எட்டி எட்டி யாரைப் பாக்குதோ
பெண் : பூமேனி ஈர மழை நீரைக் கேக்குதோ
குழு : தன்னானா......தந்தன தானா
தன்னானா......தந்தன தானா
ஆண் : கை விரல் நகங்கள் தீண்ட
இன்னும் கூச்சம் எதற்கு இது கூட்டல் கணக்கு
கை விரல் நகங்கள் தீண்ட
இன்னும் கூச்சம் எதற்கு இது கூட்டல் கணக்கு
பெண் : தென்றல்தான் நெருங்க
தென்னைத்தான் குலுங்கும்
ஒன்றுதான் இருக்க ஒவ்வொன்றாய் விளங்கும்
ஆண் : உச்சி வேளை வெய்யில் போலே உஷ்ணம் ஏற
பெண் : உன்னை நானும் என்னை நீயும் பின்னும் நேரமோ...
ஆண் : செம்பருத்தி பூவிது பூவிது வேலியோரம்
எட்டி எட்டி யாரைப் பாக்குதோ
பெண் : பூமேனி ஈர மழை நீரைக் கேக்குதோ
குழு : தானனானா தானனானா
தானனானா தானனானா
தான நான தான நானனா
தான நான தான நானனா
பெண் : அந்தியில் அரும்பும் ஆசை
என்னைப் பாடாய் படுத்த பட்டுப் பாயும் உறுத்த
அந்தியில் அரும்பும் ஆசை
என்னைப் பாடாய் படுத்த பட்டுப் பாயும் உறுத்த
ஆண் : உன்னை நான் எடுப்பேன் ஒத்தடம் கொடுப்பேன்
ஒட்டு மாஞ்செடிப் போல் ஒட்டி நானிருப்பேன்
பெண் : அந்த தேதி அந்தி மாலை உன்னை சேர
ஆண் : அந்த நேரம் அர்த்தஜாமம் அன்பின் வெள்ளமோ
பெண் : செம்பருத்தி பூவிது பூவிது வேலியோரம்
எட்டி எட்டி யாரைப் பாக்குதோ
ஆண் : பூமேனி ஈர மழை நீரைக் கேக்குதோ
பெண் : தொடு தொடுன்னு இள மலர் துடிக்க
ஆண் : கொடு கொடுன்னு வண்டு சிறகடிக்க....
இருவர் : லலல லால்லா.....லலல லால்லா...
லலல லால்லா லால்லா லா
லலல லால்லா லால்லா லா.....

Song details

Singers: S. P. Balasubrahmanyam and K. S. Chithra

Music by: Shankar Ganesh

Release information: From Thangamani Rangamani (1989) · Lyricist: Vaali