Roman script
Singer : Benny Dayal Music by : James Vasanthan Male Part Ithu patri paayum paamaalai Sevi serthu sellum kaadhalai Theendum nenjilae saaralai Theendaatho minnalai Thedum thendralai Solla sollillai sollillai illai Chorus …………………………….. Male Part Thaeneeril snehitham Theeraadha pechugal Pin seettil minmini Eppothum sugam sugam puviyinilae Male Part College il angelgal Kannaalae thoondalgal Calender babygal Kondaaadu ilamaiyin vizhigalilae Male Part Vayasu vayasu Parakkira vayasu Ithu manasu manasu Rasikkira manasu Endrum endrendrum Male Part Vayasu vayasu Parakkira vayasu Ithu manasu manasu Rasikkira manasu Endrum endrendrum Chorus ……………………………. Male Part Ithu patri paayum paamaalai Sevi serthu sellum kaadhalai Theendum nenjilae saaralai Theendaatho minnalai Thedum thendralai Male Part Poi pesaa thozhamai Thol saayum kaadhali Neengaatha soundhariyam Santhosham tharum tharum Ninaikkayilae Male Part Nel meedhu munpani Nillaadha megangal Neer veezhchi kaalangal Ennaalum inimaigal iyarkaiyilae Male & Chorus : {Vayasu vayasu Parakkira vayasu Ithu manasu manasu Rasikkira manasu Endrum endrendrum} (4)
தமிழ்
ஆண் : இது பற்றி பாயும் பாமாலை செவிச் சேர்த்து செல்லும் காதலை தீண்டும் நெஞ்சிலே சாரலை தீண்டாதோ மின்னலை தேடும் தென்றலை சொல்ல சொல்லில்லை சொல்லில்லை இல்லை குழு : ...................................................... ஆண் : தேனீரில் சிநேகிதம்... தீராத பேச்சுகள்... பின்சிட்டில் மின்மினி... எப்போதும் சுகம் சுகம் புவியினிலே.... ஆண் : காலேஜ்ஜில் ஏஞ்சல்கள்.. கண்ணாலே தூண்டில்கள்... காலண்டர் பேபிகள்... கொண்டாடு இளமையின் விழிகளிலே... ஆண் : வயசு வயசு பறக்குற வயசு இது மனசு மனசு ரசிக்கிற மனசு என்றும்... என்றென்றும்.... வயசு வயசு பறக்குற வயசு இது மனசு மனசு ரசிக்கிற மனசு என்றும்... என்றென்றும்.... குழு : ...................................................... ஆண் : இது பற்றிப் பாயும் பாமாலை செவிச் சேர்த்து செல்லும் காதலை தீண்டும் நெஞ்சிலே சாரலை தீண்டாதோ மின்னலை தேடும் தென்றலை ஆண் : பொய் பேசா தோழமை தோள் சாயும் காதலி நீங்காத சவுந்தர்யம் சந்தோசம் தரும் தரும் நினைக்கையிலே ஆண் : நெல் மீது முன்பனி நில்லாத மேகங்கள் நீர் வீழ்ச்சி காலங்கள் என்னாலும் இனிமைகள் இயற்கையிலே ஆண் மற்றும் குழு : {வயசு வயசு பறக்குற வயசு இது மனசு மனசு ரசிக்கிற மனசு என்றும்... என்றென்றும்.... வயசு வயசு பறக்குற வயசு இது மனசு மனசு ரசிக்கிற மனசு என்றும்... என்றென்றும்....} (2)
Song details
Music by: James Vasanthan
Release information: From Subramaniyapuram (2008) · Lyricist: Yugabharathi
- Singer: Benny Dayal
- Film / album: Subramaniyapuram
- Composer: James Vasanthan
பாடகர் : பென்னி டயல் இசை அமைப்பாளர் : ஜேம்ஸ் வசந்தன்