Roman script

Singers : M. Balamurali Krishna and K. Baby Sivaangi
Music by : James Vasanthan
Male Part
Anbaalae azhagaagum veedu
Anandham adharkkullae thedu
Sonthangal kaiserum bothu
Verondrum adharkkillai eedu
Male Part
Anbaalae azhagaagum veedu
Anandham adharkkullae thedu
Sonthangal kaiserum bothu
Verondrum adharkkillai eedu
Male Part
Vaadagai veedae endru
Vaadinaal yedhu inbam
Boomiye namakkaanadhu …ooo…
Sogamae vaazhkkai endru
Sorvadhaal yedhu laabam
Yaavumae iyalbaanadhu
Male Part
Maaraamal vaazhvumillai
Thedaamal yedhumillai
Nambikkai vidhaiyaagumae
Male Part
Kalaigindra megam polae
Kaayangal aarippoga
Malarattum edhirkaalamae
Chorus
Anbaalae azhagaagum veedu
Anandham adharkkullae thedu
Sonthangal kaiserum bothu
Verondrum adharkkillai eedu
Male Part
Paasamae kovil endru
Veettilae deebam vaiththaal
Kaarththigai thinanthorumae …aaa..
Male Part
Nesamae maalai endru
Nenjilae soodikkondaal
Vaasanai thunaiyaagumae aa…. aa…
Male Part
Koodinaal kodi nanmai
Sermey kaiyil vandhu
Vaazhnththidu piriyaamalae
Male Part
Yeniyae thevaiyillai
Eralaam melae melae
Tholvigal verum kaanalae
Male & Female : Anbaalae azhagaagum veedu
Anandham adharkkullae thedu
Sonthangal kaiserum bothu
Verondrum adharkkillai eedu

தமிழ்

பாடகி : கே. பேபி சிவாங்கி
பாடகர் : எம். பாலமுரளி கிருஷ்ணா
இசையமைப்பாளர் : ஜேம்ஸ் வசந்தன்
ஆண் : அன்பாலே அழகாகும்
வீடு ஆனந்தம் அதற்குள்ளே
தேடு சொந்தங்கள் கை சேரும்
போது வேறொன்றும்
அதற்கில்லை ஈடு
ஆண் : அன்பாலே அழகாகும்
வீடு ஆனந்தம் அதற்குள்ளே
தேடு சொந்தங்கள் கை சேரும்
போது வேறொன்றும்
அதற்கில்லை ஈடு
ஆண் : வாடகை வீடே என்று
வாடினால் ஏது இன்பம் பூமியே
நமக்கானது ஓஓ சோகமே
வாழ்க்கை என்று சோர்வதால்
ஏது லாபம் யாவுமே
இயல்பானது
ஆண் : மாறாமல் வாழ்வுமில்லை
தேடாமல் ஏதுமில்லை நம்பிக்கை
விதையாகுமே
ஆண் : கலைகின்ற மேகம்
போலே காயங்கள் ஆறிப்போக
மலரட்டும் எதிர்காலமே
குழு : அன்பாலே அழகாகும்
வீடு ஆனந்தம் அதற்குள்ளே
தேடு சொந்தங்கள் கை சேரும்
போது வேறொன்றும்
அதற்கில்லை ஈடு
ஆண் : பாசமே கோவில்
என்று வீட்டிலே தீபம்
வைத்தால் கார்த்திகை
தினந்தோறுமே ஆஆ
ஆண் : நேசமே மாலை
என்று நெஞ்சிலே சூடி
கொண்டால் வாசனை
துணையாகுமே ஆ ஆ
ஆண் : கூடினால் கோடி
நன்மை சேருமே கையில்
வந்து வாழ்ந்திடு பிரியாமலே
ஆண் : ஏணியே தேவை
இல்லை ஏறலாம் மேலே
மேலே தோல்விகள்
வெறும் காணலே
ஆண் & பெண் : அன்பாலே
அழகாகும் வீடு ஆனந்தம்
அதற்குள்ளே தேடு
சொந்தங்கள் கை சேரும்
போது வேறொன்றும்
அதற்கில்லை ஈடு

Song details

Singers: M. Balamurali Krishna and K. Baby Sivaangi

Music by: James Vasanthan

Release information: From Pasanga (2009) · Lyricist: Yugabharathi