Roman script

Singers : Sridhar Sena, Bharath and Sai Sharan

Music by : Sai Sharan

Dialogue : …………………………

Carnatic : …………………………

Male Part

Hey scene-u singaari

Pudicha pudiyila nikkum sandakaari

Male Part

Hey scene-u singaari

Prachanaikku pangaali

Male Part

Modhal thevai illa

Moththathil sandai illa

Mogam paarvai illa

Morattu single naanae

Male Part

HiFi acting illa

Girlfriend kooda illa

Outing selavu illa

Morattu single naanae

Male Part

Thevai illai maanae meenae theanae

Thedi vandha okay pannuven

Male Part

Jodi illa single naanae

Naanae sogam illa party pannuven

Male Part

Chellamae en chellamae

Heart-u poora endrumae un ennamae

Male Part

Vellamae en vellamae

En dream-il kooda endrumae un binbamae

Male Part

High speed-la bike-la sernthu rendu perum

Ride onnu polamaa

Male Part

Night party-um dating-um unnai kootti poga

Chance onnu thaayenmaa

Male Part

Chinna mulla konjam thalla thaanae

Periya mullum suththi oduthae

Male Part

Panna paavam ponna maari vandhu

Suththa vittu summa thaakudhu

Carnatic : ………………………….

Male Part

Non sync-la wynk-la paattu kettu kettu

En kaadhu thaan oduthae

Male Part

Un uncle-ah bunk-la paarthu pesum bodhu

En BP-um erudhae

Male Part

Uber oda thaanae naan velaikku ippo ponen

Ada unnai drop-u panna naan kenji kettenae

Male Part

Veettu velai paarka nee sonnathellaam ketka

Unnai serthu meikka naan inga vanthenae

Male Part

Chinna mulla konjam thalla thaanae

Periya mullum suththi oduthae

Male Part

Panna paavam ponna maari vandhu

Suththa vittu summa thaakudhu

Male Part

Hey scene-u singaari

Pudicha pudiyila nikkum sandakaari

Male Part

Hey scene-u singaari

Prachanaikku pangaali

Male Part

Modhal thevai illa

Moththathil sandai illa

Male Part

Mogam paarvai illa

Morattu single naanae

Male Part

HiFi acting illa

Girlfriend kooda illa

Male Part

Outing selavu illa

Morattu single naanae

Carnatic : ………………………..

தமிழ்

பாடகர்கள் : ஸ்ரீதர் சேனா, பரத் மற்றும் சாய் ஷரன்

இசை அமைப்பாளர்  : சாய் ஷரன்

டயலாக் : ............................

கர்நாடிக் : .......................

ஆண் : ஹேய் சீனு சிங்காரி…

புடிச்ச புடியில நிக்கும் சண்டகாரி…

ஆண் : ஹேய் சீனு சிங்காரி…

பிரச்சனைக்குப் பங்காளி…

ஆண் : மோதல் தேவை இல்ல…

மொத்தத்தில் சண்டை இல்ல…

மோகம் பார்வை இல்ல…

மொரட்டு சிங்கிள் நானே…

ஆண் : ஹைஃபை ஆக்டிங் இல்ல…

கேள்ஃபிரண்ட் கூட இல்ல…

அவுட்டிங் செலவு இல்ல…

மொரட்டு சிங்கிள் நானே…

ஆண் : தேவ இல்லை மானே மீனே தேனே…

தேடி வந்தா ஓகே பண்ணுவேன்…

ஆண் : ஜோடி இல்ல சிங்கிள் நானே நானே…

சோகம் இல்ல பார்ட்டி பண்ணுவேன்…

ஆண் : செல்லமே என் செல்லமே…

ஹார்ட்டு பூர என்றுமே உன் எண்ணமே…

ஆண் : வெல்லமே என் வெல்லமே…

என் ட்ரீமில் கூட என்றுமே உன் பின்பமே…

ஆண் : ஹை ஸ்பீட்ல பைக்ல சேர்ந்து ரெண்டு பேரும்…

ரைடு ஒண்ணு போலாமா… ஆ…

ஆண் : நைட் பார்ட்டியும் டேட்டிங்ம் உன்னை கூட்டி போக…

சான்ஸ் ஒண்ணு தாயேம்மா…

ஆண் : சின்ன முள்ள கொஞ்சம் தள்ளதானே…

பெரிய முள்ளும் சுத்தி ஓடுதே…

ஆண் : பண்ண பாவம் பொண்ணா மாறி வந்து…

சுத்த விட்டு சும்மா தாக்குது…

கர்நாடிக் : .......................

ஆண் : நாண் ஸிங்ல லிங்க்ல பாட்டு கேட்டு கேட்டு…

என் காதுதான் ஓடுதே…

ஆண் : உன் அங்கிள பங்க்ல பார்த்து பேசும்போது…

என் பிபியும் ஏறுதே…

ஆண் : ஊபர் ஓடத்தானே நான் வேலைக்கு இப்போ போனேன்…

அட உன்னை டிராப்பு பண்ண நான் கெஞ்சி கேட்டேனே…

ஆண் : வீட்டு வேலை பார்க்க நீ சொன்னதெல்லாம் கேட்க…

அட உன்னை சேர்த்து மேய்க்க நான் இங்க வந்தேனே…

ஆண் : சின்ன முள்ள கொஞ்சம் தள்ளதானே…

பெரிய முள்ளும் சுத்தி ஓடுதே…

ஆண் : பண்ண பாவம் பொண்ணா மாறி வந்து…

சுத்த விட்டு சும்மா தாக்குது…

ஆண் : ஹேய் சீனு சிங்காரி…

புடிச்ச புடியில நிக்கும் சண்டகாரி…

ஆண் : ஹேய் சீனு சிங்காரி…

பிரச்சனைக்குப் பங்காளி…

ஆண் : மோதல் தேவை இல்ல…

மொத்தத்தில் சண்டை இல்ல…

ஆண் : மோகம் பார்வை இல்ல…

மொரட்டு சிங்கிள் நானே…

ஆண் : ஹைஃபை ஆக்டிங் இல்ல…

கேள்ஃபிரண்ட் கூட இல்ல…

ஆண் : அவுட்டிங் செலவு இல்ல…

மொரட்டு சிங்கிள் நானே

கர்நாடிக் : .......................

Song information

Singers: Sridhar Sena, Bharath and Sai Sharan

Music by: Sai Sharan

Release information: From Album Songs 2021 (2021) · Singer: Sridhar Sena, Bharath and Sai Sharan · Lyricist: Rajalakshmi Senthil, Beno David · Music: Sai Sharan

Explore this song