Roman script
Singer : T. M. Soundarajan Music by : K. V. Mahadevan Lyrics by : Kannadasan Male Part Evan magan endro naan Edhirthu nindren Haa…aa… Evan magan endro naan edhirthu nindren Ingae sivan maganai kandu thigaithu nindren Evan magan endro naan edhirthu nindren Ingae sivan maganai kandu thigaithu nindren Unnidamae andru adam pidithen Unnidamae andru adam pidithen Indru un thiru nenjinilae idam pidithen Male Part Sangam valartha thamizh neeyallava Endhan thalamai kavingan indha kugan allava Swami maganallava gyaana guruvallava Sangam valartha thamizh neeyallava Male Part Muttaiyil kunjondru veli vandhadhu Indha moorthi thirumugathil oli vandhadhu Muttaiyil kunjondru veli vandhadhu Indha moorthi thirumugathil oli vandhadhu Pettaiyai sevalaiyum idhu vendrathu Pettaiyai sevalaiyum idhu vendrathu En paedhamaiyai indrenakku purigindrathu Male Part Sangam valartha thamizh neeyallava Endhan thalamai kavingan indha kugan allava Swami maganallava gyaana guruvallava Sangam valartha thamizh neeyallava Male Part Paruvathil siriya velava En pagutharivae neeyallava Uruvathai kandu igazhvadha En ullathai kandu pugalvadha Male Part Aadhara moorthi en appanae Nee ariyaadha pillaiyaa subbanae Naadha endrae aadinen En naa thaangum varai paadinen Paadinen paadinen paadinen… Male Part Sangam valartha thamizh neeyallava Endhan thalamai kavingan indha kugan allava Swami maganallava gyaana guruvallava Sangam valartha thamizh neeyallava
தமிழ்
பாடகர் : டி. எம் . சௌந்தர்ராஜன் இசை அமைப்பாளர் : கே. வி. மஹாதேவன் பாடல் ஆசிரியர் : கண்ணதாசன் ஆண் : எவன் மகன் என்றோ நான் எதிர்த்து நின்றேன்..ஹா..ஆ... எவன் மகன் என்றோ நான் எதிர்த்து நின்றேன் இங்கே சிவன் மகனைக் கண்டு திகைத்து நின்றேன் எவன் மகன் என்றோ நான் எதிர்த்து நின்றேன் இங்கே சிவன் மகனைக் கண்டு திகைத்து நின்றேன் உன்னிடமே அன்று அடம் பிடித்தேன் உன்னிடமே அன்று அடம் பிடித்தேன் இன்று உன் திரு நெஞ்சினிலே இடம் பிடித்தேன் ஆண் : சங்கம் வளர்த்த தமிழ் நீயல்லவா எந்தன் தலைமைக் கவிஞன் இந்தக் குகனல்லவா சுவாமி மகனல்லவா ஞான குருவல்லவா சங்கம் வளர்த்த தமிழ் நீயல்லவா..... ஆண் : முட்டையில் குஞ்சொன்று வெளிவந்தது இந்த மூர்த்தி திருமுகத்தில் ஒளி வந்தது முட்டையில் குஞ்சொன்று வெளிவந்தது இந்த மூர்த்தி திருமுகத்தில் ஒளி வந்தது பெட்டையைச் சேவலையும் இது வென்றது பெட்டையைச் சேவலையும் இது வென்றது என் பேதைமை இன்றெனக்குப் புரிகின்றது.... ஆண் : சங்கம் வளர்த்த தமிழ் நீயல்லவா எந்தன் தலைமைக் கவிஞன் இந்தக் குகனல்லவா சுவாமி மகனல்லவா ஞான குருவல்லவா சங்கம் வளர்த்த தமிழ் நீயல்லவா..... ஆண் : பருவத்தில் சிறிய வேலவா என் பகுத்தறிவே நீயல்லவா உருவத்தைக் கண்டு இகழ்வதா என் உள்ளத்தைக் கண்டு புகழ்வதா ஆண் : ஆதார மூர்த்தி என் அப்பனே நீ அறியாத பிள்ளையா சுப்பனே நாதா என்றே ஆடினேன் என் நா தாங்கும் வரை பாடினேன் பாடினேன் பாடினேன் பாடினேன் சங்கம் வளர்த்த தமிழ் நீயல்லவா........ ஆண் : சங்கம் வளர்த்த தமிழ் நீயல்லவா எந்தன் தலைமைக் கவிஞன் இந்தக் குகனல்லவா சுவாமி மகனல்லவா ஞான குருவல்லவா சங்கம் வளர்த்த தமிழ் நீயல்லவா.....
Song information
Singer: T. M. Soundarajan
Music by: K. V. Mahadevan
Lyrics by: Kannadasan
Release information: From Murugan Adimai (1977) · Singer: T. M. Soundarajan · Lyricist: Kannadasan · Music: K. V. Mahadevan
Explore this song
- Singer: T. M. Soundarajan
- Film / album: Murugan Adimai
- Composer: K. V. Mahadevan
- Lyricist: Kannadasan