Roman script
Singer : S. P. Balasubrahmanyam Music by : Dasarathan Male Part Sangadam pokkida sabariyil vaazhnthidum Aingaran sodharanae aiyappa Sankara naaranan pettra sowbakkya Maraiyavar thirumaganae aiyappa Male Part Sangadam pokkida sabariyil vaazhnthidum Aingaran sodharanae aiyappa Sankara naaranan pettra sowbakkya Maraiyavar thirumaganae aiyappa Male Part Naaranan uruvaai amararai kaathida Maniyudan vandhavanae Maadhavar yogiyar panivudan vanangidum Munivargal naayaganae Male Part Paedhamai agattri maenmai ellam tharum Vithaga maamaniyae Nal arul kettu unnai vendiyae Guruvin baalanai kaathavanae Male Part Sangadam pokkida sabariyil vaazhnthidum Aingaran sodharanae aiyappa Sankara naaranan pettra sowbakkya Maraiyavar thirumaganae aiyappa Male Part Sathiyam serthidum sagalar nalvaazhvaiyum Sandharul seibavanae Nithiya vaazhvinai nadathidum nadhanaai Ulaginai aazhbavanae Male Part Varuvadhum povadhum vidhiyena kooridum Vazhakkinai theerpavanae Varuvadhum neeyena peruvadhum neeyena Thathuvam aanavanae Male Part Sangadam pokkida sabariyil vaazhnthidum Aingaran sodharanae aiyappa Sankara naaranan pettra sowbakkya Maraiyavar thirumaganae aiyappa….aiyappa
தமிழ்
பாடகர் : எஸ்.பி. பாலசுப்ரமண்யம் இசை அமைப்பாளர் : தசரதன் ஆண் : சங்கடம் போக்கிட சபரியில் வாழ்ந்திடும் ஐங்கரன் சோதரனே ஐயப்பா சங்கர நாரணன் பெற்ற சௌபாக்ய மறையவர் திருமகனே ஐயப்பா ஆண் : சங்கடம் போக்கிட சபரியில் வாழ்ந்திடும் ஐங்கரன் சோதரனே ஐயப்பா சங்கர நாரணன் பெற்ற சௌபாக்ய மறையவர் திருமகனே ஐயப்பா... ஆண் : நாரணன் உருவாய் அமரரை காத்திட மணியுடன் வந்தவனே மாதவர் யோகியர் பணிவுடன் வணங்கிடும் முனிவர்கள் நாயகனே ஆண் : பேதைமை அகற்றி மேன்மையெல்லாம் தரும் வித்தக மாமணியே நல்லருள் கேட்டு உனை வேண்டிய குருவின் பாலனை காத்தவனே ஆண் : சங்கடம் போக்கிட சபரியில் வாழ்ந்திடும் ஐங்கரன் சோதரனே ஐயப்பா சங்கர நாரணன் பெற்ற சௌபாக்ய மறையவர் திருமகனே ஐயப்பா ஆண் : சத்தியம் சேர்ந்திடும் சகலர் நல்வாழ்வையும் சந்தருள் செய்பவனே நித்திய வாழ்வினை நடத்திடும் நாதனாய் உலகினை ஆள்பவனே ஆண் : வருவதும் போவதும் விதியென கூறிடும் வழக்கினை தீர்ப்பவனே வருவதும் நீயென பெறுவதும் நீயென தத்துவம் ஆனவனே ஆண் : சங்கடம் போக்கிட சபரியில் வாழ்ந்திடும் ஐங்கரன் சோதரனே ஐயப்பா சங்கர நாரணன் பெற்ற சௌபாக்ய மறையவர் திருமகனே ஐயப்பா....ஐயப்பா
Song information
Singer: S. P. Balasubrahmanyam
Music by: Dasarathan
Release information: From Engal Swamy Ayyappan (1990) · Lyricist: Dasarathan
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam
- Film / album: Engal Swamy Ayyappan
- Composer: Dasarathan