Roman script
Singer : S. P. Balasubrahmanyam Music by : M. S. Viswanathan Male Part Sayonaara…. Sayonaara vaesham kalaindhadhu Paavayin naadagam mudindhadhu Singapore-aa raagam marandhadhu Kaaviyam paadhiyil nindradhu Male Part Sayonaara vaesham kalaindhadhu Paavayin naadagam mudindhadhu Singapore-aa raagam marandhadhu Kaaviyam paadhiyil nindradhu Male Part Aagaayathil aarambam Idhayathil indru bhoogambam Aagaayathil aarambam Idhayathil indru bhoogambam Aagaayathil aarambam Idhayathil indru bhoogambam Male Part Sayonaara…. Sayonaara vaesham kalaindhadhu Paavayin naadagam mudindhadhu Singapore-aa raagam marandhadhu Kaaviyam paadhiyil nindradhu
தமிழ்
பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் ஆண் : சயோனாரா....... சயோனாரா வேஷம் கலைந்தது பாவையின் நாடகம் முடிந்தது சிங்கபூரா ராகம் மறந்தது காவியம் பாதியில் நின்றது ஆண் : சயோனாரா வேஷம் கலைந்தது பாவையின் நாடகம் முடிந்தது சிங்கபூரா ராகம் மறந்தது காவியம் பாதியில் நின்றது ஆண் : ஆகாயத்தில் ஆரம்பம் இதயத்தில் இன்று பூகம்பம் ஆகாயத்தில் ஆரம்பம் இதயத்தில் இன்று பூகம்பம் ஆகாயத்தில் ஆரம்பம் இதயத்தில் இன்று பூகம்பம் ஆண் : சயோனாரா....... சயோனாரா வேஷம் கலைந்தது பாவையின் நாடகம் முடிந்தது சிங்கபூரா ராகம் மறந்தது காவியம் பாதியில் நின்றது
Song information
Singer: S. P. Balasubrahmanyam
Music by: M. S. Viswanathan
Release information: From Ninaithale Inikkum 1979 Film (1979) · Lyricist: Kannadasan
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam
- Film / album: Ninaithale Inikkum 1979 Film
- Composer: M. S. Viswanathan