Roman script
Singers : Vani Jairam and S. P. Balasubrahmanyam Music by : Kunnakudi Vaidhiyanathan Lyrics by : Kannadasan Female Part Sabasa sabasa Chorus : Sabasa sabasa Feamel : Sarigamapathani enum sapthaswara jaalam Sarigamapathani enum sapthaswara jaalam Muraiyudane purinthu kondaal sangeethamaagum Sarigamapathanisa sanithapamagarisa Chorus : Sarigamapathanisa sanithapamagarisa Female Part Vanna malargalil Saram thoduththaal poomaalaiyaagum Santhath thunai kondu Swaram thoduththaal paamaalaiyaagum Female Part Vanna malargalil Saram thoduththaal poomaalaiyaagum Santhath thunai kondu Swaram thoduththaal paamaalaiyaagum Female Part Ragangal….thaalangal….geedhangal Sarimagarisarigarisa rimapathamapathapamagarisa Chorus : Sarimagarisarigarisa rimapathamapathapamagarisa Female Part Sarigamapathani enum sapthaswara jaalam Muraiyudanae purinthu kondaal sangeethamaagum Male Part Raagam arputha raagam Aa…aa…aa…aa….aa….aa…. Raagam arputha raagam geetham innisai geetham
Iraivanai vazhipadavae munnorgal Isaiye siranthathena kandaargal Iraivanai vazhipadavae munnorgal Isaiye siranthathena kandaargal Male Part Thirupugazh thirumurai kaavadi sindhugal Aandaal thiruppaavai anaiththilum iraivanae Thirupugazh thirumurai kaavadi sindhugal Aandaal thiruppaavai anaiththilum iraivanae Anaiththilum iraivanae anaiththilum iraivanae Anaiththilum iraivanae Male Part Sa….risarisa ni sanisari…tha nithapatha Sariga rigama gamapa mapatha pathani thanisa Female : Sasarini thathamapa mapamaga Gama gamaga mapatha pathani thanisa Sarima gari sarigarisa rimapathamapa thapamagarisa Female Part Sarigamapathani enum sapthaswara jaalam Muraiyudanae purinthu kondaal sangeethamaagum Aa…aa…aa…aa….aa….aa…. Sarigamapathani sanithapamagarisa Chorus : Sarigamapathani sanithapamagarisa Sarigamapathani sanithapamagarisa Female : Thapaga thapaga Chorus : Thapaga thapaga thapaga thapaga Thapaga thapaga thapaga thapaga
தமிழ்
பாடகர்கள் : வாணி ஜெய்ராம் மற்றும் எஸ். பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : குன்னகுடி வைத்தியநாதன் பாடலாசிரியர் : கண்ணதாசன் பெண் : ஸபஸ ஸபஸ குழு : ஸபஸ ஸபஸ பெண் : சரிகமபதநி எனும் சப்தஸ்வர ஜாலம் சரிகமபதநி எனும் சப்தஸ்வர ஜாலம் முறைடனே புரிந்து கொண்டால் சங்கீதமாகும் சரிகமபதநிச சநிதபமகரிச குழு : சரிகமபதநிச சநிதபமகரிச பெண் : வண்ண மலர்களில் சரம் தொடுத்தால் பூமாலையாகும் சந்தத் துணை கொண்டு ஸ்வரம் தொடுத்தால் பாமாலையாகும் பெண் : வண்ண மலர்களில் சரம் தொடுத்தால் பூமாலையாகும் சந்தத் துணை கொண்டு ஸ்வரம் தொடுத்தால் பாமாலையாகும் பெண் : ராகங்கள்......தாளங்கள்.....கீதங்கள்..... சரிமகரிசரிகரிஸ ரிமபதமபதபமகரிஸ குழு : சரிமகரிசரிகரிஸ ரிமபதமபதபமகரிஸ பெண் : சரிகமபதநி எனும் சப்தஸ்வர ஜாலம் முறைடனே புரிந்து கொண்டால் சங்கீதமாகும் ஆண் : ராகம் அற்புத ராகம் ஆ.....ஆ.....ஆ......ஆ.....ஆ.....ஆ...... ராகம் அற்புத ராகம் கீதம் இன்னிசை கீதம் இறைவனை வழிபடவே முன்னோர்கள் இசையே சிறந்ததென கண்டார்கள்........ இறைவனை வழிபடவே முன்னோர்கள் இசையே சிறந்ததென கண்டார்கள்........ ஆண் : திருப்புகழ் திருமுறை காவடிச்சிந்துகள் ஆண்டாள் திருப்பாவை அனைத்திலும் இறைவனே திருப்புகழ் திருமுறை காவடிச்சிந்துகள் ஆண்டாள் திருப்பாவை அனைத்திலும் இறைவனே அனைத்திலும் இறைவனே அனைத்திலும் இறைவனே அனைத்திலும் இறைவனே ஆண் : ச......ரிசரிச.....நி.....சநிசரி.....த....நிதபத சரிக ரிகம கமப மபத பதநி தநிச பெண் : சசரிநி ததமப மபமக கம..கமக…மபத….பதநி…..தநிச சரிம..கரி சரிகரிச ரிமபதமப தபமகரிச...... பெண் : சரிகமபதநி எனும் சப்தஸ்வர ஜாலம் முறைடனே புரிந்து கொண்டால் சங்கீதமாகும் ஆ......ஆ....ஆ....ஆ....ஆ....ஆ......ஆ..... சரிகமபதநிச சநிதபமகரிச குழு : சரிகமபதநிச சநிதபமகரிச சரிகமபதநிச சநிதபமகரிச பெண் : தபக தபக குழு : தபக தபக தபக தபக தபக தபக தபக தபக
Song information
Singers: Vani Jairam and S. P. Balasubrahmanyam
Music by: Kunnakudi Vaidhiyanathan
Lyrics by: Kannadasan
Release information: From Raga Banthangal (1982) · Singer: Vani Jairam and S. P. Balasubrahmanyam · Lyricist: Kannadasan · Music: Kunnakudi Vaidhiyanathan
Explore this song
- Singer: Vani Jairam and S. P. Balasubrahmanyam
- Film / album: Raga Banthangal
- Composer: Kunnakudi Vaidhiyanathan
- Lyricist: Kannadasan