Roman script
Singers : James Vasanthan and Jithin Music by : James Vasanthan Chorus ……………………….. Male Part Sandamarutham sandamarutham ivanae Chorus : Ivanae Male : Unda nenchaiyae kandamaakkidum sivanae Chorus : Sivanae sivanae Male Part Sandamarutham sandamarutham ivanae Chorus : Ivanae Male : Andam yaavaiyum thundam Aakkidum yemanae Male Part Thadaiyaai malaigal Ivan munbu vanthu nindraal Uliyaai udaithu ivan vaagai Soodi varuvaan Puyalaai karaiyil ivan vannam Kondu nindraal Thuliyaai surukki kadal Muttrum vatri vazhi vidum Male Part Sandamarutham sandamarutham ivanae Chorus : Ivanae Male : Unda nenchaiyae kandamaakkidum sivanae Chorus : Sivanae sivanae Male Part Sandamarutham sandamarutham ivanae Chorus : Ivanae Male : Andam yaavaiyum thundam Aakkidum yemanae Male Part Samaiyam muthal eduppaan Saama vethathai Porumai kondu thavirppaan Vaakkuvathathai Aduthu eduthu thoduppaan Gnanathandathai Adithu norukki velvaan ezhu kandathai
Chorus Thavaru kandaal pongum Aazhiperalai Ivan ethirikkellam vetri kaanal neeralai Thavaru kandaal pongum Aazhiperalai Ivan ethirikkellam vetri kaanal neeralai Chorus Vaazhvodu poraadu maalaigal Nee soodu Vaazhvodu poraadu maalaigal Nee soodu Male Part Sandamarutham sandamarutham ivanae Chorus : Ivanae Male : Unda nenchaiyae kandamaakkidum sivanae Chorus : Sivanae sivanae Male Part Sandamarutham sandamarutham ivanae Chorus : Ivanae Male : Andam yaavaiyum thundam Aakkidum yemanae Male Part Thadaiyaai malaigal Ivan munbu vanthu nindraal Uliyaai udaithu ivan vaagai Soodi varuvaan Puyalaai karaiyil ivan vannam Kondu nindraal Thuliyaai surukki kadal Muttrum vatri vazhi vidum Male Part Sandamarutham sandamarutham ivanae Chorus : Ivanae Male : Unda nenchaiyae kandamaakkidum sivanae Chorus : Sivanae sivanae Male Part Sandamarutham sandamarutham ivanae Chorus : Ivanae Male : Andam yaavaiyum thundam Aakkidum yemanae
தமிழ்
பாடகர்கள் : ஜேம்ஸ் வசந்தன் மற்றும் ஜித்தின் இசையமைப்பாளர் : ஜேம்ஸ் வசந்தன் குழு : ................................ ஆண் : சண்டமாருதம் சண்டமாருதம் இவனே குழு : இவனே ஆண் : உண்ட நஞ்சயை கண்ட மாக்கிடும் சிவனே குழு : சிவனே சிவனே ஆண் : சண்டமாருதம் சண்டமாருதம் இவனே குழு : இவனே ஆண் : அண்டம் யாவையும் துண்டாம் ஆக்கிடும் எமனே ஆண் : தடையாய் மலைகள் இவன் முன்பு வந்து நின்றால் உளியாய் உடைத்து இவன் வாகை சூடி வருவான் புயலாய் கரையில் இவன் வண்ணம் கொண்டு நின்றால் துளியாய் சுருகி கடல் முற்றும் வற்றி வழி விடும் ஆண் : சண்டமாருதம் சண்டமாருதம் இவனே குழு : இவனே ஆண் : உண்ட நஞ்சயை கண்ட மாக்கிடும் சிவனே குழு : சிவனே சிவனே ஆண் : சண்டமாருதம் சண்டமாருதம் இவனே குழு : இவனே ஆண் : அண்டம் யாவையும் துண்டாம் ஆக்கிடும் எமனே ஆண் : சமயம் முதல் எடுப்பான் சாம பேதத்தை பொறுமை கொண்டு தவிர்ப்பான் வாக்கு வாதத்தை அடுத்து எடுத்து தொடுப்பான் ஞான தந்ததை அடித்து நொறுக்கி வெல்வான் ஏழு கண்டத்தை குழு : தவறு கண்டால் பொங்கும் ஆழிப் பேரலை இவன் எதிரிக்கெல்லாம் வெற்றி கானல் நீரலை தவறு கண்டால் பொங்கும் ஆழிப் பேரலை இவன் இவன் எதிரிக்கெல்லாம் வெற்றி கானல் நீரலை குழு : வாழ்வோடு போராடு மாலைகள் நீ சூடு வாழ்வோடு போராடு மாலைகள் நீ சூடு ஆண் : சண்டமாருதம் சண்டமாருதம் இவனே குழு : இவனே ஆண் : உண்ட நஞ்சயை கண்ட மாக்கிடும் சிவனே குழு : சிவனே சிவனே ஆண் : சண்டமாருதம் சண்டமாருதம் இவனே குழு : இவனே ஆண் : அண்டம் யாவையும் துண்டாம் ஆக்கிடும் எமனே ஆண் : தடையாய் மலைகள் இவன் முன்பு வந்து நின்றால் உளியாய் உடைத்து இவன் பாதை சூடி வருவான் புயலாய் கரையில் இவன் வண்ணம் கொண்டு நின்றால் துளியாய் சுருகி கடல் முற்றும் வற்றி வழி விடும் ஆண் : சண்டமாருதம் சண்டமாருதம் இவனே குழு : இவனே ஆண் : உண்ட நஞ்சயை கண்ட மாக்கிடும் சிவனே குழு : சிவனே சிவனே ஆண் : சண்டமாருதம் சண்டமாருதம் இவனே குழு : இவனே ஆண் : அண்டம் யாவையும் துண்டாம் ஆக்கிடும் எமனே
Song information
Singers: James Vasanthan and Jithin
Music by: James Vasanthan
Release information: From Sandamarutham (2015) · Lyricist: Na. Muthu Kumar
Explore this song
- Singer: James Vasanthan and Jithin
- Film / album: Sandamarutham
- Composer: James Vasanthan