Roman script
Singers : S. P. Balasubrahmanyam and S. Janaki Music by : Shankar Ganesh Female Part Saranam saranam Thalaiva saranam Saranam saranam Thalaiva saranam Vedhamae undhan paadhamae En deivam neethaanaiyaaa Male Part Varanum varanum Thalaivi varanum Varanum varanum Thalaivi varanum Kaadhali endhan kanmani En devi nee thaanammaa Female Part Saranam saranam Thalaiva saranam Female Part Kannan undhan ennam polae Sevai seiya vandhenae Mannan undhan kaali keezhae Sorgam ondru kandenae Male Part Saelaadum kangal rendil Kadhai pesum pen maanae Then pottrum pengal varalaaru Nee thaaanae Female Part Kanna pazham thinna tharum Vanji kodi naanae Kattazhagu thotta udan Nenjam engum thaenae Male Part Varanum varanum Thalaivi varanum Female : Vedhamae undhan paadhamae En deivam neethaanaiyaaa Male : Varanum varanum Thalaivi varanum Male Part Naagalinga poovukullae Moga vandu paadathoo Nandhavana dhaegam engum Thaen valindhu oodaatho Female Part Angangal engum undhan Viral veenai meetadhoo Ammammaa angam engum Suga raagam ketkaadhoo Male Part Minnal idum chinna idai Pinnal idum neram Maeni engum inbamenum Jeeva nadhi paayum Female Part Saranam saranam Thalaiva saranam Vedhamae undhan paadhamae En deivam neethaanaiyaaa Male Part Varanum varanum Thalaivi varanum Kaadhali endhan kanmani En devi nee thaanammaa
தமிழ்
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் எஸ். ஜானகி இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் பெண் : சரணம் சரணம் தலைவா சரணம் சரணம் சரணம் தலைவா சரணம் வேதமே உந்தன் பாதமே என் தெய்வ நீதானையா ஆண் : வரணும் வரணும் தலைவி வரணும் வரணும் வரணும் தலைவி வரணும் காதலி எந்தன் கண்மணி என் தேவி நீ தானம்மா பெண் : சரணம் சரணம் தலைவா சரணம் பெண் : கண்ணன் உந்தன் எண்ணம் போலே சேவை செய்ய வந்தேனே மன்னன் உந்தன் காலின் கீழே சொர்க்கம் ஒன்று கண்டேனே ஆண் : சேலாடும் கண்கள் ரெண்டில் கதை பேசும் பெண் மானே தென்நாடு போற்றும் பெண்கள் வரலாறு நீ தானே பெண் : கன்ன பழம் தின்னா தரும் வஞ்சி கோடி நானே கட்டழகு தொட்ட உடன் நெஞ்சம் எங்கும் தேனே ஆண் : வரணும் வரணும் தலைவி வரணும் பெண் : வேதமே உந்தன் பாதமே என் தெய்வ நீதானையா ஆண் : வரணும் வரணும் தலைவி வரணும் ஆண் : நாகலிங்க பூவுக்குள்ளே மோக வண்டு பாடாதோ நந்தவன தேகம் எங்கும் தேன் வலிந்து ஓடாதோ பெண் : அங்கங்கள் எங்கும் உந்தன் விரல் வீணை மீட்டதோ அம்மம்ம்மா அங்கும் எங்கும் சுக ராகம் கேட்காதோ ஆண் : மின்னல் இடும் சின்ன இடை பின்னல் இடும் நேரம் மேனி எங்கும் இன்பமெனும் ஜீவ நதி பாயும் பெண் : சரணம் சரணம் தலைவா சரணம் வேதமே உந்தன் பாதமே என் தெய்வ நீதானையா ஆண் : வரணும் வரணும் தலைவி வரணும் காதலி எந்தன் கண்மணி என் தேவி நீ தானம்மா
Song information
Singers: S. P. Balasubrahmanyam and S. Janaki
Music by: Shankar Ganesh
Release information: From Pournami Alaigal (1985) · Lyricist: Pulamaipithan
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam and S. Janaki
- Film / album: Pournami Alaigal
- Composer: Shankar Ganesh