Roman script

Singers : S. P. Balasubrahmanyam and Vani Jairam

Music by : M. S. Viswanathan

Lyrics by : Kannadasan

Male Part

Samuthra raja kumaari suga pushpa sugumaari

Nava naagareega naari namo namo namahaa

Namo namo namahaa

Female Part

Samuthra raja kumaaraa suga raaja sugumaaraa

Nava naagareega naari namo namo namahaa

Namo namo namahaa

Male Part

Alaigal pondra koondhalodu

Avalum vilaiyaadinaal

Alaigal pondra koondhalodu

Avalum vilaiyaadinaal

Female Part

Azhagu meen pol kangalodu

Avanum uravaadinaan

Azhagu meen pol kangalodu

Avanum uravaadinaan

Male Part

Vaanaththai neengi vantha

Poo mugaththu deva mangai aadattum

Female : Kaanaththai neekki vantha

Ponniraththu vanna idhazh paadattum

Male : Aa…aa…aa….aa….

Female : Aa…aa…aa….aa….

Male : Aadattum

Female : Paadattum

Male Part

Samuthra raja kumaari suga pushpa sugumaari

Female : Nava naagareega naari namo namo namahaa

Female Part

Ilaiya veenai pudhiya raagam

Adhanai avan meettinaan

Ilaiya veenai pudhiya raagam

Adhanai avan meettinaan

Male Part

Ilaiyil aadum kanigal thanthu

Amuthai aval oottrinaal

Female Part

Aaramba vedham ondru meni thottu

Mella mella pesattum

Male : Ooranga naadagaththai aayul mattum

Naanamindri neenthattum

Female : Aa…aa…aa….aa….

Male : Aa…aa…aa….aa….

Female : Aadattum

Male : Paadattum

Female Part

Samuthra raja kumaaraa suga raaja sugumaaraa

Male : Nava naagareega naari namo namo namahaa

Female : Namo namo namahaa

Male : Namo namo namahaa

தமிழ்

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் வாணி ஜெய்ராம்

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பாடலாசிரியர் : கண்ணதாசன்

ஆண் : சமுத்ர ராஜ குமாரி சுக புஷ்ப சுகுமாரி

நவ நாகரீக நாரி நமோ நமோ நமஹா...

நமோ நமோ நமஹா

பெண் : சமுத்ர ராஜ குமாரா சுகராஜ சுகுமாரா

நவ நாகரீக மாரா நமோ நமோ நமஹா...

நமோ நமோ நமஹா

ஆண் : அலைகள் போன்ற கூந்தலோடு

அவளும் விளையாடினாள்

அலைகள் போன்ற கூந்தலோடு

அவளும் விளையாடினாள்

பெண் : அழகு மீன் போல் கண்களோடு

அவனும் உறவாடினான்

அழகு மீன் போல் கண்களோடு

அவனும் உறவாடினான்

ஆண் : வானத்தை நீங்கி வந்த

பூ முகத்து தேவ மங்கை ஆடட்டும்

பெண் : கானத்தை நீங்கி வந்த

பொன்னிறத்து வண்ண இதழ் பாடட்டும்

ஆண் : ஆ.....ஆ....ஆ....ஆ.....

பெண் : ஆ.....ஆ....ஆ....ஆ.....

ஆண் : ஆடட்டும்..........

பெண் : பாடட்டும்.......

ஆண் : சமுத்ர ராஜ குமாரி சுக புஷ்ப சுகுமாரி

பெண் : நவ நாகரீக மாரா நமோ நமோ நமஹா...

பெண் : இளைய வீணை புதிய ராகம்

அதனை அவன் மீட்டினான்

இளைய வீணை புதிய ராகம்

அதனை அவன் மீட்டினான்

ஆண் : இலையில் ஆடும் கனிகள் தந்து

அமுதை அவள் ஊற்றினாள்

பெண் : ஆரம்ப வேதம் ஒன்று மேனி தொட்டு

மெல்ல மெல்ல பேசட்டும்

ஆண் : ஓரங்க நாடகத்தை ஆயுள் மட்டும்

நாணமின்றி நீந்தட்டும்

பெண் : ஆ.....ஆ....ஆ....ஆ.....

ஆண் : ஆ.....ஆ....ஆ....ஆ.....

பெண் : ஆடட்டும்.......

ஆண் : பாடட்டும்....

பெண் : சமுத்ர ராஜ குமாரா சுகராஜ சுகுமாரா'

ஆண் : நவ நாகரீக நாரி நமோ நமோ நமஹா...

பெண் : நமோ நமோ நமஹா

ஆண் : நமோ நமோ நமஹா

Song information

Singers: S. P. Balasubrahmanyam and Vani Jairam

Music by: M. S. Viswanathan

Lyrics by: Kannadasan

Release information: From Engal Vathiyar (1980) · Singer: S. P. Balasubrahmanyam and Vani Jairam · Lyricist: Kannadasan · Music: M. S. Viswanathan

Explore this song