Roman script
Singer : S. P. Balasubrahmanyam and L. R. Eswari Music by : M. S. Viswanathan Lyrics by : Kannadasan Male Part Paa shaa nee papa papapa mapaaga Gagaga mamama papa paapaapa paapaa Male Part Sangetham eppothum sugamaanathu Thaalam raagam serum kalaiyaanathu Kaiyodu kaiserum uravenpathenna Kannodu kann searnthu uruvaanathu Kaiyodu kaiserum uravenpathenna Kannodu kann searnthu uruvaanathu Male Part Sangetham eppothum sugamaanathu Thaalam raagam serum kalaiyaanathu Female Part Raagamengae antha raagamengae Thaalamingae inba thaalamingae Raagamengae antha raagamengae Thaalamingae inba thaalamingae Female Part Thedugiraen engum thedugiraen Vaadugiraen adhanaal paadugiraen Thedugiraen engum thedugiraen Vaadugiraen adhanaal paadugiraen Female Part Kaiyodu kaiserum uravenpathenna Kannodu kann searnthu uruvaanathu Both : Sangeetham eppothum sugamaanathu Thaalam raagam serum kalaiyaanathu Male Part Oonjalilae kangal asaivathenna
Female : Ooraththilae kadhal thavippathenna Male : Oonjalilae kangal asaivathenna Female : Ooraththilae kadhal thavippathenna Male Part Thaen malargal ingae nanaivathenna Female : Thaeniyae engo maraivathenna Both : Thaen malargal ingae nanaivathenna Female : Thaeniyae engo maraivathenna Female Part Kaiyodu kaiserum uravenpathenna Kannodu kann searnthu uruvaanathu Both : Sangeetham eppothum sugamaanathu Thaalam raagam serum kalaiyaanathu Male Part Ramanukkae seedhai ramanukkae Female : Kamanukkae rathiyum kamanukkae Male : Ramanukkae seedhai ramanukkae Female : Kamanukkae rathiyum kamanukkae Female Part En manamae yaengum penn manamae Mannanidam solvaai sammathamae En manamae yaengum penn Both : Mannanidam solvaai sammathamae Both : Kaiyodu kaiserum uravenpathenna Kannodu kann searnthu uruvaanathu Both : Sangeetham eppothum sugamaanathu Thaalam raagam serum kalaiyaanathu Thaalam raagam serum kalaiyaanathu
தமிழ்
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்பிரமணியம் மற்றும் எல். ஆர். ஈஸ்வரி இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பாடலாசிரியர் : கண்ணதாசன் ஆண் : பா ஸா நீ பாபா பாபாப மபாக ககக மமம பப பாபாப பாபா ஆண் : சங்கீதம் எப்போதும் சுகமானது தாளம் ராகம் சேரும் கலையானது கையோடு கைசேரும் உறவென்பதென்ன கண்ணோடு கண் சேர்ந்து உருவானது கையோடு கைசேரும் உறவென்பதென்ன கண்ணோடு கண் சேர்ந்து உருவானது ஆண் : சங்கீதம் எப்போதும் சுகமானது தாளம் ராகம் சேரும் கலையானது பெண் : ராகமெங்கே அந்த ராகமெங்கே தாளமிங்கே இன்பத் தாளமிங்கே ராகமெங்கே அந்த ராகமெங்கே தாளமிங்கே இன்பத் தாளமிங்கே பெண் : தேடுகிறேன் எங்கும் தேடுகிறேன் வாடுகிறேன் அதனால் பாடுகிறேன் தேடுகிறேன் எங்கும் தேடுகிறேன் வாடுகிறேன் அதனால் பாடுகிறேன் பெண் : கையோடு கைசேரும் உறவென்பதென்ன கண்ணோடு கண் சேர்ந்து உருவானது இருவர் : சங்கீதம் எப்போதும் சுகமானது தாளம் ராகம் சேரும் கலையானது ஆண் : ஊஞ்சலிலே கண்கள் அசைவதென்ன பெண் : ஓரத்திலே காதல் தவிப்பதென்ன ஆண் : ஊஞ்சலிலே கண்கள் அசைவதென்ன பெண் : ஓரத்திலே காதல் தவிப்பதென்ன ஆண் : தேன் மலர்கள் இங்கே நனைவதென்ன பெண் : தேனீயே எங்கோ மறைவதென்ன இருவர் : தேன் மலர்கள் இங்கே நனைவதென்ன பெண் : தேனீயே எங்கோ மறைவதென்ன ஆண் : கையோடு கைசேரும் உறவென்பதென்ன கண்ணோடு கண் சேர்ந்து உருவானது இருவர் : சங்கீதம் எப்போதும் சுகமானது தாளம் ராகம் சேரும் கலையானது ஆண் : ராமனுக்கே சீதை ராமனுக்கே பெண் : காமனுக்கே ரதியும் காமனுக்கே ஆண் : ராமனுக்கே சீதை ராமனுக்கே பெண் : காமனுக்கே ரதியும் காமனுக்கே பெண் : என் மனமே ஏங்கும் பெண் மனமே மன்னனிடம் சொல்வாய் சம்மதமே என் மனமே ஏங்கும் பெண் மனமே இருவர் : மன்னனிடம் சொல்வாய் சம்மதமே இருவர் : கையோடு கைசேரும் உறவென்பதென்ன கண்ணோடு கண் சேர்ந்து உருவானது இருவர் : சங்கீதம் எப்போதும் சுகமானது தாளம் ராகம் சேரும் கலையானது தாளம் ராகம் சேரும் கலையானது
Song information
Singer: S. P. Balasubrahmanyam and L. R. Eswari
Music by: M. S. Viswanathan
Lyrics by: Kannadasan
Release information: From Panathukkaga (1974) · Singer: S. P. Balasubrahmanyam and L. R. Eswari · Lyricist: Kannadasan · Music: M. S. Viswanathan
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam and L. R. Eswari
- Film / album: Panathukkaga
- Composer: M. S. Viswanathan
- Lyricist: Kannadasan