Roman script
Sattangal Veru Song Lyrics is the track from Pudhalvan Tamil Film – 1997, Starring Ramki, Pragathi and Others. This song was sung by S. P. Balasubrahmanyam. The music was composed by Deva. Lyrics works penned by Vairamuthu. Singer : S. P. Balasubrahmanyam Music Director : Deva Lyricist : Vairamuthu Male Part Sattangal veru dharmangal veru Ini enna seiyya pogiraai Un pillai paasam Un nenjil modha Oru pakkam enna saaigiraai Male Part Oor vazhakkai aainhu Theerppu sollakkoodum Un vazhakkai aainthaal Paasam kannai moodum Vithiyo mathiyo edhu vellumo Male Part Sattangal veru dharmangal veru Ini enna seiyya pogiraai Un pillai paasam Un nenjil modha Oru pakkam enna saaigiraai Male Part Iru kannil ondru pazhuthaanathu Maru kannai thedi vithi vanthathu Sattapadi paarththaal sariyaanathu Dharmapadi paarththaal manam noguthuthu Male Part Intha varalaaru intha thagararu Engum kidayaathadaa Thoonga mudiyaamal thaanga mudiyaamal Vaazhnthu payanethadaa Male Part Kuttram seiyyaatha Pettra veyirondu Pattri erigindrathae Male Part Sattangal veru dharmangal veru Ini enna seiyya pogiraai Un pillai paasam Un nenjil modha Oru pakkam enna saaigiraai Male Part Manasaatchi ondre nilayaanathu Vithi potta kodu azhiyaathathu Intha kadhai yaarum kaanaathathu Edhu mudivendru evar solvathu Male Part Neethi mulendru Pasam pirakendrum Netru nee sonnathu Neethi pirakendru Paasam mudhalendrum Indru nee kandathu Male Part Uravai azha vaiththu Uyirai kuri vaththu Sattam thalaikkettrathu Male Part Sattangal veru dharmangal veru Ini enna seiyya pogiraai Un pillai paasam Un nenjil modha Oru pakkam enna saaigiraai Male Part Oor vazhakkai aainhu Theerppu sollakkoodum Un vazhakkai aainthaal Paasam kannai moodum Vithiyo mathiyo edhu vellumo
தமிழ்
பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : தேவா பாடலாசிரியர் : வைரமுத்து ஆண் : சட்டங்கள் வேறு தர்மங்கள் வேறு இனி என்ன செய்ய போகிறாய் உன் பிள்ளை பாசம் உன் நெஞ்சில் மோத ஒரு பக்கம் என்ன சாய்கிறாய் ஆண் : ஊர் வழக்கை ஆய்ந்து தீர்ப்பு சொல்லக் கூடும் உன் வழக்கை ஆய்ந்தால் பாசம் கண்ணை மூடும் விதியோ மதியோ எது வெல்லுமோ ஆண் : சட்டங்கள் வேறு தர்மங்கள் வேறு இனி என்ன செய்ய போகிறாய் உன் பிள்ளை பாசம் உன் நெஞ்சில் மோத ஒரு பக்கம் என்ன சாய்கிறாய் ஆண் : இரு கண்ணில் ஒன்று பழுதானது மறு கண்ணை தேடி விதி வந்தது சட்டப்படி பார்த்தால் சரியானது தர்மபடி பார்த்தால் மனம் நோகுது ஆண் : இந்த வரலாறு இந்த தகராறு எங்கும் கிடையாதடா தூங்க முடியாமல் தாங்க முடியாமல் வாழ்ந்து பயனேதடா ஆண் : குற்றம் செய்யாத பெற்ற வயிறொன்று பற்றி எரிகின்றதே ஆண் : சட்டங்கள் வேறு தர்மங்கள் வேறு இனி என்ன செய்ய போகிறாய் உன் பிள்ளை பாசம் உன் நெஞ்சில் மோத ஒரு பக்கம் என்ன சாய்கிறாய் ஆண் : மனசாட்சி ஒன்றே நிலையானது விதி போட்ட கோடு அழியாதது இந்த கதை யாரும் காணாதது எது முடிவென்று எவர் சொல்வது ஆண் : நீதி முதலென்றும் பாசம் பிறகென்றும் நேற்று நீ சொன்னது நீதி பிறகென்றும் பாசம் முதலென்றும் இன்று நீ கண்டது ஆண் : உறவை அழ வைத்து உயிரை குறி வைத்து சட்டம் தலைக்கேற்றது ஆண் : சட்டங்கள் வேறு தர்மங்கள் வேறு இனி என்ன செய்ய போகிறாய் உன் பிள்ளை பாசம் உன் நெஞ்சில் மோத ஒரு பக்கம் என்ன சாய்கிறாய் ஆண் : ஊர் வழக்கை ஆய்ந்து தீர்ப்பு சொல்லக் கூடும் உன் வழக்கை ஆய்ந்தால் பாசம் கண்ணை மூடும் விதியோ மதியோ எது வெல்லுமோ
Song information
Singer: S. P. Balasubrahmanyam
Release information: From Pudhalvan (1997) (1997) · Singer: S. P. Balasubrahmanyam · Lyricist: Vairamuthu · Music: Deva
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam
- Film / album: Pudhalvan (1997)