Roman script
Singer : T. M. Soundararajan Music by : Shankar Ganesh Lyrics by : Vaali Male Part Saththiyamae poigalukku saatchi solla poiyaachu Chakkaramae vandikkoru muttukkattai aayaachchu Veli vanthu payira thinnaachchu adi ammaadi Vedhanaiyil pulambi ennaachchu Veli vanthu payira thinnaachchu adi ammaadi Vedhanaiyil pulambi ennaachchu Male Part Saththiyamae poigalukku saatchi solla poiyaachu Chakkaramae vandikkoru muttukkattai aayaachchu Veli vanthu payira thinnaachchu adi ammaadi Vedhanaiyil pulambi ennaachchu Veli vanthu payira thinnaachchu adi ammaadi Vedhanaiyil pulambi ennaachchu Male Part Aththimaram pookkumunnu aasa vachcha chellammaa Antharaththil panthan undo sollammaa Aththimaram pookkumunnu aasa vachcha chellammaa Antharaththil panthan undo sollammaa Aasai ingu thunbam angu yaaro sonnaanga Aasai ingu thunbam angu yaaro sonnaanga Imai mullaachchu edhai solli ennaachchu
Imai mullaachchu edhai solli ennaachchu Male Part Saththiyamae poigalukku saatchi solla poiyaachu Chakkaramae vandikkoru muttukkattai aayaachchu Veli vanthu payira thinnaachchu adi ammaadi Vedhanaiyil pulambi ennaachchu Veli vanthu payira thinnaachchu adi ammaadi Vedhanaiyil pulambi ennaachchu Male Part Aatti vaikka aauravan needhi sonnaa ennaagum Needhi magan nenjamallo punnaagum Aatti vaikka aauravan needhi sonnaa ennaagum Needhi magan nenjamallo punnaagum Kallumillai paalumillai ellaam onnaachchu Kallumillai paalumillai ellaam onnaachchu Nari raajaangam idhilenna vedhaantham Nari raajaangam idhilenna vedhaantham Male Part Saththiyamae poigalukku saatchi solla poiyaachu Chakkaramae vandikkoru muttukkattai aayaachchu Veli vanthu payira thinnaachchu adi ammaadi Vedhanaiyil pulambi ennaachchu Veli vanthu payira thinnaachchu adi ammaadi Vedhanaiyil pulambi ennaachchu
தமிழ்
பாடகர் : டி. எம். சௌந்தரராஜன் இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ் பாடலாசிரியர் : வாலி ஆண் : சத்தியமே பொய்களுக்கு சாட்சி சொல்ல போயாச்சு சக்கரமே வண்டிக்கொரு முட்டுக்கட்டை ஆயாச்சு வேலி வந்து பயிர தின்னாச்சு அடி அம்மாடி வேதனையில் புலம்பி என்னாச்சு.... வேலி வந்து பயிர தின்னாச்சு அடி அம்மாடி வேதனையில் புலம்பி என்னாச்சு.... ஆண் : சத்தியமே பொய்களுக்கு சாட்சி சொல்ல போயாச்சு சக்கரமே வண்டிக்கொரு முட்டுக்கட்டை ஆயாச்சு வேலி வந்து பயிர தின்னாச்சு அடி அம்மாடி வேதனையில் புலம்பி என்னாச்சு.... வேலி வந்து பயிர தின்னாச்சு அடி அம்மாடி வேதனையில் புலம்பி என்னாச்சு.... ஆண் : அத்திமரம் பூக்குமுன்னு ஆச வச்ச செல்லம்மா அந்தரத்தில் பந்தல் உண்டோ சொல்லம்மா அத்திமரம் பூக்குமுன்னு ஆச வச்ச செல்லம்மா அந்தரத்தில் பந்தல் உண்டோ சொல்லம்மா ஆசை இங்கு துன்பம் அங்கு யாரோ சொன்னாங்க ஆசை இங்கு துன்பம் அங்கு யாரோ சொன்னாங்க இமை முள்ளாச்சு எதை சொல்லி என்னாச்சு இமை முள்ளாச்சு எதை சொல்லி என்னாச்சு ஆண் : சத்தியமே பொய்களுக்கு சாட்சி சொல்ல போயாச்சு சக்கரமே வண்டிக்கொரு முட்டுக்கட்டை ஆயாச்சு வேலி வந்து பயிர தின்னாச்சு அடி அம்மாடி வேதனையில் புலம்பி என்னாச்சு.... வேலி வந்து பயிர தின்னாச்சு அடி அம்மாடி வேதனையில் புலம்பி என்னாச்சு.... ஆண் : ஆட்டி வைக்க ஆடுறவன் நீதி சொன்னா என்னாகும் நீதி மகன் நெஞ்சமல்லோ புண்ணாகும் ஆட்டி வைக்க ஆடுறவன் நீதி சொன்னா என்னாகும் நீதி மகன் நெஞ்சமல்லோ புண்ணாகும் கள்ளுமில்லை பாலுமில்லை எல்லாம் ஒண்ணாச்சு கள்ளுமில்லை பாலுமில்லை எல்லாம் ஒண்ணாச்சு நரி ராஜாங்கம் இதிலென்ன வேதாந்தம்... நரி ராஜாங்கம் இதிலென்ன வேதாந்தம்... ஆண் : சத்தியமே பொய்களுக்கு சாட்சி சொல்ல போயாச்சு சக்கரமே வண்டிக்கொரு முட்டுக்கட்டை ஆயாச்சு வேலி வந்து பயிர தின்னாச்சு அடி அம்மாடி வேதனையில் புலம்பி என்னாச்சு.... வேலி வந்து பயிர தின்னாச்சு அடி அம்மாடி வேதனையில் புலம்பி என்னாச்சு....
Song information
Singer: T. M. Soundararajan
Music by: Shankar Ganesh
Lyrics by: Vaali
Release information: From Kanalukku Karaiyethu (1982) · Singer: T. M. Soundararajan · Lyricist: Vaali · Music: Shankar Ganesh
Explore this song
- Singer: T. M. Soundararajan
- Film / album: Kanalukku Karaiyethu
- Composer: Shankar Ganesh
- Lyricist: Vaali