Roman script
Singer : Sriram Parthasarathy Music by : Javed Riaz Male Part Sanjaaram sanjaaram Sanjaaram vaazhvae Panjaaram panjaaram Panjaaram poovae Male Part Nerungi paarkudhae Nerungi paarkudhae Idhayamae idhayamae Dhinam pazhagi pogalam Vizhagi poguma uravugal edhuvumae Male Part Sanjaaram sanjaaram Sanjaaram vaazhvae Panjaaram panjaaram Panjaaram poove Sanjaaram sanjaaram Sanjaaram vaazhvae Panjaaram panjaaram Panjaaram poove Male Part Nerungi paarkudhae Nerungi paarkudhae Idhayamae…. idhayamae Male Part Vaa vaa valarnthu ponaalum Nee… nee kuzhanthai pol vaazhum Pennae pesum kannae Nee pesum pechai kettu rasikkum Yaar kaadhum badhil alikkum Male Part Natpa nanba Nee paarthidum paarvaiyaal Paalargal aagavae Paarai ondru eeram kondu Paasam kandu yengatho
தமிழ்
பாடகர் : ஸ்ரீராம் பார்த்தசாரதி இசை அமைப்பாளர் : ஜாவேத் ரியாஸ் ஆண் : சஞ்சாரம் சஞ்சாரம் சஞ்சாரம் வாழ்வே பஞ்சாரம் பஞ்சாரம் பஞ்சாரம் பூவே ஆண் : நெருங்கி பார்க்குதே நெருங்கி பார்க்குதே இதயமே இதயமே தினம் பழகி போகலாம் விலகி போகுமா உறவுகள் எதுவுமே ஆண் : சஞ்சாரம் சஞ்சாரம் சஞ்சாரம் வாழ்வே பஞ்சாரம் பஞ்சாரம் பஞ்சாரம் பூவே சஞ்சாரம் சஞ்சாரம் சஞ்சாரம் வாழ்வே பஞ்சாரம் பஞ்சாரம் பஞ்சாரம் பூவே ஆண் : நெருங்கி பார்க்குதே நெருங்கி பார்க்குதே இதயமே..... இதயமே ஆண் : வா வா வளர்ந்து போனாலும் நீ... நீ குழந்தை போல் வாழும் பெண்ணே பேசும் கண்ணே நீ பேசும் பேச்சை கேட்டு ரசிக்கும் யார் காதும் பதில் அளிக்கும் ஆண் : நட்பா நண்பா நீ பார்த்திடும் பார்வையால் பாலர்கள் ஆகவே பாறை ஒன்று ஈரம் கொண்டு பாசம் கண்டு ஏங்காதோ
Song information
Singer: Sriram Parthasarathy
Music by: Javed Riaz
Release information: From Anbirkiniyal (2021) · Lyricist: Lalithanand
Explore this song
- Singer: Sriram Parthasarathy
- Film / album: Anbirkiniyal
- Composer: Javed Riaz