Roman script
Sathiyame Thunai Song Lyrics is a track from Anbukkor Anni Tamil Film– 1960, Starring Prem Nazeer, K. A. Thangavelu, T. S. Balaiah, Pandari Bai, Mynavathi and M. Saroja. This song was sung by T. M. Soundarajan and the music was composed by A. M. Rajah. Lyrics works are penned by A. Maruthakasi. Singer : T. M. Soundarajan Music Director : A. M. Rajah Lyricist : A. Maruthakasi Male Part Sathiyame thunaiyaana podhu Sanjalame anukaadhu Suttramum adhuthaan sondhamum adhuthaan Kattarvar solliya unmaiyidhu Male Part Sathiyame thunaiyaana podhu Sanjalame anukaadhu Sathiyame thunaiyaana podhu Sanjalame anukaadhu Suttramum adhuthaan sondhamum adhuthaan Kattarvar solliya unmaiyidhu Kattarvar solliya unmaiyidhu Male Part Vattriya kulamaai aandhinaale Pattrudhal maariya paravaigalaai Ottiya uravai vettiyum thalli Uttravar ellaam pirindhaalum Uttravar ellaam pirindhaalum Male Part Pettravan ulagin kottravan karunai Perungadal arulum undu Nanmai pettravan ulagin kottravan karunai Perungadal arulum undu Suttramum adhuthaan sondhamum adhuthaan Kattarvar solliya unmaiyidhu Kattarvar solliya unmaiyidhu Male Part Ennaiyai ootri yetriya kaiyai Erindhidum vilakae suduvadhundu Male Part Ennaiyai ootri yetriya kaiyai Erindhidum vilakae suduvadhundu Kanmani kalanga ullamum nadunga Kai viral kannil padu vadhundu Kai viral kannil padu vadhundu Enna vandhaalum thaangidum anbin Idhayamum unakkae undu Thuyar vandhaalum thaangidum anbin Idhayamum unakkae undu Suttramum adhuthaan sondhamum adhuthaan Kattarvar solliya unmaiyidhu Male Part Sathiyame thunaiyaana podhu Sanjalame anukaadhu Suttramum adhuthaan sondhamum adhuthaan Kattarvar solliya unmaiyidhu Kattarvar solliya unmaiyidhu
தமிழ்
பாடகர் : டி. எம். சௌந்தராஜன் இசை அமைப்பாளர் : ஏ. எம். ராஜா பாடல் ஆசிரியர் : ஏ. மருதகாசி ஆண் : சத்தியமே துணையான போது சஞ்சலமே அணுகாது சுற்றமும் அதுதான் சொந்தமும் அதுதான் கற்றவர் சொல்லிய உண்மையிது ஆண் : சத்தியமே துணையான போது சஞ்சலமே அணுகாது சத்தியமே துணையான போது சஞ்சலமே அணுகாது சுற்றமும் அதுதான் சொந்தமும் அதுதான் கற்றவர் சொல்லிய உண்மையிது கற்றவர் சொல்லிய உண்மையிது ஆண் : வற்றிய குளமாய் ஆனதினாலே பற்றுதல் மாறிய பறவைகளாய் ஒட்டிய உறவை வெட்டியும் தள்ளி உற்றவர் எல்லாம் பிரிந்தாலும்..... உற்றவர் எல்லாம் பிரிந்தாலும்... ஆண் : பெற்றவன் உலகின் கொற்றவன் கருணை பெருகடல் அருளும் உண்டு நம்மை பெற்றவன் உலகின் கொற்றவன் கருணை பெருகடல் அருளும் உண்டு சுற்றமும் அதுதான் சொந்தமும் அதுதான் கற்றவர் சொல்லிய உண்மையிது கற்றவர் சொல்லிய உண்மையிது ஆண் : எண்ணையை ஊற்றி ஏற்றிய கையை எரிந்திடும் விளக்கே சுடுவதுண்டு.. கண்மணி கலங்க உள்ளமும் நடுங்க கைவிரல் கண்ணில் படுவதுண்டு கைவிரல் கண்ணில் படுவதுண்டு என்ன வந்தாலும் தாங்கிடும் அன்பின் இதயமும் உனக்கே உண்டு...... துயர் வந்தாலும் தாங்கிடும் அன்பின் இதயமும் உனக்கே உண்டு...... சுற்றமும் அதுதான் சொந்தமும் அதுதான் கற்றவர் சொல்லிய உண்மையிது ஆண் : சத்தியமே துணையான போது சஞ்சலமே அணுகாது சுற்றமும் அதுதான் சொந்தமும் அதுதான் கற்றவர் சொல்லிய உண்மையிது கற்றவர் சொல்லிய உண்மையிது
Song information
Singer: T. M. Soundarajan
Release information: From Anbukkor Anni (1960) · Singer: T. M. Soundarajan · Lyricist: A. Maruthakasi · Music: A. M. Rajah
Explore this song
- Singer: T. M. Soundarajan
- Film / album: Anbukkor Anni