Roman script
Singer : Unnikrishnan Music by : Deva Male Part Santhiya santhiya Sammatham solvaayaa Santhiya santhiya Sanjalam kolvaayaa En nenjin aasai sollavaa Oo…ooh….oo….ooh…..oo…..ooh… Nenjodu moodi kollavaa Male Part Santhiya santhiya Sammatham solvaayaa En nenjin aasai sollavaa Male Part Gangaiyaa nee kaanaalaa Idhu kadhalaa erum veshamaa Verkalaa nee pookkalaa En vennilaa padhil pesumaa Male Part Sollaatha sollukku Porul ondrukku kidaiyaathu Naan konda nesaththin Thiran enna theriyaathu Oo…ooh….oo….ooh…..oo…..ooh… Male Part Santhiya santhiya Sammatham solvaayaa En nenjin aasai sollavaa Male Part Kaadhalae en kadhalae Oru oomaiyaai ennai maattrinaai Megamaai naan vaazhnthavan Thani theevilae ennai poottinaai Male Part Vidikaalai neraththil Kuyilukku ursaagam Edhir kooval kelaamal En nenjil oru sogam Oo…ooh….oo….ooh…..oo…..ooh… Male Part Santhiya santhiya Sammatham solvaayaa Santhiya santhiya Sanjalam kolvaayaa En nenjin aasai sollavaa Oo…ooh….oo….ooh…..oo…..ooh… Nenjodu moodi kollavaa
தமிழ்
பாடகர் : உன்னிகிருஷ்ணன் இசையமைப்பாளர் : தேவா ஆண் : சந்தியா சந்தியா.... சம்மதம் சொல்வாயா..... சந்தியா சந்தியா சஞ்சலம் கொல்வாயா என் நெஞ்சின் ஆசை சொல்லவா ஓ......ஓஹ்....ஓ......ஓஹ்....ஓ......ஓஹ்.... நெஞ்சோடு மூடி கொள்ளவா ஆண் : சந்தியா சந்தியா.... சம்மதம் சொல்வாயா..... என் நெஞ்சின் ஆசை சொல்லவா ஆண் : கங்கையா நீ காணலா இது காதலா வெறும் வேஷமா வேர்களா நீ பூக்களா என் வெண்ணிலா பதில் பேசுமா ஆண் : சொல்லாத சொல்லுக்கு பொருள் ஒன்றுக்கு கிடையாது நான் கொண்ட நேசத்தின் திறன் என்ன தெரியாது ஓ......ஓஹ்....ஓ......ஓஹ்....ஓ......ஓஹ்.... ஆண் : சந்தியா சந்தியா.... சம்மதம் சொல்வாயா..... என் நெஞ்சின் ஆசை சொல்லவா ஆண் : காதலே என் காதலே ஒரு ஊமையாய் என்னை மாற்றினாய் மேகமாய் நான் வாழ்ந்தவன் தனி தீவிலே என்னை பூட்டினாய் ஆண் : விடிகாலை நேரத்தில் குயிலுக்கு உற்சாகம் எதிர் கூவல் கேளாமல் என் நெஞ்சில் ஒரு சோகம்.. ஓ......ஓஹ்....ஓ......ஓஹ்....ஓ......ஓஹ்.... ஆண் : சந்தியா சந்தியா.... சம்மதம் சொல்வாயா..... சந்தியா சந்தியா சஞ்சலம் கொல்வாயா என் நெஞ்சின் ஆசை சொல்லவா ஓ......ஓஹ்....ஓ......ஓஹ்....ஓ......ஓஹ்.... நெஞ்சோடு மூடி கொள்ளவா....
Song information
Singer: Unnikrishnan
Music by: Deva
Release information: From Ninaivirukkum Varai (1999) · Lyricist: Nandalala
Explore this song
- Singer: Unnikrishnan
- Film / album: Ninaivirukkum Varai
- Composer: Deva