Roman script
Singers : Vani Jayaram and T. S. Ragavendar Music by : Ben Surendar Male Part Nenjil vaithaal neril varuvaal karumaari Nee ninaipadhellam Ninaikkum munnae tharum maari Male Part Nenjil vaithaal neril varuvaal karumaari Nee ninaipadhellam Ninaikkum munnae tharum maari Female Part Vanjam vaithaal Aval thaan varuvaal urumaari Kodum vambargal maeniyil Ambaai paayum maakaali Both : Sarvam sakthi mayam Chorus : Sakthi mayam sakthi mayam Both : Sarvam sakthi mayam Chorus : Sakthi mayam sakthi mayam Both : Sarvam sakthi mayam Female Part Vaeppilaiyil aval kudirupaal Andha vaedhanaayagi thunaiyirupaal Vaeppilaiyil aval kudirupaal Andha vaedhanaayagi thunaiyirupaal Male Part Kaapaval aval endru nambi vandhaal Kaapaval aval endru nambi vandhaal Nam kavalaigal ellam theerthu vaippaal Female Part Vanjam vaithaal Aval thaan varuvaal urumaari Kodum vambargal maeniyil Ambaai paayum maakaali Both : Sarvam sakthi mayam Chorus : Sakthi mayam sakthi mayam
Both : Sarvam sakthi mayam Chorus : Sakthi mayam sakthi mayam Both : Sarvam sakthi mayam Male Part Punniya theerthathil neeradi Engal annaiyin kazhuthukku poochoodi Punniya theerthathil neeradi Engal annaiyin kazhuthukku poochoodi Female Part Sannadhi saambalai poosi kondoom Sannadhi saambalai poosi kondoom Naangal sagala kuraigalum theerthu kondom Male Part Vanjam vaithaal Aval thaan varuvaal urumaari Kodum vambargal maeniyil Ambaai paayum maakaali Both : Sarvam sakthi mayam Chorus : Sakthi mayam sakthi mayam Both : Sarvam sakthi mayam Chorus : Sakthi mayam sakthi mayam Both : Sarvam sakthi mayam Male Part Ulagaalum sivasakthi jegadheeswari j Chorus : Jegadheeswari Female : Ongaara thirisooli raajeswari Chorus : Raajeswari Male : Alangaara suba gouri jaya sankari Chorus : Jaya sankari Female : Aanandha karumaari parameswari Chorus : Parameswari All : Aayi magamaayi thaayae abiraami Aayi magamaayi thaayae abiraami Aayi magamaayi thaayae abiraami
தமிழ்
பாடகர்கள் : வாணி ஜெயராம் மற்றும் ராகவேந்தர் இசை அமைப்பாளர் : பென் சுரேந்தர் ஆண் : நெஞ்சில் வைத்தால் நேரில் வருவாள் கருமாரி நீ நினைப்பதெல்லாம் நினைக்கும் முன்னே தரும் மாரி ஆண் : நெஞ்சில் வைத்தால் நேரில் வருவாள் கருமாரி நீ நினைப்பதெல்லாம் நினைக்கும் முன்னே தரும் மாரி பெண் : வஞ்சம் வைத்தால் அவள்தான் வருவாள் உருமாறி கொடும் வம்பர்கள் மேனியில் அம்பாய் பாயும் மாகாளி இருவர் : சர்வம் சக்திமயம் குழு : சக்திமயம் சக்திமயம் இருவர் : சர்வம் சக்திமயம் குழு : சக்திமயம் சக்திமயம் இருவர் : சர்வம் சக்திமயம் பெண் : வேப்பிலையில் அவள் குடியிருப்பாள் அந்த வேதநாயகி துணையிருப்பாள் வேப்பிலையில் அவள் குடியிருப்பாள் அந்த வேதநாயகி துணையிருப்பாள் ஆண் : காப்பவள் அவள் என்று நம்பி வந்தால் நம் கவலைகள் எல்லாம் தீர்த்து வைப்பாள் பெண் : வஞ்சம் வைத்தால் அவள்தான் வருவாள் உருமாறி கொடும் வம்பர்கள் மேனியில் அம்பாய் பாயும் மாகாளி இருவர் : சர்வம் சக்திமயம் குழு : சக்திமயம் சக்திமயம் இருவர் : சர்வம் சக்திமயம் குழு : சக்திமயம் சக்திமயம் இருவர் : சர்வம் சக்திமயம் ஆண் : புண்ணிய தீர்த்தத்தில் நீராடி எங்கள் அன்னையின் கழுத்துக்கு பூச்சூடி புண்ணிய தீர்த்தத்தில் நீராடி எங்கள் அன்னையின் கழுத்துக்கு பூச்சூடி பெண் : சன்னதி சாம்பலை பூசிக்கொண்டோம் நாங்கள் சகல குறைகளும் தீர்த்து கொண்டோம் ஆண் : வஞ்சம் வைத்தால் அவள்தான் வருவாள் உருமாறி கொடும் வம்பர்கள் மேனியில் அம்பாய் பாயும் மாகாளி இருவர் : சர்வம் சக்திமயம் குழு : சக்திமயம் சக்திமயம் இருவர் : சர்வம் சக்திமயம் குழு : சக்திமயம் சக்திமயம் இருவர் : சர்வம் சக்திமயம் ஆண் : உலகாளும் சிவசக்தி ஜெகதீஸ்வரி குழு : ஜெகதீஸ்வரி பெண் : ஓங்கார திரிசூலி ராஜேஸ்வரி குழு : ராஜேஸ்வரி ஆண் : அலங்கார சுபகெளரி ஜெயசங்கரி குழு : ஜெயசங்கரி பெண் : ஆனந்த கருமாரி பரமேஸ்வரி குழு : பரமேஸ்வரி அனைவரும் : ஆயி மகமாயி தாயே அபிராமி ஆயி மகமாயி தாயே அபிராமி ஆயி மகமாயி தாயே அபிராமி
Song information
Singers: Vani Jayaram and T. S. Ragavendar
Music by: Ben Surendar
Release information: From Sarvam Sakthi Mayam (1986) · Lyricist: Vaali
Explore this song
- Singer: Vani Jayaram and T. S. Ragavendar
- Film / album: Sarvam Sakthi Mayam
- Composer: Ben Surendar