Roman script
Selvamellam Kodukkum Song Lyrics is a track from Mamiyarum Oru veettu Marumagale – Tamil Movie 1961, Starring S. S. Rajendran, K. Balaji, V. K. Ramasamy, S. V. Subbaiah, M. N. Rajam, Devika, M. Saroja, C. K. Saraswathi and S. N. Lakshmi. This song was sung by C. S. Jayaraman, music composed by Pendyala Nageswara Rao and lyrics work penned by A. Maruthakasi. Singer : C. S. Jayaraman Music Director : Pendyala Nageswara Rao Lyricist : A. Maruthakasi Male Part Selvamellam kodukkum Thirumagalaam latchmiyum Kalvi namakkalikkum Kalai magalaam saraswathiyum Male Part Ullapadi maamiyum Marumagalum aanadhinaal Oor idathil ottrumaiyaai Ulagil iruppadhillai Male Part Boodhalathor pottrum Deivam idhu polendraal Saadharana pengal Sangadhiyai enna solla Sangadhiyai enna solla Saadharana pengal Sangadhiyai enna solla Male Part Aadhalaal maamiyaar Illaa marumagalaai Yedhum kavalai indri Iruppadhae uthamaam..aaa..
தமிழ்
பாடகர் : சி. எஸ். ஜெயராமன் இசை அமைப்பாளர் : பெண்டியால நாகேஸ்வர ராவ் பாடல் ஆசிரியர் : ஏ. மருதகாசி ஆண் : செல்வமெல்லாம் கொடுக்கும் திருமகளாம் லட்சுமியும் கல்வி நமக்களிக்கும் கலை மகளாம் சரஸ்வதியும் ஆண் : உள்ளபடி மாமியும் மருமகளும் ஆனதினால் ஓரிடத்தில் ஒற்றுமையாய் உலகில் இருப்பதில்லை ஆண் : பூதலத்தோர் போற்றும் தெய்வம் இது போலென்றால் சாதாரணப் பெண்கள் சங்கதியை என்ன சொல்ல சங்கதியை என்ன சொல்ல சாதாரணப் பெண்கள் சங்கதியை என்ன சொல்ல ஆண் : ஆதலால் மாமியார் இல்லா மருமகளாய் ஏதும் கவலையின்றி இருப்பதே உத்தமமாம்....!
Song information
Singer: C. S. Jayaraman
Release information: From Mamiyarum Oru Veettu Marumagale (1961) · Singer: C. S. Jayaraman · Lyricist: A. Maruthakasi · Music: Pendyala Nageswara Rao
Explore this song
- Singer: C. S. Jayaraman
- Film / album: Mamiyarum Oru Veettu Marumagale