Roman script
Singer : T. M. Soundarajan Music by : T. R. Pappa Male Part Kangaani saamundi varaghi indhiraani Kaumaari kamalaasana kanni naarani Kumari thiripurai pairaviyamalai gowri kamakshi Saiva singariyamalai bavaani kaarthigai kottri Thriyambagi alitha selva siruvanarumugan Muruganiruthargal kulandhagan sempon thirukkai velae Male Part Santhaana pushpa parimala kinkinimuga Saranayugala amirthaprabha Chandirasekara mooshigaruda vegumogha Sathya priyalingana Sindhamani kalasa karagadagapola Thiriyambiga vinayagan mudhal Male Part Sivanai valam varum alavil Ulagadaiya nodiyil varu Chithira kalaaba mayilaam Male Part Sivanai valam varum alavil Ulagadaiya nodiyil varu Chithira kalaaba mayilaam Male Part Mandhaagini prabha Vadharanga vitharanga Vana sarodhaya kirithika Varaputhira raajeeva pariyanga thandhiya Varaasalan kuzhisaayuthaththu Male Part Indhiraani maangalya Thandhuratchabarana Igal vel vinodhan arulkoor Imayakiri kumari maganaeru neelagriva Rathna kalaaba mayilae Rathna kalaaba mayilae Rathna kalaaba mayilae
தமிழ்
பாடகர் : டி. எம். சொந்தர்ராஜன் இசை அமைப்பாளர் : டி . ஆர். பாப்பா ஆண் : கங்காணி சாமுண்டி வாராகி இந்திராணி கௌமாரி கமலாசனக் கன்னி நாரணி குமரி திரிபுரை பைரவியமலை கௌரி காமாக்ஷி சைவ சிங்காரியாமளை பவானி கார்த்திகை கொற்றி த்ரியம்பகியளித்த செல்வச் சிறுவனறுமுகன் முருகனிருதர்கள் குலாந்தகன் செம்பொன் திருக்கை வேலே ஆண் : சந்தான புஷ்ப பரிமள கிண்கிணீமுகச் சரணயுகள அமிர்தப்ரபா சந்த்ரசேகர மூஷிகாரூட வெகுமோக சத்ய ப்ரியாலிங்கன சிந்தாமணிக் கலச கரகட கபோல த்ரியம்பக விநாயகன் முதல் ஆண் : சிவனை வலம் வருமளவில் உலகடைய நொடியில் வரு சித்ர கலாப மயிலாம் ஆண் : சிவனை வலம் வருமளவில் உலகடைய நொடியில் வரு சித்ர கலாப மயிலாம் ஆண் : மந்தாகினிப் பிரப வதரங்க விதரங்க வன சரோதய கிருத்திகா வரபுத்ர ராஜீவ பரியங்க தந்திய வராசலன் குலிசாயுதத்து ஆண் : இந்த்ராணி மங்கல்ய தந்து ரட்சாபரண இகல்வேல் விநோதன் அருள்கூர் இமயகிரி குமரி மகனேறு நீலக்ரீவ ரத்னக் கலாப மயிலே! ரத்னக் கலாப மயிலே! ரத்னக் கலாப மயிலே!
Song information
Singer: T. M. Soundarajan
Music by: T. R. Pappa
Release information: From Arunagirinathar (1964) · Singer: T. M. Soundarajan · Lyricist: Arunagirinathar · Music: T. R. Pappa
Explore this song
- Singer: T. M. Soundarajan
- Film / album: Arunagirinathar
- Composer: T. R. Pappa