Roman script
Singers : Malavika, Nivas and Pooja A.V Music by : D. Imman Female Part Yo it’s new year’s eve Let’s hit the roof Male : Oh..yeah Ahh..ahhh…ahhhh Chorus Nee naraga jana dhaana Raga jana Dharaga dharaga dhara dhaaraa Nee naraga jana dhaana Raga jana raa Female : Aaa…aaa….aaa… Chorus Nee naraga jana dhaana Raga jana Dharaga dharaga dhara dhaaraa Nee naraga jana dhaana Raga jana raaa Male Part Sangi mangi aadum Manam sangi manadi aadum Chorus Nee naraga jana dhaana Raga jana raaa Male Part Ingum angum thaavum Adhu… ingum angum thaavum Chorus Nee naraga jana dhaana Raga jana raaa… Female : Aaaaa….aaaa Male Part Adadaa kaadhal yen kaadhal Uthadu thaandum munnae Athilae vaazhnthu mei thoyinthu Piravi maayum kannae Male Part Sollaatha kaadhal solla Rendaam piravi kandenae Chorus Whatsapp Male Part Sangi mangi aadum Manam sangi manadi aadum Chorus Nee naraga jana dhaana Raga jana raaa Female : Aaa….aa…..aa……aaa… Male Part Hoi ingum angum thaavum Adhu… ingum angum thaavum Chorus Nee naraga jana dhaana Raga jana raaa… Raa..raaaa… Raa…raaaa…. Male Part ………………………. Male Part Kaadhal Naan therivikkum munnae Saalai Angu mudigirathae Neram Athu amaigira pozhuthu Veeram Yennai vilagiyathae Male Part
Sumai irakkaamal Paavi nenju vaadidum Mazhai thirakkaamal Megam ondru yengidum Male Part Ithazhin varaiyil Varum thaabam Adi tharaiyil vizhunthu Athu saagum Vendraalum povendraalum Idhayam unnai kondaadum Male Part Sangi mangi aadum Manam sangi manadi aadum Chorus Nee naraga jana dhaana Raga jana raaa Male Part Ingum angum thaavum Adhu… ingum angum thaavum Chorus ………………………. Male Part Kaadhal Naan therivittha piragu Bhoomi Athu yennaagum Mannil sudum Gadha gadha mounam Unnil Mella kudiyerum Male Part Bathil ethirpaartthu Maalai neram kaathidum Un vizhi asainthaal Paathi pookkal poothidum Male Part Muttham purappettu varalaam Oh Baby Un Sattham yaarukku theriyum Vendraalum povendraalum Idhayam unnai kondaadum Kondaadum ..kondaadum Female Part 10..9..8..7..6…5…4…3..2..1.. Chorus : Happy New Year ……………………………………………. Male Part Sangi mangi aadum Manam sangi manadi aadum Ingum angum thaavum Adhu… ingum angum thaavum Chorus Nee naraga jana dhaana Raga jana Dharaga dharaga dhara dhaaraa Nee naraga jana dhaana Raga jana raa Female Part Aaaaa…aaa….aa…. Chorus Nee naraga jana dhaana Raga jana Dharaga dharaga dhara dhaaraa Nee naraga jana dhaana Raga jana raa Whistling : …………………………….
தமிழ்
பாடகிகள் : மாளவிகா, பூஜா எ.வி பாடகர் : நிவாஸ் இசையமைப்பாளர் : டி. இமான் பெண் : யோ இட்ஸ் நியூ இயர்ஸ் ஈவ்னிங் லெட்ஸ் ஹிட் தி ரூப் ஆண் : ஓ யே ஆ ஆ ஆ குழு : நீ நரகஜன தானா ரகஜன தரக தரக தர தாரா நீ நரகஜன தானா ரகஜன ரா பெண் : ஆ ஆ ஆ குழு : நீ நரகஜன தானா ரகஜன தரக தரக தர தாரா நீ நரகஜன தானா ரகஜன ரா ஆண் : சங்கி மங்கி ஆடும் மனம் சங்கி மங்கி ஆடும் குழு : நீ நரகஜன தானா ரகஜன ரா ஆண் : இங்கும் அங்கும் தாவும் அது இங்கும் அங்கும் தாவும் குழு : நீ நரகஜன தானா ரகஜன ரா பெண் : ஆஆ ஆஆ ஆண் : அடடா காதல் என் காதல் உதடு தாண்டும் முன்னே அதிலே வாழ்ந்து மெய் தோய்ந்து பிறவி மாயும் கண்ணே ஆண் : சொல்லாத காதல் சொல்ல ரெண்டாம் பிறவி கண்டேனே குழு : வாட்ஸ் அப் ஆண் : சங்கி மங்கி ஆடும் மனம் சங்கி மங்கி ஆடும் குழு : நீ நரகஜன தானா ரகஜன ரா பெண் : ஆஆ ஆ ஆ ஆஆ ஆண் : ஹோய் இங்கும் அங்கும் தாவும் அது இங்கும் அங்கும் தாவும் குழு : நீ நரகஜன தானா ரகஜன ரா ரா ரா ரா ரா ஆண் : ..................... ஆண் : காதல் நான் தெரிவிக்கும் முன்னே சாலை அங்கு முடிகிறதே நேரம் அது அமைகிற பொழுது வீரம் என்னை விலகியதே ஆண் : சுமை இறக்காமல் பாவி நெஞ்சு வாடிடும் மழை திறக்காமல் மேகம் ஒன்று ஏங்கிடும் ஆண் : இதழின் வரையில் வரும் தாபம் அடி தரையில் விழுந்து அது சாகும் வென்றாலும் போவென்றாலும் இதயம் உன்னைக் கொண்டாடும் ஆண் : சங்கி மங்கி ஆடும் மனம் சங்கி மங்கி ஆடும் குழு : நீ நரகஜன தானா ரகஜன ரா ஆண் : இங்கும் அங்கும் தாவும் அது இங்கும் அங்கும் தாவும் குழு : ...................... ஆண் : காதல் நான் தெரிவித்த பிறகு பூமி அது என்னாகும் மண்ணில் சுடும் கத கத மௌனம் உன்னில் மெல்ல குடியேறும் ஆண் : பதில் எதிர்பார்த்து மாலை நேரம் காத்திடும் உன் விழி அசைந்தால் பாதி பூக்கள் பூத்திடும் ஆண் : முத்தம் புறப்பட்டு வரலாம் ஓ பேபி உன் சத்தம் யாருக்கு தெரியும் வென்றாலும் போவென்றாலும் இதயம் உன்னை கொண்டாடும் கொண்டாடும் கொண்டாடும் பெண் : 10 9 8 7 6 5 4 3 2 1 குழு : ஹேப்பி நியூ இயர் ஆண் : சங்கி மங்கி ஆடும் மனம் சங்கி மங்கி ஆடும் இங்கும் அங்கும் தாவும் அது இங்கும் அங்கும் தாவும் குழு : நீ நரகஜன தானா ரகஜன தரக தரக தர தாரா நீ நரகஜன தானா ரகஜன ரா பெண் : ஆ ஆ ஆ குழு : நீ நரகஜன தானா ரகஜன தரக தரக தர தாரா நீ நரகஜன தானா ரகஜன ரா விஷ்லிங் : ..................
Song information
Singers: Malavika, Nivas and Pooja A.V
Music by: D. Imman
Release information: From Jeeva (2014) · Lyricist: Kabilan Vairamuthu
Explore this song
- Singer: Malavika
- Singer: Nivas and Pooja A.V
- Film / album: Jeeva
- Composer: D. Imman