Roman script
Singers : S. P. Balasubrahmanyam and Vani Jairam Music by : K. Vijaya Bhaskar Lyrics by : Kannadasan Male Part Sangeetham raagangal illaamalaa Santhosham samshaaram illaamalaa Sangeetham raagangal illaamalaa Santhosham samshaaram illaamalaa Male Part Kadhal kadhal mogam mogam inbam Punniyamaa purushaarthamaa Male Part Seethaiyidam raman kaanaathathaa Deviyarin vaazhvil illaathathaa Rathaiyidam kannan naadaathathaa Rasaleelai enna koodaathathaa Male Part Ulagil oru paagam uravu kollum thaagam Punniyamaa purushaarthamaa Male Part Sangeetham raagangal illaamalaa Santhosham samshaaram illaamalaa Female Part Ennazhagai naanaethaan solvathaa Yaekkam ennavendru naan solvathaa Oviyathu penmai uyir kollumaa Uravu illaa penmai thuyil kollumaa Female Part Kootturavu inbam kettu perum thunbam Punniyamaa purushaarthamaa Male Part Aan mathu ingae anal kondathu Antharangam ellaam yaar solvathu Female : Penn manathu ingae thanal kondathu Thaen siritha naanam thadai kondathu Male : Neenthi varum vellam saanthi perum ullam Punniyamaa purushaarthamaa Male Part Sangeetham raagangal illaamalaa Santhosham samshaaram illaamalaa Kadhal mogam inbam Punniyamaa purushaarthamaa
தமிழ்
பாடகர்கள் : எஸ்.பி. பாலசுப்ரமணியம் மற்றும் வாணி ஜெய்ராம் இசையமைப்பாளர் : கே. விஜய பாஸ்கர் பாடலாசிரியர் : கண்ணதாசன் ஆண் : சங்கீதம் ராகங்கள் இல்லாமலா சந்தோஷம் சம்சாரம் இல்லாமலா சங்கீதம் ராகங்கள் இல்லாமலா சந்தோஷம் சம்சாரம் இல்லாமலா ஆண் : காதல் காதல் மோகம் மோகம் இன்பம் புண்ணியமா புருஷார்த்தமா ஆண் : சீதையிடம் ராமன் காணாததா தேவியரின் வாழ்வில் இல்லாததா ராதையிடம் கண்ணன் நாடாததா ராசலீலை என்ன கூடாததா ஆண் : உலகில் ஒரு பாகம் உறவு கொள்ளும் தாகம் புண்ணியமா புருஷார்த்தமா ஆண் : சங்கீதம் ராகங்கள் இல்லாமலா சந்தோஷம் சம்சாரம் இல்லாமலா பெண் : என்னழகை நானேதான் சொல்வதா ஏக்கம் என்னவென்று நான் சொல்வதா ஓவியத்து பெண்மை உயிர் கொள்ளுமா உறவு இல்லா பெண்மை துயில் கொள்ளுமா பெண் : கூட்டுறவு இன்பம் கேட்டுப் பெறும் துன்பம் புண்ணியமா புருஷார்த்தமா பெண் : சங்கீதம் ராகங்கள் இல்லாமலா சந்தோஷம் சம்சாரம் இல்லாமலா காதல் மோகம் இன்பம் புண்ணியமா புருஷார்த்தமா ஆண் : ஆண் மனது இங்கே அனல் கொண்டது அந்தரங்கம் எல்லாம் யார் சொல்வது பெண் : பெண் மனது இங்கே தனல் கொண்டது தேன் சிரித்த நாணம் தடைக் கொண்டது ஆண் : நீந்தி வரும் வெள்ளம் சாந்தி பெறும் உள்ளம் புண்ணியமா புருஷார்த்தமா ஆண் : சங்கீதம் ராகங்கள் இல்லாமலா சந்தோஷம் சம்சாரம் இல்லாமலா காதல் மோகம் இன்பம் புண்ணியமா புருஷார்த்தமா..
Song information
Singers: S. P. Balasubrahmanyam and Vani Jairam
Music by: K. Vijaya Bhaskar
Lyrics by: Kannadasan
Release information: From Mogam Muppathu Varsham (1976) · Singer: S. P. Balasubrahmanyam and Vani Jairam · Lyricist: Kannadasan · Music: K. Vijaya Bhaskar
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam and Vani Jairam
- Film / album: Mogam Muppathu Varsham
- Composer: K. Vijaya Bhaskar
- Lyricist: Kannadasan