Roman script
Female Part Saelai onnu suthivitta Sekka paarthu kooda kannadippae Oora maeyum pokka neeyum Vittu vidanum ippa vittu vidanum Vittu vidanum ippa vittu vidanum Male Part Ooril ulla pombalainga En tholil yeri thulluthunga Odamba nalla naanum ippo Thaethikiduren saththu yethikkiduren Thaethikiduren saththu yethikkiduren Male Part Ponna kanda odambae pookkudhadi Female : Aamaam neeyum azhagu manmadhan thaan Male : Aathu thanni adiye alli kudippen Female : Jakkirathai saethula maatikiduvae Female Part {Ada vayasana aambala Male : Vara vara aasaikkoodum Female : Sollaadhae veliyile Male : Molla molla thanni oorum} (2) Female Part Maanam kappal yerum munnae Maathikidanum sonnaa yethukkidanum Maathikidanum sonnaa yethukkidanum Female Part Saelai onnu suthivitta Sekka paarthu kooda kannadippae Male : Odamba nalla naanum ippo Thaethikiduren saththu yethikkiduren Thaethikiduren saththu yethikkiduren Female : Haan Male Part Konjam iru veliyae poyi varen Female : Senji vecha soru aari pogum Male : Vuttu soru naakku aluthiduchae Female : Haa hotel soru Thinnu koluthuduchu Male Part {Adi ennadi pombala Female : Vandhu kundhi sotha thinnu Male : Ada sonnaakka keludi Female : Paaya pottu yedho pannu} (2) Female Part Oodha kaathu veesum neram Kitta varanum kulira thatti vidanum Male : Haan… Female : Kitta varanum kulira thatti vidanum Female Part Saelai onnu suthivitta Sekka paarthu kooda kannadippae Oora maeyum pokka neeyum Vittu vidanum ippa vittu vidanum Vittu vidanum ippa vittu vidanum Male Part Ooril ulla pombalainga En tholil yeri thulluthunga Odamba nalla naanum ippo Thaethikiduren saththu yethikkiduren Thaethikiduren saththu yethikkiduren
தமிழ்
பாடகர்கள் : மலேஷியா வாசுதேவன் மற்றும் எஸ். பி. ஷைலஜா இசை அமைப்பாளர் : கண்ணன் லதா பாடல் ஆசிரியர் : என். வேந்தன் பெண் : சேலை ஒண்ணு சுத்திவிட்டா செக்க பார்த்து கூட கண்ணடிப்பே ஊர மேயும் போக்க நீயும் விட்டு விடணும் இப்ப விட்டு விடணும் விட்டு விடணும் இப்ப விட்டு விடணும் ஆண் : ஊரில் உள்ள பொம்பளைங்க என் தோளில் ஏறித் துள்ளுதுங்க ஒடம்ப நல்லா நானும் இப்போ தேத்திக்கிடுறேன் சத்து ஏத்திக்கிடுறேன் தேத்திக்கிடுறேன் சத்து ஏத்திக்கிடுறேன் ஆண் : பொண்ணக் கண்டா ஒடம்பே பூக்குதடி பெண் : ஆமாம் நீயும் அழகு மன்மதன்தான் ஆண் : ஆத்து தண்ணி அடியே அள்ளிக் குடிப்பேன் பெண் : ஜாக்கிரதை சேத்துல மாட்டிக்கிடுவே பெண் : {அட வயசான ஆம்பள ஆண் : வர வர ஆசைக் கூடும் பெண் : சொல்லாதே வெளியிலே ஆண் : மொள்ள மொள்ள தண்ணி ஊறும்} (2) பெண் : மானம் கப்பல் ஏறும் முன்னே மாத்திக்கிடணும் சொன்னா ஏத்துக்கிடணும் மாத்திக்கிடணும் சொன்னா ஏத்துக்கிடணும் பெண் : சேலை ஒண்ணு சுத்திவிட்டா செக்க பார்த்து கூட கண்ணடிப்பே ஆண் : ஒடம்ப நல்லா நானும் இப்போ தேத்திக்கிடுறேன் சத்து ஏத்திக்கிடுறேன் தேத்திக்கிடுறேன் சத்து ஏத்திக்கிடுறேன் பெண் : ஹான் ஆண் : கொஞ்சம் இரு வெளியே போயி வரேன் பெண் : செஞ்சி வச்ச சோறு ஆறிப் போகும் ஆண் : வூட்டு சோறு நாக்கு அலுத்துடுச்சே பெண் : ஆஹா ஹோட்டல் சோறு தின்னு கொழுத்துடுச்சு ஆண் : {அடி என்னாடி பொம்பள பெண் : வந்து குந்தி சோத்த தின்னு ஆண் : அட சொன்னாக்க கேளுடி பெண் : பாய போட்டு ஏதோ பண்ணு} (2) பெண் : ஊதக் காத்து வீசும் நேரம் கிட்ட வரணும் குளிர தட்டி விடணும் ஆண் : ஹான் பெண் : கிட்ட வரணும் குளிர தட்டி விடணும் பெண் : சேலை ஒண்ணு சுத்திவிட்டா செக்க பார்த்து கூட கண்ணடிப்பே ஊர மேயும் போக்க நீயும் விட்டு விடணும் விட்டு விடணும் இப்ப விட்டு விடணும் விட்டு விடணும் இப்ப விட்டு விடணும் ஆண் : ஊரில் உள்ள பொம்பளைங்க என் தோளில் ஏறித் துள்ளுதுங்க ஒடம்ப நல்லா நானும் இப்போ தேத்திக்கிடுறேன் சத்து ஏத்திக்கிடுறேன் தேத்திக்கிடுறேன் சத்து ஏத்திக்கிடுறேன்
Song details
Singers: Malaysia Vasudevan and S. P. Shailaja
Release information: From Pudhiya Poovithu (1986) · Singer: Malaysia Vasudevan and S. P. Shailaja · Lyricist: N. Vendhan · Music: Kannan Latha
- Singer: Malaysia Vasudevan and S. P. Shailaja
- Film / album: Pudhiya Poovithu
Song video
Selai Onnu Suthi Song Lyrics is the track from Pudhiya Poovithu Tamil Film – 1986, Starring Raja, V. Gopalakrishnan, Y. G. Mahendran, Senthil, Charlie, Ramya Krishnan, Kovai Sarala, Sumathi and Roopa Sree. This song was sung by Malaysia Vasudevan and S. P. Shailaja. The music was composed by Kannan Latha. Lyrics works penned by N. Vendhan. Music Director : Kannan Latha Lyricist : N. Vendhan