Roman script

Humming : ……………………
Female Part
Alli maharani arasangam paaru
Aangal en pera kettaale dhoolu
Chorus : Alli maharani arasangam paaru
Aangal en pera kettaale dhoolu
Female Part
Ekkuthappaaga evanaachum nadantha
Irukkum pall ellaam egiri vidum
Chorus : Ekkuthappaaga evanaachum nadantha
Irukkum pall ellaam egiri vidum
Female : Alli maharani arasangam paaru
Aangal en pera kettaale dhoolu
Female Part
Sooriyan en pechu kaettuthaan udhipaan
Chandhiranum utharavu vaangithaan nadappaan
Sooriyan en pechu kaettuthaan udhipaan
Chandhiranum utharavu vaangithaan nadappaan
Female Part
Vaanam iva kandaa medhuvaathaan idikkum
Aathu thanneerum asaiyaama kadakkum
Vaanam iva kandaa medhuvaathaan idikkum
Aathu thanneerum asaiyaama kadakkum
Female Part
Kaikatti vaai pothi
Karnangal pottaathaan
Mannichu uduvom naanga
Chorus : Kaikatti vaai pothi
Karnangal pottaathaan
Mannichu uduvom naanga
Female Part
Haei alli maharani arasangam paaru
Aangal en pera kettaale dhoolu
Ekkuthappaaga evanaachum nadantha
Irukkum pall ellaam egiri vidum
Irukkum pall ellaam egiri vidum
Humming : ………………….
Female Part
Aayiram mappillai
En veeetil nozhainjaan
Alliyai penn paarthu
Asadattam vazhinjaan
Female Part
Aayiram mappillaiUnknown
En veeetil nozhainjaan
Alliyai penn paarthu
Asadattam vazhinjaan
Female Part
Vaala engitta neettathaan nenachaa
Vandha vazhi paarthu odithaan marainjaan
Vaala engitta neettathaan nenachaa
Vandha vazhi paarthu odithaan marainjaan
Female Part
Nattaamai thangachi paattaale paadura
Soottooda thappichu ponga
Chorus : Nattaamai thangachi paattaale paadura
Soottooda thappichu ponga
Female Part
Haei alli maharani arasangam paaru
Aangal en pera kettaale dhoolu
Ekkuthappaaga evanaachum nadantha
Irukkum pall ellaam egiri vidum
Irukkum pall ellaam egiri vidum
Chorus
Haei alli maharani arasangam paaru
Aangal en pera kettaale dhoolu
Ekkuthappaaga evanaachum nadantha
Irukkum pall ellaam egiri vidum
Humming : ………………….

தமிழ்

பாடகி : எஸ். ஜானகி
இசை அமைப்பாளர் : கண்ணன் லதா
பாடல் ஆசிரியர் : என். வேந்தன்
முனங்கல் : ................
பெண் : அல்லி மகராணி அரசாங்கம் பாரு
ஆண்கள் என் பேரக் கேட்டாலே தூளு
குழு : அல்லி மகராணி அரசாங்கம் பாரு
ஆண்கள் இவ பேரக் கேட்டாலே தூளு
பெண் : எக்குத்தப்பாக எவனாச்சும் நடந்தா
இருக்கும் பல்லெல்லாம் எகிறி விடும்
குழு : எக்குத்தப்பாக எவனாச்சும் நடந்தா
இருக்கும் பல்லெல்லாம் எகிறி விடும்
பெண் : அல்லி மகராணி அரசாங்கம் பாரு
ஆண்கள் என் பேரக் கேட்டாலே தூளு
பெண் : சூரியன் என் பேச்சக் கேட்டுத்தான் உதிப்பான்
சந்திரனும் உத்தரவு வாங்கித்தான் நடப்பான்
சூரியன் என் பேச்சக் கேட்டுத்தான் உதிப்பான்
சந்திரனும் உத்தரவு வாங்கித்தான் நடப்பான்
பெண் : வானம் இவ கண்டா மெதுவாத்தான் இடிக்கும்
ஆத்து தண்ணீரும் அசையாம கடக்கும்
வானம் இவ கண்டா மெதுவாத்தான் இடிக்கும்
ஆத்து தண்ணீரும் அசையாம கடக்கும்
பெண் : கைக்கட்டி வாய் பொத்தி
கர்ணங்கள் போட்டாத்தான்
மன்னிச்சு உடுவோம் நாங்க
குழு : கைக்கட்டி வாய் பொத்தி
கர்ணங்கள் போட்டாத்தான்
மன்னிச்சு உடுவோம் நாங்க..
பெண் : ஹேய் அல்லி மகராணி அரசாங்கம் பாரு
ஆண்கள் இவ பேரக் கேட்டாலே தூளு
எக்குத்தப்பாக எவனாச்சும் நடந்தா
இருக்கும் பல்லெல்லாம் எகிறி விடும்
இருக்கும் பல்லெல்லாம் எகிறி விடும்
முனங்கல் : ................
பெண் : ஆயிரம் மாப்பிள்ளை
என் வீட்டில் நொழைஞ்சான்
அல்லியை பெண் பார்த்து
அசடாட்டம் வழிஞ்சான்
பெண் : ஆயிரம் மாப்பிள்ளை
என் வீட்டில் நொழைஞ்சான்
அல்லியை பெண் பார்த்து
அசடாட்டம் வழிஞ்சான்
பெண் : வால எங்கிட்ட நீட்டத்தான் நெனச்சா
வந்த வழிப் பார்த்து ஓடித்தான் மறைஞ்சான்
வால எங்கிட்ட நீட்டத்தான் நெனச்சா
வந்த வழிப் பார்த்து ஓடித்தான் மறைஞ்சான்
பெண் : நாட்டாமை தங்கச்சி பாட்டாலே பாடுறா
சூட்டோட தப்பிச்சு போங்க
குழு : நாட்டாமை தங்கச்சி பாட்டாலே பாடுறா
சூட்டோட தப்பிச்சு போங்க
பெண் : ஹேய் அல்லி மகராணி அரசாங்கம் பாரு
ஆண்கள் இவ பேரக் கேட்டாலே தூளு
எக்குத்தப்பாக எவனாச்சும் நடந்தா
இருக்கும் பல்லெல்லாம் எகிறி விடும்
இருக்கும் பல்லெல்லாம் எகிறி விடும்
குழு : ஹேய் அல்லி மகராணி அரசாங்கம் பாரு
ஆண்கள் இவ பேரக் கேட்டாலே தூளு
எக்குத்தப்பாக எவனாச்சும் நடந்தா
இருக்கும் பல்லெல்லாம் எகிறி விடும்
முனங்கல் : ................

Song details

Release information: From Pudhiya Poovithu (1986) · Singer: S. Janaki · Lyricist: N. Vendhan · Music: Kannan Latha

Song video

Watch on YouTube

Alli Maharani Song Lyrics is the track from Pudhiya Poovithu Tamil Film – 1986, Starring Raja, V. Gopalakrishnan, Y. G. Mahendran, Senthil, Charlie, Ramya Krishnan, Kovai Sarala, Sumathi and Roopa Sree. This song was sung by S. Janaki. The music was composed by Kannan Latha. Lyrics works penned by N. Vendhan.


Music Director : Kannan Latha

Lyricist : N. Vendhan