Roman script
Singer : P. Leela Music by : C. R. Subburaman and M. S. Gnanamani Female Part Sanmaargamae illaa Samooga paeyin sadhiyaalae En polum paedhai ethanai Paerullaaro puvimaelae Sanmaargamae illaa Samooga paeyin sadhiyaalae En polum paedhai ethanai Paerullaaro puvimaelae Female Part En vaazhkkai thunaiyaam Naadhan irandhaar adhu en kuttramaa Kannae illaadha mooda kayavar Seidha sadhiyaalae Pennaaga yaen pirandhen Paei chamoogam naduvae naan Female Part Maangalyam kungumam malar Yaavum izhandhae Maariyadho mana unarchiyum Uyirum thaanae uyirum thaanae
தமிழ்
பாடகி : பி. லீலா இசையமைப்பாளர் : சி. ஆர். சுப்புராமன் மற்றும் எம். எஸ். ஞானமணி பெண் : சன்மார்க்கமே இல்லா சமூகப் பேயின் சதியாலே என் போலும் பேதை எத்தனை பேருள்ளாரோ புவிமேலே சன்மார்க்கமே இல்லா சமூகப் பேயின் சதியாலே என் போலும் பேதை எத்தனை பேருள்ளாரோ புவிமேலே பெண் : என் வாழ்க்கைத் துணையாம் நாதன் இறந்தார் அது என் குற்றமா கண்ணே இல்லாத மூடக் கயவர் செய்த சதியாலே பெண்ணாக ஏன் பிறந்தேன் பேய்ச் சமூகம் நடுவே நான் பெண் : மாங்கல்யம் குங்குமம் மலர் யாவும் இழந்தே மாறியதோ மன உணர்ச்சியும் உயிரும் தானே உயிரும் தானே
Song information
Singer: P. Leela
Music by: C. R. Subburaman and M. S. Gnanamani
Release information: From Paithiyakkaran (1947) · Lyricist: Ambikapathi
Explore this song
- Singer: P. Leela
- Film / album: Paithiyakkaran
- Composer: C. R. Subburaman and M. S. Gnanamani