Roman script
Singers : Unni Krishnan and K.S. Chithra Music by : S.A. Raj Kumar Male Part Selaiyilae veedu kattavaa serndhu vasika Female Part Jannal vecha jacket podavaa thendral adika Male Part Mookkuthiyin minnal oru deepam yetri vaithu poga Female Part Sokkugindra vetkam vandhu vanna kolam ondru poda Male Part Ennai naan unnidam alli koduka Selaiyilae veedu kattavaa serndhu vasika Female Part Jannal vecha jacket podavaa thendral adika… aaa Male Part Dhavani nazhuvinaal idhayamum nazhuvudhae Female Part Asandhadhum un vizhi azhaginai thirududhae Male Part Dhavani nazhuvinaal idhayamum nazhuvudhae Female Part Asandhadhum un vizhi azhaginai thirududhae Male Part Oviyathai thirai maraivil olithu vaipadhenamma Female Part Kaatru mazhai saralilae nanaiya vitaal nyayamaa Male Part Rasika vandha rasiganin vizhigalai moodaadhae Female Part Vizhiyai moodum bodhilum viralgalalae thedaathae Male Part Selaiyilae veedu kattavaa serndhu vasika Female Part
Hoo… jannal vecha jacket podavaa thendral adikaaa Female Part Haa …haa… haa…aah….haa haa …haa…. aah Haa ….aah …haa… aah …haa …haa… aah…haa…aah Female Part Manmadhan sannidhi mudhanmurai paarkiren Male Part Adhanaal thaanadi paniyilum verkiren Female Part Manmadhan sannidhi mudhanmurai paarkiren Male Part Adhanaal thaanadi paniyilum verkiren Female Part Muthangalin osaigalae poojai mani aanadhae Male Part Sevidhazhin eerangalae theertham endru thonudhae Female Part Kaalaneramenbadhu kaadhalil illaiyaa Male Part Kaama devan koyilil kadigaarangal thevaiyaa Selaiyilae veedu kattavaa serndhu vasika Female Part Haa .. jannal vecha jacket podavaa thendral adika Male Part Mookkuthiyin minnal oru deepam yetri vaithu poga Female Part Haa aaa aa .. sokkugindra vetkam vandhu vanna kolam ondru Poda Male Part Ennai naan unnidam alli koduka Selaiyilae veedu kattavaa serndhu vasika Female Part Jannal vecha jacket podavaa thendral adikaaa…
தமிழ்
பாடகி : கே.எஸ். சித்ரா பாடகா் : பி. உன்னிகிருஷ்ணன் இசையமைப்பாளா் : எஸ்.எ. ராஜ்குமார் ஆண் : சேலையில வீடு கட்டவா சேர்ந்து வசிக்க பெண் : ஜன்னல் வெச்ச ஜாக்கெட் போடவா தென்றல் அடிக்க ஆண் : மூக்குத்தியின் மின்னல் ஒரு தீபம் ஏற்றிவைத்துப் போக பெண் : சொக்குகின்ற வெட்கம் வந்து வண்ணக் கோலமொன்று போட ஆண் : என்னை நான் உன்னிடம் அள்ளி கொடுக்க ஆண் : சேலையில வீடு கட்டவா சேர்ந்து வசிக்க பெண் : ஜன்னல் வெச்ச ஜாக்கெட் போடவா தென்றல் அடிக்க ஆண் : தாவணி நழுவினால் இதயமும் நழுவுதே பெண் : அசந்ததும் உன் விழி அழகினைத் திருடுதே ஆண் : ஓவியத்தைத் திரை மறைவில் ஒளித்துவைப்பதேனம்மா பெண் : காற்று மழைச் சாரலிலே நனையவிட்டால் நியாயமா ஆண் : ரசிக்க வந்த ரசிகனின் விழிகளை மூடாதே பெண் : விழியை மூடும் போதிலும் விரல்களாலே தேடாதே ஆண் : சேலையில வீடு கட்டவா சேர்ந்து வசிக்க பெண் : ஹோ ஜன்னல் வெச்ச ஜாக்கெட் போடவா தென்றல் அடிக்க பெண் : ......................................... பெண் : மன்மதன் சந்நிதி முதன்முறை பார்க்கிறேன் ஆண் : அதனால் தானடி பனியிலும் வேர்க்கிறேன் பெண் : முத்தங்களின் ஓசைகளே பூஜைமணி ஆனதே ஆண் : செவ்விதழின் ஈரங்களே தீர்த்தம் என்று தோணுதே பெண் : காலநேரம் என்பது காதலில் இல்லையா ஆண் : காமதேவன் கோயிலில் கடிகாரங்கள் தேவையா ஆண் : சேலையில வீடு கட்டவா சேர்ந்து வசிக்க பெண் : ஹோ ஜன்னல் வெச்ச ஜாக்கெட் போடவா தென்றல் அடிக்க ஆண் : மூக்குத்தியின் மின்னல் ஒரு தீபம் ஏற்றிவைத்துப் போக பெண் : ஹா ஆ ஆசொக்குகின்ற வெட்கம் வந்து வண்ணக் கோலமொன்று போட ஆண் : என்னை நான் உன்னிடம் அள்ளி கொடுக்க ஆண் : சேலையில வீடு கட்டவா சேர்ந்து வசிக்க பெண் : ஜன்னல் வெச்ச ஜாக்கெட் போடவா தென்றல் அடிக்க
Song information
Singers: Unni Krishnan and K.S. Chithra
Music by: S.A. Raj Kumar
Release information: From Aval Varuvala (1998) · Lyricist: Pazhani Bharathi
Explore this song
- Singer: Unni Krishnan and K.S. Chithra
- Film / album: Aval Varuvala
- Composer: S.A. Raj Kumar