Roman script

Male Part
Neeraadum thaamaraiye
Verodu kobamenna
Female : Maaradhu en nilaiye
Veroda gnyaayam illai
Male Part
Nee idhazh moodi kuvindhirundhaal
Manam veesumoo
Female : Malar meedhu idi vizhundhaal
Idhazh thaangumoo
Male Part
Naam inainjaaa thaaimaiyadi
Ullangaiyil boomiyadi
Female : Aangal enum inamae
Poovidhazhil dhinam vazhiyum
Thaen kudikkum vandiname
Male Part
Neeraadum thaamaraiye
Verodu kobamenna
Female : Maaradhu en nilaiye
Veroda gnyaayam illai
Female Part
Poomaalai ondrai thee vandhu thinna
Kaalangal paarthiduthae
Male : Deebathai neeyum theeyendru solla
Kaattrukkum verthiduthae
Female Part
Manam muzhukka thappukanakku
Male : Ini edhukku vambhu vazhakku
Female : Poo ondru puyalodu
Kaikkorthu vaazhaadhu
Poiyaana unnodu en vaazhvu yedhu
Male Part
Nee potta manamalai
Sarugaagi pogaadhu
Podhaadhu yezhezhu jenmangal saeru
Male Part
Neeraadum thaamaraiye
Verodu kobamenna
Female : Maaradhu en nilaiye
Veroda gnyaayam illai
Male Part
Hae retta mattu vandiyilae
Oththa maadu sandi panna
Ooru eppa saera ada pozhudhaagudhu kooda
Female Part
Nee thandha methai kannkattu vithai
Kanneeraal poo thelithaai
Male : Porvaikkul unmai
Kann moodi kola sogathai nee alithaai
Female : Vaanam muzhukka megam kalangum
Male : Boomi kalandha mannu kulirum
Female Part
Nadhi vellam nadai
Poda aagaayam thedaathu
Irulodu uravaedhu oli veesum podhu
Male : Kadalodu nadhi vandhu
Saeraamal pogaadhu
Uyirodu uyiraaga ondraaga maara
Male Part
Neeraadum thaamaraiye
Verodu kobamenna
Female : Maaradhu en nilaiye
Veroda gnyaayam illai
Male Part
Nee idhazh moodi kuvindhirundhaal
Manam veesumoo
Female : Malar meedhu idi vizhundhaal
Idhazh thaangumoo
Male Part
Naam inainjaaa thaaimaiyadi
Ullangaiyil boomiyadi
Female : Aangal enum inamae
Poovidhazhil dhinam vazhiyum
Thaen kudikkum vandiname

தமிழ்

பாடகர்கள் : எஸ். ஜானகி,  பி. ஜெயசந்திரன் மற்றும் சக்தி ஷண்முகம்
இசை அமைப்பாளர் : கண்ணன் லதா
பாடல் ஆசிரியர் : அறிவுமதி
ஆண் : நீராடும் தாமரையே
வேரோடு கோபமென்ன
பெண் : மாறாது என் நிலையே
வேரோட ஞாயமில்லை
ஆண் : நீ இதழ் மூடி குவிந்திருந்தால்
மணம் வீசுமோ
பெண் : மலர் மீது இடி விழுந்தால்
இதழ் தாங்குமோ
ஆண் : நாம் இணைஞ்சா தாய்மையடி
உள்ளங்கையில் பூமியடி
பெண் : ஆண்கள் எனும் இனமே
பூவிதழதில் தினம் வழியும்
தேன் குடிக்கும் வண்டினமே
ஆண் : நீராடும் தாமரையே
வேரோடு கோபமென்ன
பெண் : மாறாது என் நிலையே
வேரோட ஞாயமில்லை
பெண் : பூமாலை ஒன்றை தீ வந்து தின்ன
காலங்கள் பார்த்திடுதே
ஆண் : தீபத்தை நீயும் தீயென்று சொல்ல
காற்றுக்கும் வேர்த்திடுதே
பெண் : மனம் முழுக்க தப்புக் கணக்கு
ஆண் : இனி எதுக்கு வம்பு வழக்கு
பெண் : பூ ஒன்று புயலோடு
கைக்கோர்த்து வாழாது
பொய்யான உன்னோடு என் வாழ்வு ஏது
ஆண் : நீ போட்ட மணமாலை
சருகாகி போகாது
போதாது ஏழேழு ஜென்மங்கள் சேரு
ஆண் : நீராடும் தாமரையே
வேரோடு கோபமென்ன
பெண் : மாறாது என் நிலையே
வேரோட ஞாயமில்லை
ஆண் : ஹே ரெட்ட மாட்டு வண்டியிலே
ஒத்த மாடு சண்டி பண்ண
ஊரு எப்ப சேர அட பொழுதாகுது கூட
பெண் : நீ தந்த மெத்தை கண்கட்டு வித்தை
கண்ணீரால் பூ தெளித்தாய்
ஆண் : போர்வைக்குள் உண்மை
கண் மூடிக் கொள்ள சோகத்தை நீ அளித்தாய்
பெண் : வானம் முழுக்க மேகம் கலங்கும்
ஆண் : பூமி கலந்தா மண்ணு குளிரும்
பெண் : நதி வெள்ளம் நடை
போட ஆகாயம் தேடாது
இருளோடு உறவேது ஒளி வீசும் போது
ஆண் : கடலோடு நதி வந்து
சேராமல் போகாது
உயிரோடு உயிராக ஒன்றாக மாறு
ஆண் : நீராடும் தாமரையே
வேரோடு கோபமென்ன
பெண் : மாறாது என் நிலையே
வேரோட ஞாயமில்லை
ஆண் : நீ இதழ் மூடி குவிந்திருந்தால்
மணம் வீசுமோ
பெண் : மலர் மீது இடி விழுந்தால்
இதழ் தாங்குமோ
ஆண் : நாம் இணைஞ்சா தாய்மையடி
உள்ளங்கையில் பூமியடி
பெண் : ஆண்கள் எனும் இனமே
பூவிதழதில் தினம் வழியும்
தேன் குடிக்கும் வண்டினமே

Song details

Singers: S. Janaki, P. Jayachandran and Sakthi Shanmugam

Release information: From Pudhiya Poovithu (1986) · Singer: S. Janaki, P. Jayachandran and Sakthi Shanmugam · Lyricist: Arivumathi · Music: Kannan Latha

Song video

Watch on YouTube

Neeradum Thamaraiye Song Lyrics is the track from Pudhiya Poovithu Tamil Film – 1986, Starring Raja, V. Gopalakrishnan, Y. G. Mahendran, Senthil, Charlie, Ramya Krishnan, Kovai Sarala, Sumathi and Roopa Sree. This song was sung by S. Janaki, P. Jayachandran and Sakthi Shanmugam. The music was composed by Kannan Latha. Lyrics works penned by Arivumathi.


Music Director : Kannan Latha

Lyricist : Arivumathi