Roman script
Singer : S. P. Balasubramaniam Music by : Sampath Selvam Male Part Kur kurrrrrrr…. Raadhae raadhae raadhae….raadhae raadhae raadhae…. Male Part Santhana poova sammatham ketkka Poraen poraen Panguni maasam parisam poda Vaaraen varaen Unathu udhattil enathu udhadu Kavithaigal theettumae Kaaman dhesam kaditham pottu paaraattumae Whistle : …………………. Male Part Santhana poova sammatham ketkka Poraen poraen Panguni maasam parisam poda Vaaraen varaen Unathu udhattil enathu udhadu Kavithaigal theettumae Kaaman dhesam kaditham pottu paaraattumae Whistle : …………………. Male Part Aah hoo aah hoo aah hoo Male Part Munnam adi koduththa pennae Andru kannam vazhikkavillai kannae Thaamarai modhinaal ranamirukkumaa Thendralum theendinaal valiyedukkumaa Thaamarai modhinaal ranamirukkumaa Thendralum theendinaal valiyedukkumaa Male Part Poovae pesu Oru paarvai veesu…. Muththam thanthathaal moochchu soottilae Meesai karugi pochchu
Annamae Ippadi aanathu eppadi pass aavathu Male Part Santhana poova sammatham ketkka Poraen poraen Panguni maasam parisam poda Vaaraen varaen Unathu udhattil enathu udhadu Kavithaigal theettumae Kaaman dhesam kaditham pottu paaraattumae Male Part ………………… Male Part Unga katchi athu veru Enga katchi athu veru Kadhali kadhalil katchi yaedhadi Kanmani ennudan oththu oodhadi Hae kadhali kadhalil katchi yaedhadi Kanmani ennudan oththu oodhadi Male Part Saelai maaththu maalai maatru Paththae maathathil paritchai ezhuthi Naan pass-su panna venum Neeyum naanum onnaa saernthaa Jingu janakkadi jijikku janakkadithaan Male Part Santhana poova sammatham ketkka Poraen poraen Panguni maasam parisam poda Vaaraen varaen Unathu udhattil enathu udhadu Kavithaigal theettumae Kaaman dhesam kaditham pottu paaraattumae Whistle : …………………. Male Part Adadaa kaaman dhesam kaditham pottu paaraattumae Kookoookookokku kukookkukoo kookookooh
தமிழ்
பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : சம்பத் செல்வம் ஆண் : குர் குர்ரர்ர்ர்ர்.... ராதே ராதே ராதே.......ராதே ராதே ராதே.... ஆண் : சந்தனப் பூவச் சம்மதம் கேட்க போறேன் போறேன் பங்குனி மாசம் பரிசம் போட வாரேன் வாரேன் உனது உதட்டில் எனது உதடு கவிதைகள் தீட்டுமே.... காமன் தேசம் கடிதம் போட்டு பாராட்டுமே விசில் : ........................... ஆண் : சந்தனப் பூவச் சம்மதம் கேட்க போறேன் போறேன் பங்குனி மாசம் பரிசம் போட வாரேன் வாரேன் உனது உதட்டில் எனது உதடு கவிதைகள் தீட்டுமே காமன் தேசம் கடிதம் போட்டு பாராட்டுமே விசில் : ........................... ஆண் : ஆஹ் ஹூ ஆஹ் ஹூ ஆஹ் ஹூ ஆண் : முன்னம் அடி கொடுத்த பெண்ணே அன்று கன்னம் வலிக்கவில்லை கண்ணே தாமரை மோதினால் ரணமிருக்குமா தென்றலும் தீண்டினால் வலியெடுக்குமா தாமரை மோதினால் ரணமிருக்குமா தென்றலும் தீண்டினால் வலியெடுக்குமா ஆண் : பூவே பேசு ஒரு பார்வை வீசு..... முத்தம் தந்ததால் மூச்சு சூட்டிலே மீசை கருகி போச்சு அன்னமே இப்படி ஆனது எப்படி பாஸாவது ஆண் : சந்தனப் பூவச் சம்மதம் கேட்க போறேன் போறேன் பங்குனி மாசம் பரிசம் போட வாரேன் வாரேன் உனது உதட்டில் எனது உதடு கவிதைகள் தீட்டுமே.... காமன் தேசம் கடிதம் போட்டு பாராட்டுமே ஆண் : ............................... ஆண் : உங்க கட்சி அது வேறு எங்க கட்சி அது வேறு காதலி காதலில் கட்சி ஏதடி கண்மணி என்னுடன் ஒத்து ஊதடி ஹே காதலி காதலில் கட்சி ஏதடி கண்மணி என்னுடன் ஒத்து ஊதடி ஆண் : சேலை மாத்து மாலை மாற்று பத்தே மாசத்தில் பரீட்சை எழுதி நான் பாசு பண்ண வேணும் நீயும் நானும் ஒண்ணா சேர்ந்தா ஜிங்கு ஜனக்கடி ஜிஜிக்கு ஜனக்கடிதான் ஆண் : சந்தனப் பூவச் சம்மதம் கேட்க போறேன் போறேன் பங்குனி மாசம் பரிசம் போட வாரேன் வாரேன் உனது உதட்டில் எனது உதடு கவிதைகள் தீட்டுமே.... காமன் தேசம் கடிதம் போட்டு பாராட்டுமே விசில் : ........................... ஆண் : அடடா காமன் தேசம் கடிதம் போட்டு பாராட்டுமே கூகூகூகூக்கூ குகூக்குகூ கூகூகூஹ்
Song information
Singer: S. P. Balasubramaniam
Music by: Sampath Selvam
Release information: From Odangal (1986) · Lyricist: Vairamuthu
Explore this song
- Singer: S. P. Balasubramaniam
- Film / album: Odangal
- Composer: Sampath Selvam