Roman script
Selvam Niraindhavar Endraale Song Lyrics is a track from Kalyani Tamil Film – 1952, Starring M. N. Nambiar and B. S. Saroja. This song was sung by T. M. Soundararajan and the music was composed by S. Dakshinamoorthi and G. Ramanathan. Lyrics works are penned by Kannadasan. Singer : T. M. Soundararajan Music Director : S. Dakshinamoorthi and G. Ramanathan Lyricist : Kannadasan Male Part Selvam nirainthavar endraalae Paasam izhanthavar arivaayae Selvarin ullam paazh veedae Ulagithuvae unarvaayae…oo…. Male Part Thaai paasamellaam Thaai paasamellaam uyar nesamellaam Pana theeyinil vegumadaa Idhae sathikaararkal logamadaa Thaai paasamellaam uyar nesamellaam Pana theeyinil vegumadaa Idhae sathikaararkal logamadaa Male Part Vaazhvaavathum thaazhvaavathum Paazhaana panam enum peyinaal Vaazhvaavathum thaazhvaavathum Paazhaana panam enum peyinaal Pirar vedhanai ariyaa paathagarin Veriyaattamellaam pana peyinaal Male Part Thaai paasamellaam uyar nesamellaam Pana theeyinil vegumadaa Idhae sathikaararkal logamadaa Male Part Panakkaattilae Panakkaattilae manithan vilankaavaan Idhu paramparai paadamadaa Idhae padupaavigal vedhamadaa Male Part Thaai paasamellaam Thaai paasamellaam uyar nesamellaam Pana theeyinil vegumadaa Idhae sathikaararkal logamadaa Sathikaararkal sathikaararkal logamadaa
தமிழ்
பாடகர் : டி. எம். சௌந்தரராஜன் இசையமைப்பாளர் : எஸ்.தட்சிணாமூர்த்தி மற்றும் ஜி. ராமநாதன் பாடலாசிரியர் : கண்ணதாசன் ஆண் : செல்வம் நிறைந்தவர் என்றாலே பாசம் இழந்தவர் அறிவாயே செல்வரின் உள்ளம் பாழ் வீடே உலகிதுவே உணர்வாயே....ஓ.... ஆண் : தாய்ப் பாசமெல்லாம் தாய்ப் பாசமெல்லாம் உயர் நேசமெல்லாம் பணத் தீயினில் வேகுமடா இதே சதிகாரர்கள் லோகமடா தாய்ப் பாசமெல்லாம் உயர் நேசமெல்லாம்... பணத் தீயினில் வேகுமடா இதே சதிகாரர்கள் லோகமடா ஆண் : வாழ்வாவதும் தாழ்வாவதும் பாழான பணம் எனும் பேயினால் வாழ்வாவதும் தாழ்வாவதும் பாழான பணம் எனும் பேயினால் பிறர் வேதனை அறியாப் பாதகரின் வெறியாட்டமெல்லாம் பணப் பேயினால் ஆண் : தாய்ப் பாசமெல்லாம் உயர் நேசமெல்லாம்... பணத் தீயினில் வேகுமடா இதே சதிகாரர்கள் லோகமடா ஆண் : பணக்காட்டிலே பணக்காட்டிலே மனிதன் விலங்காவான் இது பரம்பரைப் பாடமடா இதே படுபாவிகள் வேதமடா.... ஆண் : தாய்ப் பாசமெல்லாம் தாய்ப் பாசமெல்லாம் உயர் நேசமெல்லாம் பணத் தீயினில் வேகுமடா இதே சதிகாரர்கள் லோகமடா சதிகாரர்கள் சதிகாரர்கள் லோகமடா
Song information
Singer: T. M. Soundararajan
Release information: From Kalyani (1952) (1952) · Singer: T. M. Soundararajan · Lyricist: Kannadasan · Music: S. Dakshinamoorthi and G. Ramanathan
Explore this song
- Singer: T. M. Soundararajan
- Film / album: Kalyani (1952)