Roman script

Singer : S. P. Balasubrahmanyam

Music by : Ilayaraja

Male Part

Sandi raaniyae

Enakku kappam kattu nee

Jenma jenmamaai

Enakku kattuppattu nee

Male Part

Indha ooru raaniyendru

Unnai ninaiththaai

Thatti ketkka aalillaamal

Thaththi kudhiththaai

Sandiyae oo sandiyae vaa vaa

Male Part

Sandi raaniyae

Enakku kappam kattu nee

Jenma jenmamaai

Enakku kattuppattu nee

Male Part

En sudhandhiraththai

Ennaalum yaarumae pariththadhillai

En sariththiraththil ennaalum

Penmagal jeyiththadhillai

Male Part

Enna aachu… engu pochu…

Chinna raani un saagasam

Aattam paattam nottamellaam

Kaattalaamaa nee en vasam

Male Part

Ottumbodhu ottuvenae

Muttum bodhu muttuvenae

Ottumbodhu ottuvenae

Edhukku vambu thumbu

Ennidathil mandi podadii

Male Part

Sandi raaniyae

Enakku kappam kattu nee

Jenma jenmamaai

Enakku kattuppattu nee

Male Part

Indha ooru raaniyendru

Unnai ninaiththaai

Thatti ketkka aalillaamal

Thaththi kudhiththaai

Sandiyae oo sandiyae vaa vaa

Male Part

{Sandi raaniyae

Enakku kappam kattu nee

Jenma jenmamaai

Enakku kattuppattu nee} (2)

தமிழ்

பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம்

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : சண்டி ராணியே

எனக்கு கப்பம் கட்டு நீ

ஜென்ம ஜென்மமாய்

எனக்கு கட்டுபட்டு நீ

ஆண் : இந்த ஊரு ராணி என்று

உன்னை நினைத்தாய்

தட்டி கேட்க ஆளில்லாமல்

தத்தி குதித்தாய்

சண்டியே ஓ சண்டியே வா வா

ஆண் : சண்டி ராணியே

எனக்கு கப்பம் கட்டு நீ

ஜென்ம ஜென்மமாய்

எனக்கு கட்டுபட்டு நீ

ஆண் : என் சுதந்திரத்தை

எந்நாளும் யாருமே பறித்ததில்லை

என் சரித்திரத்தில் எந்நாளும்

பெண்மகள் ஜெயித்ததில்லை

ஆண் : என்ன ஆச்சு... எங்கு போச்சு...

சின்ன ராணி உன் சாகசம்

ஆட்டம் பாட்டம் நோட்டமெல்லாம்

காட்டலாமா நீ என் வசம்

ஆண் : ஓட்டும்போது ஒட்டுவேனே

முட்டும் பொது முட்டுவேனே

ஓட்டும் பொது ஒட்டுவேனே

எதுக்கு வம்பு தும்பு

என்னிடத்தில் மண்டி போடடி

ஆண் : சண்டி ராணியே

எனக்கு கப்பம் கட்டு நீ

ஜென்ம ஜென்மமாய்

எனக்கு கட்டுபட்டு நீ

ஆண் : இந்த ஊரு ராணி என்று

உன்னை நினைத்தாய்

தட்டி கேட்க ஆளில்லாமல்

தத்தி குதித்தாய்

சண்டியே ஓ சண்டியே வா வா

ஆண் : {சண்டி ராணியே

எனக்கு கப்பம் கட்டு நீ

ஜென்ம ஜென்மமாய்

எனக்கு கட்டுபட்டு நீ} (2)

Song information

Singer: S. P. Balasubrahmanyam

Music by: Ilayaraja

Release information: From Mannan (1992) · Lyricist: Vaali

Explore this song