Roman script
Singer : T. M. Soundararajan Music by : S. V. Venkataraman Male Part Aahaahahaa… Aahaahahaa… Aahaahaahaa… Aahaahaahaa… Male Part Samaadhaanamae thaevai… Endrum samaadhaanamae thaevai Andha sanmaargam thazhaithida seivom saevai Male Part Samaadhaanamae thaevai…ee… Male Part Amaidhiyaaga naam vaazhndhidavae Anbum aramum valarndhidavae Male Part Amaidhiyaaga naam vaazhndhidavae Anbum aramum valarndhidavae Samarasa paadhai thondridavae Samarasa paadhai thondridavae Saanthiyum inbamum oodhidavae Saanthiyum inbamum oodhidavae Male Part Samaadhaanamae thaevai… Andha sanmaargam thazhaithida seivom saevai Samaadhaanamae thaevai… Male Part Potti poraamaigal illaadha Oru pudhiya samudhaayam uruvaaga Male Part Potti poraamaigal illaadha Oru pudhiya samudhaayam uruvaaga Buthar kaattiya vazhiyil naam poga… aa… Buthar kaattiya vazhiyil naam poga… Avar kanda kanavugal nanavaaga Kanda kanavugal nanavaaga Male Part Samaadhaanamae thaevai… Andha sanmaargam thazhaithida seivom saevai Samaadhaanamae thaevai… Male Part Katchi baedhangal edharkkaaga Kalagamum pagaiyum edharkkaagha Katchi baedhangal edharkkaaga Palar kalagamum pagaiyum edharkkaagha Ottrumaiyaal naam uyarndhiduvom Ottrumaiyaal naam uyarndhiduvom Orae katchiyaai irundhiduvom… Orae katchiyaai irundhiduvom… Male Part Samaadhaanamae thaevai… Andha sanmaargam thazhaithida seivom saevai Samaadhaanamae thaevai…
தமிழ்
பாடகர் : டி. எம். சௌந்தரராஜன் இசையமைப்பாளர் : எஸ். வி. வெங்கட்ராமன் ஆண் : ஆஹாஹஹா... ஆஹாஹஹா... ஆஹாஹாஹா... ஆஹாஹாஹா... ஆண் : சமாதானமே தேவை... என்றும் சமாதானமே தேவை அந்த சன்மார்க்கம் தழைத்திடச் செய்வோம் சேவை ஆண் : சமாதானமே தேவை......ஈ.... ஆண் : அமைதியாக நாம் வாழ்ந்திடவே அன்பும் அறமும் வளர்ந்திடவே ஆண் : அமைதியாக நாம் வாழ்ந்திடவே அன்பும் அறமும் வளர்ந்திடவே சமரசப் பாதை தோன்றிடவே சமரசப் பாதை தோன்றிடவே சாந்தியும் இன்பமும் ஊதிடவே சாந்தியும் இன்பமும் ஊதிடவே ஆண் : சமாதானமே தேவை... அந்த சன்மார்க்கம் தழைத்திடச் செய்வோம் சேவை சமாதானமே தேவை... ஆண் : போட்டி பொறாமைகள் இல்லாத ஒரு புதிய சமுதாயம் உருவாக ஆண் : போட்டி பொறாமைகள் இல்லாத ஒரு புதிய சமுதாயம் உருவாக புத்தர் காட்டிய வழியில் நாம் போக... ஆ... புத்தர் காட்டிய வழியில் நாம் போக அவர் கண்ட கனவுகள் நனவாக கண்ட கனவுகள் நனவாக ஆண் : சமாதானமே தேவை... அந்த சன்மார்க்கம் தழைத்திடச் செய்வோம் சேவை சமாதானமே தேவை... ஆண் : கட்சி பேதங்கள் எதற்காக கலகமும் பகையும் எதற்காக ஆண் : கட்சி பேதங்கள் எதற்காக பல கலகமும் பகையும் எதற்காக ஒற்றுமையால் நாம் உயர்ந்திடுவோம் ஒற்றுமையால் நாம் உயர்ந்திடுவோம் ஒரே கட்சியாய் இருந்திடுவோம்... ஒரே கட்சியாய் இருந்திடுவோம்... ஆண் : சமாதானமே தேவை... அந்த சன்மார்க்கம் தழைத்திடச் செய்வோம் சேவை சமாதானமே தேவை......
Song information
Singer: T. M. Soundararajan
Music by: S. V. Venkataraman
Release information: From Marutha Nattu Veeran (1961) · Lyricist: A. Maruthakasi
Explore this song
- Singer: T. M. Soundararajan
- Film / album: Marutha Nattu Veeran
- Composer: S. V. Venkataraman