Roman script
Singer : T. M. Soundararajan Music by : M. S. Viswanathan Lyrics by : Kannadasan Male Part Saththiyathin sodhanaikku Eththanai per potti Saththiyathin sodhanaikku Eththanai per potti Male Part Dharmam ennai vaattuthammaa Sonthangalai kaatti Dharmam ennai vaattuthammaa Sonthangalai kaatti Male Part Aththanaiyum thaangi vittaen Sakthiyinai koottu Aandavanum saernthu kondaan Sangadaththil maatti…. Aandavanum saernthu kondaan Sangadaththil maatti…. Male Part Saththiyathin sodhanaikku Eththanai per potti Dharmam ennai vaattuthammaa Sonthangalai kaatti Male Part Annan enbavan idithaangi Avan aththanai perukkum sumaithaangi Annan enbavan idithaangi Avan aththanai perukkum sumaithaangi Male Part Thunaivan enbavan kannaadi Adhai sollaal adippaval pendaatti Sollaal adippaval pendaatti Male Part Saththiyathin sodhanaikku Eththanai per potti Dharmam ennai vaattuthammaa Sonthangalai kaatti
Male Part Manithan vaazhkkai villangam Avan magalukellaam miruthangam Vaazhvil inbam oru neram Pin maraththil yaerum vedhaalam Maraththil yaerum vedhaalam Male Part Saththiyathin sodhanaikku Eththanai per potti Dharmam ennai vaattuthammaa Sonthangalai kaatti Male Part Idukkan varumpothu siriyendraan Naan eththanai perukendru sirikkindraan Idukkan varumpothu siriyendraan Naan eththanai perukendru sirikkindraan Aduththathu nanmaiyendru ninaikkindrean Naan adhanaalthaanae uyirodu irukkindrean Naan adhanaalthaanae uyirodu irukkindrean Male Part Saththiyathin sodhanaikku Eththanai per potti Dharmam ennai vaattuthammaa Sonthangalai kaatti Male Part Aththanaiyum thaangi vittaen Sakthiyinai kootti Aandavanum saerththu kondaan Sangadaththil maatti Aandavanum saerththu kondaan Sangadaththil maatti Male Part Saththiyathin sodhanaikku Eththanai per potti Dharmam ennai vaattuthammaa Sonthangalai kaatti
தமிழ்
பாடகர் : டி. எம். சௌந்தரராஜன் இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பாடலாசிரியர் : கண்ணதாசன் ஆண் : சத்தியத்தின் சோதனைக்கு எத்தனை பேர் போட்டி சத்தியத்தின் சோதனைக்கு எத்தனை பேர் போட்டி ஆண் : தர்மம் என்னை வாட்டுதம்மா சொந்தங்களை காட்டி தர்மம் என்னை வாட்டுதம்மா சொந்தங்களை காட்டி ஆண் : அத்தனையும் தாங்கி விட்டேன் சக்தியினைக் கூட்டி ஆண்டவனும் சேர்ந்துக் கொண்டான் சங்கடத்தில் மாட்டி.. ஆண்டவனும் சேர்ந்துக் கொண்டான் சங்கடத்தில் மாட்டி.. ஆண் : சத்தியத்தின் சோதனைக்கு எத்தனை பேர் போட்டி தர்மம் என்னை வாட்டுதம்மா சொந்தங்களை காட்டி ஆண் : அண்ணன் என்பவன் இடிதாங்கி அவன் அத்தனை பேருக்கும் சுமைதாங்கி அண்ணன் என்பவன் இடிதாங்கி அவன் அத்தனை பேருக்கும் சுமைதாங்கி ஆண் : துணைவன் என்பவன் கண்ணாடி அதைச் சொல்லால் அடிப்பவள் பெண்டாட்டி சொல்லால் அடிப்பவள் பெண்டாட்டி ஆண் : சத்தியத்தின் சோதனைக்கு எத்தனை பேர் போட்டி தர்மம் என்னை வாட்டுதம்மா சொந்தங்களை காட்டி ஆண் : மனிதன் வாழ்க்கை வில்லங்கம் அவன் மக்களுக்கெல்லாம் மிருதங்கம் வாழ்வில் இன்பம் ஒரு நேரம் பின் மரத்தில் ஏறும் வேதாளம் மரத்தில் ஏறும் வேதாளம் ஆண் : சத்தியத்தின் சோதனைக்கு எத்தனை பேர் போட்டி தர்மம் என்னை வாட்டுதம்மா சொந்தங்களை காட்டி ஆண் : இடுக்கண் வரும்போது சிரியென்றான் நான் எத்தனை பேருக்கென்று சிரிக்கின்றேன் இடுக்கண் வரும்போது சிரியென்றான் நான் எத்தனை பேருக்கென்று சிரிக்கின்றேன் அடுத்தது நன்மையென்று நினைக்கின்றேன் நான் அதனால்தானே உயிரோடு இருக்கின்றேன் நான் அதனால்தானே உயிரோடு இருக்கின்றேன் ஆண் : சத்தியத்தின் சோதனைக்கு எத்தனை பேர் போட்டி தர்மம் என்னை வாட்டுதம்மா சொந்தங்களை காட்டி ஆண் : அத்தனையும் தாங்கி விட்டேன் சக்தியினைக் கூட்டி ஆண்டவனும் சேர்ந்துக் கொண்டான் சங்கடத்தில் மாட்டி.. ஆண்டவனும் சேர்ந்துக் கொண்டான் சங்கடத்தில் மாட்டி.. ஆண் : சத்தியத்தின் சோதனைக்கு எத்தனை பேர் போட்டி தர்மம் என்னை வாட்டுதம்மா சொந்தங்களை காட்டி
Song information
Singer: T. M. Soundararajan
Music by: M. S. Viswanathan
Lyrics by: Kannadasan
Release information: From Gruhapravesam (1976) · Singer: T. M. Soundararajan · Lyricist: Kannadasan · Music: M. S. Viswanathan
Explore this song
- Singer: T. M. Soundararajan
- Film / album: Gruhapravesam
- Composer: M. S. Viswanathan
- Lyricist: Kannadasan